Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 71700 times)

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 416
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.« Last Edit: September 10, 2021, 08:22:13 PM by Forum »
                    

Offline TiNu


Dear RJ,

Song Name - Ammadi Un Azhagu
Movie - Vellakkara Durai
Singer - Sathya Prakash
Music - D. Imman
Lyrics - Yugabharathi

Ippo Ellam enakku Sathya Prakash voice romba romba pedichu irukuthu.. avar voice songs thedi thedi ella songs ketkiren.. innikku naan virumbi ketkum intha paadalai.. ella FTC friends kum Dedicate pannuren...

Nandri FTC Team,


« Last Edit: November 26, 2021, 08:17:00 PM by TiNu »

Offline VickY

 • Jr. Member
 • *
 • Posts: 50
 • Total likes: 162
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum
hai friends hai RJ & DJ elarkum vanakam  pona week TINU RJ epovum pola nalla pani irunthaga good keep going. and DJ also bgm la super ha pani irunthaga good.

intha week naan ketka virumbum padal 2011 la  A.R. Murugadoss direction la Suriya naditha  "7aam ARIVU" movie la irunthu "Mun andhi chaaral nee mun jenma thedal nee'"  song  .  intha movie la Harris Jayaraj music la ellam songs nalla irukum my favorite  and movie also .   intha song Na. Muthu Kumar lyrics  nalla irukum my favorite line is 
   "Adhikaalai Oh Andhi Maalai
   Mm Unnai Thedi Paarka Solli Poraadum
   Unnai Kanda Pinbe Enthan Naal Odum"   


 

 
Song Name - Mun Andhi
Movie - 7 Aum Arivu
Singer - Karthik & Megha
Music - Harris Jayaraj
Lyrics - Na. Muthu Kumar
 

Intha song i dedicate to all my ftc friends . thank you frnds
« Last Edit: November 26, 2021, 05:33:45 PM by VickY »

Offline SandhyA

 • Newbie
 • *
 • Posts: 42
 • Total likes: 136
 • Karma: +0/-0
 • Gender: Female
 • hi i am just new to this
Hi Rj Vanakkam

Movie :Aasai
Song   :Meenammah....
         
         🪄Naa Thala oda big fan.... intha song oda lyrics vera level ah irukum... Intha songla enaku pudicha line....
❤‍🔥Andru kadhal panniyathu unthan kannam killiyathu Adi ippothu niram maramal ennenjil nikkirathu❤‍🔥......

         🪄InthA song ah Naa Ftc oda thala fans kaga dedicated pannura🥳Thank You Rj   
« Last Edit: November 26, 2021, 11:53:37 PM by SandhyA »

Offline AgNi

 • Full Member
 • *
 • Posts: 124
 • Total likes: 593
 • Karma: +0/-0
 • பெண்மை வெல்க !

Singer Name: S.P.Balasubramanian, Sujatha
Song   Name: Satham ilatha thanimai keten
Movie Name: Amarkalam
Director.        : Saran
Lyrics.            : Vairamuthu
Actor,Actress:Ajith, Shalini

Lovly singing of Spb , Mesmerzied lyrics of vairamuthu, Best beats by Baratwaj, And
Amazing acting by Ajith n Shalini😍.
Dedicated to all music lovers of FTC


« Last Edit: November 26, 2021, 07:05:19 PM by AgNi »

Offline Dragon Eyes

 • Jr. Member
 • *
 • Posts: 56
 • Total likes: 131
 • Karma: +0/-0
 • Gender: Male
 • hi i am Just New to this forum
Movie - madrasa pathinam
Song- pookal pookum tharunam
« Last Edit: November 25, 2021, 10:40:24 PM by Dragon Eyes »

Offline MaYa

 • Full Member
 • *
 • Posts: 122
 • Total likes: 361
 • Karma: +0/-0
 • Gender: Female
 • KNOW YOURSELF, IN ORDER TO KNOW LIFE..
VANAKAM IT TEAM

HI RJ TINU EPPOVUM POLE LAST WEEK NINGE PANNA PROGRAM VERA LEVEL..KEEP ROCKING DEAR..

INTHE VARAM NA VIRUMBI KETKURE SONG IDAM PETRA
MOVIE : EJAMAAN
SONG : ALAAPOL VELAPOL

INTHE SONG SUPER SONG, MOVIEUM ATHEY POLE THAN.. NA VIRUMBI KETKURE SONGS LE ITHUVUM ORU SONG.
SO INTHE SONG ORU SPECIAL PERSON AND FIGHTING SWEETHEART  KE DEDICATE PANNUREN... HEHE.. APDIYE ELLARUM KELUNGE 😄

TQ IT TEAM

MAYA
« Last Edit: November 26, 2021, 05:00:54 PM by MaYa »

Offline Mr Perfect

 • Jr. Member
 • *
 • Posts: 58
 • Total likes: 296
 • Karma: +0/-0
 • 🥰UnNaI NeSi unnidam unmaya iruparvagalaum NeSi🥰

Hiii RJ vanakkam melum melum sirapaga rj panringa Tinu partner valthukal 👏

Intha varam nan thervu seitha song vamannan film la irunthu oru dhevathai parkum neram ithu sema feel melody love song ketka rombavey nalla irukum 

Film Name : Vaamanan
Song : Oru Thevathai Parkum Neram

Film Name : Vaamanan
Year : 2009
Music Director : U1
Lyrics Writter: Na.MuthuKumar
Singer : Roop Kumar Rathod


my fav music director Yuvan music la my fav line
மரண நேரத்தில்
உன் மடியின் ஓரத்தில்
இடமும் கிடைத்தால்
இறந்தும் வாழுவேன்
உன் பாதத்தில் முடிகின்றதே
என் சாலைகள் ஓஓ

 k frnds  feel the song dedicated to all ftc friends 👍
« Last Edit: November 26, 2021, 02:25:55 AM by Mr Perfect »


Offline Sun FloweR

இசைத் தென்றல் ரசிகர்களுக்கும், இசைத்தென்றல் தொகுப்பாளினி Tinu மற்றும் குழுவினருக்கும் வணக்கம்..

தொகுப்பாளினி Tinu அவர்கள் சிறப்பாக நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறார்..அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.....

இந்த வாரம் நான் தேர்வு செய்துள்ள பாடல் பொற்காலம் திரைப்படத்தில் வரும் "சிங்குச்சா பச்சை கலரு.".. பாடல்..

வண்ணங்களை விரும்பாதவர்கள் யாரும் இவ்வுலகில் இல்லை.. வண்ணங்களைப் பற்றியும், தமிழக பெண்களின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் சேலை பற்றியும் இந்த பாடலில் கவிஞர் வைரமுத்து அழகாக சொல்லியிருப்பார்..சித்ரா தன் குரலில் இந்தப் பாடலை மேலும் அழகாக்கி இருப்பார்.. தேனிசைத் தென்றல் தேவா இசையில் மலர்ந்த இந்தப் பாடல் எல்லாப் பெண்களையும் கவரும் என்பதில் மாற்றமில்லை..

வண்ணங்கள் மற்றும் சேலையினை விரும்பும் அனைவருக்கும் இந்தப் பாடலை சமர்ப்பிக்கிறேன்...🙏
« Last Edit: November 26, 2021, 11:21:28 PM by Sun FloweR »

Offline எஸ்கே

 • Sr. Member
 • *
 • Posts: 332
 • Total likes: 1042
 • Karma: +0/-0
 • Gender: Male
 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

நான் இந்த வாரம் தேர்வு செய்த படம் மற்றும் பாடல் (இசையால் வெற்றி பெற்ற படம்) 🎉 சண்டி வீரன்🎊அலுங்குறேன்…
குலுங்குறேன்…🎉


நான் தேர்வு செய்த படம் : சண்டி வீரன்
தேர்வு செய்த பாடல் : அலுங்குறேன்…
குலுங்குறேன்…
படம்: சண்டி வீரன்
இசையமைப்பாளர் : எஸ்.என். அருணகிரி
பாடல் ஆசிரியர்: மோகன் ராஜ்
பாடியவர்கள்: வி.வி. பிரசன்னா & நமீதா பாபு

எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் இதோ

💞 கோணலா…
மாணலா…
இருந்த மனம் நேருல…
காலு தான் போகுதே…
காதல் என்னும் ஊருல💞

💞 கண்ணெல்லாம் உன்…
காட்சிதான் காட்சிதான்…
காதெல்லாம் உன்…
பேச்சுதான் பேச்சுதான்…💞


இந்த பாடலை  அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்🤗
« Last Edit: November 26, 2021, 09:27:15 PM by எஸ்கே »தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline Eva

 • Newbie
 • *
 • Posts: 2
 • Total likes: 5
 • Karma: +0/-0
 • hi i am Just New to this forum


Offline Ice Mazhai

 • Sr. Member
 • *
 • Posts: 352
 • Total likes: 890
 • Karma: +0/-0
 • Gender: Male
 • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்

Offline r4jjesh

 • Newbie
 • *
 • Posts: 4
 • Total likes: 10
 • Karma: +0/-0
 • Gender: Male
 • hi i am Just New to this forum