Author Topic: ஒவ்வொரு மாவட்டங்கும் ஒரு அடைமொழி  (Read 2560 times)

Offline kanmani

இராமநாதபுரம்- புனித பூமி

ஈரோடு -  வாணிப மையம்

கரூர் -  நெசவாளர்களின் வீடு

ஈரோடு -  வாணிப மையம்

கன்னியாகுமரி -  இந்தியாவின்  தென்நில எல்லை

காஞ்சிபுரம் -  ஆலைய நகரம்

கோயம்புத்தூர் -  தென்ன மான்செஸ்டர்

சிவகங்கை -  சரித்திரம் உறையும் பூமி

சென்னை -  தென்னிந்தியாவின் நுழைவாயில்

சேலம் -  மாம்பழ நகரம்

தஞ்சாவூர் -  தமிழக அரிசிக் கிண்ணம்

தரும்புரி-  தோட்டப்பயில் பூமி

திண்டுக்கல் -  பூட்டு நகரம்

திருச்சி -  மலைக்கோட்டை நகரம்

திருநெல்வேலி -  தென்னிந்திய ஆக்ஸ்ஃபோர்ட்

தூத்துக்குடி -  முத்து நகரம்