Author Topic: சின்னஞ்சிறு  (Read 589 times)

Offline thamilan

சின்னஞ்சிறு
« on: September 21, 2021, 07:08:40 PM »

பெரிய சாதனைகள் புரிவதெல்லாம்
சின்னச்சிறு நம்பிக்கைகளே
பெரிய வெற்றிகள் கொளவதெல்லாம்
சின்னஞ்சிறு முயற்சிகளே
பெரிய விருட்சங்களை தருவதெல்லாம்
சின்னஞ்சிறு விதைகளே
பெரிய வெள்ளங்கள் வார்ப்பதெலாம்
சின்னஞ்சிறு மழைத்துளிகளே
பெரிய சண்டைகளை தீர்ப்பதெல்லாம்
சின்னஞ்சிறு சமாதானங்களே
பெரிய கவிதைகளை வார்ப்பதெல்லாம்
சின்னஞ்சிறு கிறுக்கல்களே