Friends Tamil Chat FM > இசை தென்றல்

இசை தென்றல் - 150

(1/4) > >>

JeGaTisH:
படம் : Kadhaludan




இத்திரைப்படத்தில் நான் கேட்க விரும்பும் பாடல் : Vaazhga Pallandu - Male Version

150வது இசை தென்றலின் வெற்றிக்கும் பல காலம் தொடந்து செல்லவும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளுக்காகவும் பல்லாண்டு வாழ்க டெடிகேட் பண்றேன்    .

! Viper !:
:S

Guest 2k:
வணக்கம் RJ,
இந்த வாரமும் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் இடம்பெற்றது மகிழ்ச்சி. இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் "சர்வம் தாளமயம்" படத்திலிருந்து "சர்வம் தாளமயம்" என்கிற பாடல்

திரைப்படம்: சர்வம் தாள மயம்
பாடல்: சர்வம் தாள மயம்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடகர்கள்: ஹரிச்சரண், அர்ஜூன் சண்டி
பாடலாசிரியர்: மதன் கார்க்கி

கருவுக்குள் ஒற்றை துடிப்போடு ஆரம்பிக்கும் இந்த உயிர், கர்வங்கள் அடங்கி ஒற்றை துடிப்போடு முடியும் இந்த உயிர், இசையில் தொடங்கி இசையில் முடியும் வாழ்வானது இது. சர்வமும் தாள மயம் என உணர்த்தும் அற்புதமான பாடல். இந்த பாடலை கேட்கும்பொழுது பலவித உணர்ச்சிகள் ஏற்படுகின்றது. Soothingஆக, Dreamyயாக, Scintillatingஆக, மிதப்பது போன்றதொரு உணர்வை தருகிறது.

இசைப்புயல் மனதை வருடிச் செல்லும் ஒரு பாடலை கொடுத்திருக்கிறார். Percussion வாத்தியங்கள் கொண்டு வெவ்வேறு texture கொடுக்கும் அற்புதமான beatsகளால் பாடல் நிரம்பி வழிகிறது. சாதாரணமான beatகளில் ஆரம்பித்து, 0:32வில் இணையும் செண்டை மேளம் பாடலை ப்ரொக்ரெசிவாக வேறொரு தளத்திற்கு எடுத்து செல்கிறது.பெர்க்யூஷன் வாத்தியங்களோடு ,Bass guitar பாடல் முழுவதும் இணைந்து ஒத்துழைக்கும். முடிவாக ஒலிக்கும் சண்டை மேளமும், அதன் சேர்ப்புக் கருவிகளான இலத்தாளமும், சிறுகுழலும், அழுத்தமாக ஒலிக்கும் கொம்பும் இந்த பாடல் முடிந்துவிட கூடாது என்ற உணர்வை தோற்றுவிக்கும்.

மதன் கார்க்கி ரிதமிக்காக அற்புதமான வரிகளால் பாடலை இழைத்திருக்கிறார்.  உயிர் தொடங்ககும் ஓசையும், உயிர் அடங்கும் ஓசையும், கருமேகம் முட்டும் இசையும்- அதாவது இடி, மழையின் ஓசையாகிய இசை, ஆழி கை தட்டும் இசையும் - அதாவது அலையோசை கரையை மோதும் ஓசையாகிய இசையும், இவ்வாறு எங்கும் நிரம்பியிருக்கும் தாளமாகிய இசையை பாடல் வரிகளாக வரித்திருக்கிறார். எதிர்காற்றில் பறவைகளின் சிறகடித்து பறக்கும் இசையும், எறும்புகள் படையெடுத்து செல்லும் இசையும் என எல்லா வரிகளுமே நுண்ணிய ரசனையோடு எழுதியிருக்கிறார் கார்க்கி.

ஹரிச்சரண் பாடலின் உணர்வை அப்படியே வெளிகொணர்ந்திருக்கிறார்.
இந்த பாடலில் எனக்குப் பிடித்த வரிகள்,
"உண்டானோம் உயிர் தாளத்தில்
வாழ்கின்றோம் பொய் தாளத்தில்"

150 வாரங்களாக இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வரும் FTC டீமிற்கும், இசைத் தென்றலின் நாடித்துடிப்புகளான RJக்களுக்கும், எடிட்டர்களுக்கும் பேரன்பும், நன்றியும், வாழ்த்துகளும். நிகழ்ச்சிக்கு எப்பொழுதும் ஊக்கமும், அன்பும் பெரும் ஆதரவும் தரும் FTCயின் அனைத்து நண்பர்களுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்.

இசையால் இணைந்திருப்போம் 💜

SaMYuKTha:
nanumm

Karthi:
Hi RJ,
Romba days aprom thirumba IT place pidichi song kekurathu happy ah iruku...New RJ's Chiku and Jega renduperum program ah nalla panitu irukangaa...super...seri intha vaaram naan choose paniruka movie "Viswasam".
Viswasam (lit. Loyalty) is a 2019 Indian Tamil-language action drama film written and directed by Siva. The film features Ajith Kumar and Nayanthara in lead roles. Produced by Sathya Jyothi Films, the film was officially announced on 20 November 2017 and principal photography began in May 2018. The film was released on 10 January 2019 and became successful at box-office. The film was dubbed and released in Telugu with same name and in Kannada as Jagamalla.
                   
1."Adchithooku"             D. Imman, Aditya Gadhavi, Narayanan   
2."Kannaana Kanney"      Sid Sriram   
3."Vettikattu"               Shankar Mahadevan, Thambi Ramaiah (Voice Over)   
4."Vaaney Vaaney"         Hariharan, Shreya Ghoshal   
5."Danga Danga"            Senthil Ganesh, Rajalakshmi
"Thanthaikum magalukum irukum paasaththai kaatum kaatchiyaal amainthirukum paadal. Vaarthaigalil soli mudiththida mudiyaatha uravu apadi azhagaana uravai menmealum azhagaaki irukirathu Thamarai'yin paadal varigal. Idi minnalin oosaiyudan mazhaithuli sernthu alagaaga aarampikum paadal iru neasakkarangalai viriththu nammai kai thatti alaipathu polave irukum. Sid sriram voice la romba superb ah irukum intha song".
Intha vaaram naan choose paniruka song "Kannaana Kanney" intha song ah My friend Reenz kaga dedicate panikuren for her coming Bday.
Intha week 150th program ISAI Thendral laa romba alaga presentation panitruka RJ's and Songs , BGM's lam sirapaa valangituiruka DJ's and all IT team members anaivarukum enathu vaahzthukal.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version