Wishes > Malarum Ninaivugal-Birthday & Other special days wishes
Wish You HappY Birthday Ms.DORA
Forum:
Evil:
many more happy returns of the day sora eppdi irukka birthday ellam eppdi poguthu enga dairy milk innum kodukkala enakku eppavume ippo pola santhosama irukka valthukkal sora
KaBaLi:
Hi Catuuuu , இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என்றன்றைக்கும் மகிழ்ச்சியோடும் உடல் ஆரோக்கியத்தோடும் கடவுளின் ஆசிர்வாதத்தோடும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள் !!
Guest 2k:
மை டியர் Gal, மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்னைக்கு இருக்கிற மாதிரியே என்னைக்குமே சந்தோஷமா, சிரிச்சிக்கிட்டே ஹாப்பியா இருங்க. Stay blessed, healthy and happy always :-* :-* :-*
gab:
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டோரா, என்றும் இனிமையும், மகிழ்ச்சியும் உன் வாழ்வில் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்.
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version