FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Global Angel on July 14, 2011, 05:15:04 PM

Title: நண்பர்கள் கவனத்திற்கு (READ THIS before you proceed )
Post by: Global Angel on July 14, 2011, 05:15:04 PM
இங்கு நீங்கள் படித்த கேட்ட மற்றவர்களுக்கு பயன்தர கூடிய நல்ல விடயங்களை பரிமாறி கொள்ளளலாம் ...உங்களால் பகிரப்படும் விடயங்கள் இனம் மதம் ஆகியவற்றை தாழ்வு படுத்தவோ இல்லை தனி நபர் சம்பந்தப்பட்ட தாகாத தகவல்களோ.. இல்லையேல் பாலியல்(ஏற்றுகொள்ளபட முடியாத ) சம்பந்தபட்டதாகவோ இருக்க கூடாது .. அப்படி இருக்கும் பட்சத்தில் சம்பந்த பட்ட நபருக்கு அறிவித்தோ அல்லது அறிவித்தல் இன்றேயோ பதிவுகள் அகற்றப்படும் .