திரைப்படம். : ஜீன்ஸ் 1998
இயக்குனர் : ஷங்கர்
நடிப்பு : பிரசாந்த், ஐஸ்வர்யா ராய்
இசையமைப்பு : ஏ. ஆர். ரகுமான்
பாடல் பாடகர்கள்
1. எனக்கே எனக்கா : பி. உன்னிகிருஷ்ணன், பல்லவி
2. கொலம்பஸ் கொலம்பஸ் : ஏ. ஆர். ரகுமான்
3. பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் : பி. உன்னிகிருஷ்ணன், சுஜாதா
4. கண்ணோடு காண்பதெல்லாம் : நித்யஸ்ரீ மகாதேவன்
5. வாராயா தோழி : சோனு நிகம், ஷாகுல் ஹமீது, ஹரிணி, சங்கீதா
6. அன்பே அன்பே கொல்லாதே : ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம்
நான் முதல் தடவையாக (FTC) கேற்கின்ற முதல் பாடல் வாராயா தோழி