Author Topic: தினம் ஒரு நகைச்சுவை  (Read 1343 times)

Offline எஸ்கே

  • Sr. Member
  • *
  • Posts: 316
  • Total likes: 1024
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை - 76
« Reply #75 on: November 16, 2021, 09:02:03 AM »

இராமு : பஸ்ஸை விட்டு இறங்குன்னதுக்கு அப்புறம் தான் தெரிந்தது என் பாக்கெட்'ல  blade போட்டன்னு என்று

நண்பன் : அப்புறம் என்ன ஆச்சு ?

இராமு : பாக்கெட்'ல இருந்த blade'டை வெளிய தூக்கி போட்டுடேன் .





தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Sr. Member
  • *
  • Posts: 316
  • Total likes: 1024
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை - 77
« Reply #76 on: November 17, 2021, 09:05:41 AM »

வடிவேல் : யப்பா! உன்னைய நான் டிரைவரா சேத்துக்கிடறேன். ஸ்டார்ட்டிங் ஸாலரியா ரெண்டாயிரம் தாரேன். ஓகேவா?

பார்த்திபன் : உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஸார்!

வடிவேல் : இருக்கட்டும் இருக்கட்டும்!

பார்த்திபன் : ஸ்டார்ட்டிங் ஸாலரி ரெண்டாயிரம் ஓகே. இந்த டிரைவிங் ஸாலரி எவ்வளவு கொடுப்பீங்க?

வடிவேல் : ஆகா!! கெளம்பிட்டானே…





தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Sr. Member
  • *
  • Posts: 316
  • Total likes: 1024
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை - 78
« Reply #77 on: November 18, 2021, 09:04:28 AM »

அண்ணன் : ரூமை மூடிகிட்டு ஏன் மருந்து சாப்பிடர?

தம்பி : டாக்டர் தான் 'அறை'மூடி மருந்து சாப்பிட சொன்னார்





தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Sr. Member
  • *
  • Posts: 316
  • Total likes: 1024
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை - 79
« Reply #78 on: November 19, 2021, 08:58:43 AM »

நிருபர் : உங்க பேர்ல ரசிகர் மன்றம், நற்பணி மன்றம்னு வைக்கிறாங்களே, அது பத்தி என்ன நினைக்கிறீங்க?

நடிகை : அதைவிட என்பேர்ல நீதி 'மன்றம்' வச்சா ரொம்ப சந்தோசப்படுவேன்.






தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Sr. Member
  • *
  • Posts: 316
  • Total likes: 1024
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை - 80
« Reply #79 on: November 20, 2021, 08:48:18 AM »


கஸ்டமர் : ஏம்ப்பா காபி ஆர்டர் பண்ணினா வெறும் கப்பை மட்டும் கொண்டு வந்து வைக்கற?

வெய்டர் : நீங்கதான சார் "கப் கிளீனா" இருக்கணும்னு சொன்னீங்க.





தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Sr. Member
  • *
  • Posts: 316
  • Total likes: 1024
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை - 81
« Reply #80 on: November 21, 2021, 10:09:45 AM »

சித்தையா : என் மவனை ஏன் வெட்னரி டாக்டர் கிட்டே வைத்தியம் பண்ண கூட்டிப்போறே ?

மாமன்னர் : நீங்கதானே சார் எம் மவன் வாயில்லா ஜீவன்னு சொன்னீங்க !





தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Sr. Member
  • *
  • Posts: 316
  • Total likes: 1024
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை - 82
« Reply #81 on: November 22, 2021, 07:34:07 AM »
கார்த்திக் : தலைவர் வீட்டுல ஆயிரக்கணக்குல செருப்பு இருந்ததுக்கு அதிகாரிங்க கணக்கு கேட்டாங்களாமே .. தலைவர் என்ன சொன்னார் ?

வேல் : வாங்கினா கணக்கு காட்டலாம் , மேடைல வந்து விழுந்த்துக்கெல்லாம் எப்படி கணக்கு காட்டுறதாம்ன்னாராம் 😀





தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Sr. Member
  • *
  • Posts: 316
  • Total likes: 1024
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை - 83
« Reply #82 on: November 23, 2021, 08:36:22 PM »


பாஸ்கி : அந்த ஹோட்டல் கோகோ கோலா ஃப்ரீ அப்படீன்னு போட்டிருந்தத பாத்துட்டு ஏமாந்துட்டேன்!

இசக்கி: ஏன்?

பாஸ்கி : ஸ்ட்ராவுக்கு 10 ரூபா சார்ஜ் பண்ணிட்டாங்களே!






தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Sr. Member
  • *
  • Posts: 316
  • Total likes: 1024
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை - 84
« Reply #83 on: November 24, 2021, 09:28:44 PM »


ஒருவர் : வணக்கம் டாக்டர்! உங்க வைத்தியத்தால் எனக்கு பெரிய நன்மை.

டாக்டர் : உங்களுக்கு நான் வைத்தியம் பார்க்கவில்லையே?

ஒருவர் : என் மாமாவிற்குப் பார்த்தீர்கள். பலன், அவர் சொத்து முழுவதும் எனக்குக் கிடைத்துவிட்டது





தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Sr. Member
  • *
  • Posts: 316
  • Total likes: 1024
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை - 85
« Reply #84 on: November 25, 2021, 01:00:26 PM »

நோயாளியின் மனைவி : என் கணவருக்கு டெம்பரேச்சர் பார்க்கறதுக்கு, என்னை எதுக்கு டாக்டர் வெளியே போகச் சொல்றீங்க .. .. ?

டாக்டர் : அப்பத்தானே தர்மாமீட்டர் வைக்கறதுக்கு அவர் வாயைத் திறப்பாரு





தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Sr. Member
  • *
  • Posts: 316
  • Total likes: 1024
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை - 86
« Reply #85 on: November 26, 2021, 09:32:42 AM »

மாணவன் 1 : நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?

மாணவன் 2 : யாரோ இங்கே தமிழாசிரியர் யாரு ன்னு இவரைக் கேட்டதுக்கு அடியேன் அடியேன்னு சொல்லியிருக்காரு
.





தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Sr. Member
  • *
  • Posts: 316
  • Total likes: 1024
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: தினம் ஒரு நகைச்சுவை - 87
« Reply #86 on: November 27, 2021, 09:14:06 AM »
ரமனன் : சார்! மூணு நாளைக்கு முன்னாடி வீட்டை விட்டுப்போன என் மனைவி இன்னும் வீடு வரலை ..

போலீஸ் : கவலைப்படாதீங்க! எல்லா ஜவுளிக் கடையிலயும் தேடிப் பார்க்கச் சொல்றேன்.





தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்