Author Topic: எனது செல்ல தோழிக்கு (My Bestie) கபாலியின் கிறுக்கல்  (Read 1275 times)

Offline KaBaLi

கவிதைகள் படைத்து :'( கண்களைகுளமாக்க விரும்ப வில்லை
ஓரிரு வார்த்தைகள் கூறிவிட்டு  :)
விடை பெறவும் விருப்பமில்லை
எனக்குள் நானே கேட்கிறேன் !

எங்கிருந்து  வந்தாய்  !:) :'(
எப்படி இங்கு வந்தாய் !
எங்கோ பிறந்தாய் !
எங்கோ வளர்ந்தாய் !:) :D

இணையமே உனக்கு ஒரு கோடி கும்பிடு ! :D
இணையம் மூலம் உருவான நம் நட்பு !

முகம் தெரியாது முகவரி தெரியாது
ஆனால் இரு இதயமும் பேசி கொண்டது
உரசி உராய்வினால் உடைந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டது

தினமும் ஆறுதல் சொல்லி அணைத்து துக்கங்களையும் மறக்கடித்து
மனதிற்கு புத்துணர்ச்சி கொடுத்தவள் நீ !

தினமும் கரும்பில் வரும் இனிப்பை போல்
மனதை இனிக்க வைத்தவள் நீ

நிறைய சண்டை போட்டாலும்
அடுத்த நாட்களிலே பேசிடுவாய்
ஆனால் இப்போது தாமதம் காப்பது எதற்காக தோழியே !

நீ கஷ்டப்பட்டாலும் எனது சந்தோஷம் தான் முக்கியம் என்று
என்னை சந்தோசப்படுத்தியவள் நீ !

நான் பொய் சொன்னாலும் என்னை முழுமையாக நம்பினவள் நீ
நாம் இருவருமே பொய் சொல்லியும் பிறகு அதை கொப்புக்கொண்டு
தொடர்ந்து நட்பை காப்பாற்றினோம் !

தோழி என்று
தோழில் சாய்ந்து
தெரிந்த மொழியிலே
புரியாமல் கதை பேசுவாய் !

உன்னோடு தோள் சேர்ந்த
என் சுக துக்கங்கள் அனைத்தும்
இன்று தனிமையில் தவிக்கின்றன..

எப்போது வருவாய் எப்போது என் கூட பேசுவாய்
தினமும் பேசிய இடத்தை பார்ப்பேன்
வெற்றிடமாகவே  காய்ந்து இருக்கும் !

மௌனமாக இருக்க மனதும் இடம் கொடுக்கவில்லை
விலகி செல்ல எனது பாதையும் எனக்கு தெரியவில்லை
எந்த நிமிடம் என் மனதுக்குள் வந்தாய் தெரியவில்லை
ஆனால் உன்னை பிரிந்து வாழ முடியவில்லை

தோழியே  மறந்துவிட்டாயா எண்னை ?? - இல்லை
மறக்கடிக்க பட்டாயோ ?
என் கவலை மறக்க ஆயிரம் முறை
கடவுளை தேடு தேடு என்று சொல்லி எனக்கு சந்தோஷத்தையும்
நிம்மதியையும் கிடைக்க உதவி செய்தவள் நீ !

இதில் என் அழுகையும் அடங்கும்  அன்பே திரும்பி வா !

சாத்தியமா வலிக்குது அன்பே !
எனக்கு நீ வாழ் நாள் வரை என் பிரியாத உறவாகவும்
தோழியாகவும் வேண்டும் வருவாயா !

மனம் விட்டு பேச
ஆயிரம் கதைகள்
சிந்தியே கிடக்கிறது - ஆகையால்
சிதறுகிறது என் மனம்
சோகங்களை மட்டும் -எனக்கு
வரமாய் தந்துவிட்டு சென்றதினால்
நாடி தளர்த்து உடல் சோர்த்து
நீ வரும் வரை ஓயபோவதில்லை எனது புலம்பலும் !

ரொம்ப கிறுக்கிட்டேனோ ! :D

என் கவிதை குரு ரீனாக்கு நன்றி !!(< கவிதை போட்டதே உனக்கு தான் மேடம் )

« Last Edit: October 16, 2017, 10:58:19 PM by KaBaLi »

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 703
  • Total likes: 2381
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear

BaLiNa :D "ஓரிரு வார்த்தைகள் கூறிவிட்டு  :) .....Wow!!! watta KaviThai baLiNa...padichan padichan unga oru varthaiya :D

anyway unga Thozhi sekiramey varanum ne nan pray panuren




Copyright by
BreeZe

Offline SweeTie

கவிதை  சிறப்பு.   வாழ்த்துக்கள் .    நிஜமாகவே  ரொம்பத்தான்  கிறுக்கிட்டீங்க.    செல்ல தோழியைக்  கண்டுபிடிச்சு  உங்க முன்னாடி நிறுத்தும்வரைக்கும்  எனக்கு  கையும் ஓடாது.  காலும் ஓடாது. 

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
kabz... Enata Sollave Illa..?
 :o Yaar Antha Thozhinu Solunga Thookiruvom ;D..
Feel panathinga Kabz...  :(
Sikiram unga Thozhi Unga kita
Pesuvanga :)... Marakama Thozhi name
Pvtla solirunga ;)...

Offline KaBaLi

Breeeeesuuuu - apadi Tan ninachen!! Apuram automatic ah hand endless ah poitu last stop paniruchu

Offline KaBaLi

Sweetie-  ithule edhum ulkuthu irukura madhiriye iruke!!

Neenga sumave kadal alai madhiri Ooyamatinga!

Ipo solava venum

Offline KaBaLi

Jesiii- hahaha !! Aaal koncham over weight ( 99 kg Sokka Thangam) thookuradhu kadtamache!!

Thank you for your comments!! Avunga en kavithai Guru Tan !! Msg panitanga!

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 703
  • Total likes: 2381
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear
BaliNa naan solava avenga yaar ne :D ..chumma guess panuraneyy :D heehhe
Palm Springs commercial photography

Offline KaBaLi

Breeeeesuu- Hahaha !!! Athan Already Apparent ah mention panitene!!

Ithule Nee Vera Banner adichu Ottanuma??? Evan da Sikuvan Nondi Nongu edukalam pakuriya 😂🤣🤣

Intha Singam Sikkadhu 😂

Offline JeGaTisH

அருமை அருமை அண்ணா நன்றாக இருந்தது கவிதை.

கவிதைக்கு கண் கொடுத்த கபாலி அண்ணா
உங்க கவிதைகள் தொடர என் வாழ்த்துக்கள் அண்ணா