Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 33219 times)

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 327
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.


« Last Edit: September 21, 2017, 09:30:23 PM by MysteRy »
                    

Offline JeGaTisH

படம்>Azhagiya Tamil Magan

இதில் எனக்கு பிடித்த பாடல்: Maduraiku pogathadi

கட்டாயம் சொல்லுங்க.
பிடித்த சில வரிகள் .


மஞ்ச குங்குமகாரியின் சிறப்பு
பெண்களுக்கெல்லாம் இன்னொரு பிறப்பு
மருமக மருமக வந்தாச்சம்மா
இனி மாமியாரு பதவிதான் உனக்காச்சம்மா
தமிழ் நாட்டு மன்மதனே வாராய்
பெண் மயங்க பெண் மயங்க
நடந்து நடந்து வாராய்
நீ எங்கேயோ மகராசனே....
வெற்றி மாலைக்கென பிறந்தவனே.....
நீ தொட்டதெல்லாம் ஜெயமாக...
சொன்னதெல்லாம் நிஜமாக.....
கன்னி நிலா வந்திருச்சு.....
கனவு காண....


எல்லா நண்பர்களும் fun enjoy பண்ணி கேட்க்க
இப்பாடல்  நண்பருகளுகாக dedicate செய்றேன்.
« Last Edit: June 14, 2018, 09:16:21 PM by JeGaTisH »

Offline Karthi

Hi RJ intha week naan choose paniruka movie "kaala".
Kaala is a 2018 Indian Tamil-language action drama film written and directed by Pa. Ranjith and produced by Dhanush under his banner Wunderbar Films. Starring Rajinikanth in the lead role, the film was announced in 2016. The film was earlier scheduled to be released on 27 April 2018 but was postponed to 7 June 2018.


Songs list:
1."Semma Weightu"             - Hariharasudhan, Santhosh Narayanan   
2."Thanga Sela"                   - Shankar Mahadevan, Pradeep Kumar and Ananthu   
3."Katravai Patravai"            - Yogi B, Arunraja Kamaraj, Roshan Jamrock    
4."Kannamma"                      - Pradeep Kumar and Dhee   
5."Kannamma (Acapella)"     - Ananthu   
6."Urimayai Meetpom"         - Vijay Prakash, Ananthu   
7."Poraaduvom"                   - Dopeadelicz   
8."Theruvilakku"                  - Dopeadelicz and Muthamil   
9."Nikkal Nikkal"                 - Dopeadelicz, Vivek and Arunraja Kamaraj

Intha week naan choose paniruka song "Kannamma" slow melodious beautiful lovely song.Naan thiruma thiruma repeat mode la recent ah ketutu iruka song. composing and singing rendulayum asathirupangaa nalla song. BGM also gud kuripaa 'Rain fight' la kekaa mass ah irukum. so intha week friendzz anaivarukum intha song ah dedicate panikiren.
« Last Edit: June 14, 2018, 10:06:56 PM by Karthi »

Offline பூக்குட்டி (PooKuttY)

Movie Name : Irumbu Kuthirai
Song         : Penne Penne alaigiren

Fav lines:

Nee Sollaathathaal Mozhi Illai
Nee Sellaathathaal Vazhi Illai
Nee Paaraathathaal Oli Illai
Nee Vaaraathathaal Nizhal Illai

Uyir Ponaalum Pogattum
Ippothae Paarthaga Vendum
Naan Unnai Unnai
Penne Penne Alaigiraen
Andrilaagi Azhugiraen


Ftc friends ellarukum  dedicate panuren
« Last Edit: June 15, 2018, 10:47:08 PM by பூக்குட்டி (PooKuttY) »Offline MysteRy

 • Global Moderator
 • *
 • Posts: 202243
 • Total likes: 15950
 • Karma: +2/-0
 • Gender: Female
 • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
  • http://friendstamilchat.com/
Hi RJ & IT Teamz  :)Malaysia Tamil Movie - Aasaan

Aasaan tells the story of an applied Mathematics professor, Prof.Madhusoodhanan whose only weapon left to fight back is his intelligence. And he has nothing to lose in the fight except for his daughter. The film depicts an emotional bonding between a father and daughter with a brilliant roller-coaster in screenplay!

Director: S.D Puvanendran
Cast: S.Haridhass Shashi Tharan Seelan Manoheran Saresh D'seven


Aasan Trailer


.

Aasaan Soundtrack :

1. Song Title : Paathi Nelavu
    Composer & Arrangment : Ztish
    Violin : Varmman Elangkovan
    Singer : Thanner Naarayanan
    Lyric : Yuwaji
    Mix & Mastering : Boy Radge

.

2. Song : Ethiri Evanda - Aasaan The Movie Theme Song
     Lyrics : Yuwarajah Krishnan, Oviya Oommapathy, Phoenix Dassan, Mei Kavi
     Singers : Logeswaran Krishnan, Thanneer Narayanan, Balanraj, M Jagathees, PsychoMantra, Land     
                  Slyde, Gershom Moses
    Songs : Ztish El Nino, Jaya Easwar, Composer BalanRaj-M Jagathees MJaudiosolution


.

3. Song : Vizhiye
    Music Composer : Jaya Easwar Ragavan
   Lyricist : Oviya Oommapthy
   Singers : Logeswaran Krishnan
   Guitarist : Gershon Moses


.

Naan Virumbi Kekka Pora Padal  - Paathi Nelavu

Lovely Heart Warming Song.. Soulful song!
The crux of the song is Father-daughter bonding and affection :)
What a lovelyyy lyrics ! a true love of daughter and her father.. nobody else can love u as ur father do and there's no word to replace ur dad's place in ur heart.. my first and last love my father ..

Dedicating tis song to all wonderful father out ther  :)
and to my Appa too :)

HAPPY FATHER'S DAY :) (mudinchi pochu  :o but parvala again solikalam  :P )


Thank you RJ & IT Teamz.
« Last Edit: June 15, 2018, 11:18:47 PM by MysteRy »

Offline SaMYuKTha

Hi Samyo sis Lusaku

ThIs tiMe eN soNg baRuMa terLa but irunthaLumZ me soNg requesT paNiNgz  ;D

Naan KetKa vIrumBum soNg "ThaNNi Tottu TeDhi BanTha KaNNuKutty NaaN" soNg froM SindHu BaiRaBi moVie"  iNtha SoNg NaaN YeNakey YeNakeY ddCatZu paNingZ aNd alSo to aLL my beLoveD sisTaz N brotaZ   8) ;D .LaruM soNg keTTu Njoy paNunGa ..

Copyright by
BreeZe

Hi Rj,

Intha week Bree ss kete song varanumnu aasai padren so avanga keta athey song nanum kekren.. "Sindhu Bairavi" movie la irunthu "thannithotti thedi vantha kannukutty" song.

Intha song ah nan Bree ss kagavum avanga dedicate pana elarukagavum kekren.. thanzuuu..
« Last Edit: June 15, 2018, 11:08:01 PM by SaMYuKTha »

Offline Socrates

 • FTC Team
 • *
 • Posts: 180
 • Total likes: 549
 • Karma: +0/-0
 • Gender: Male
 • ★★~~விதி தந்த பொக்கிஷம் நீ ~~எந்நாளும் மறவேன்~~★★

hi rj junior samyuktha ....
intha varam ka ketka virumbum padal idam perum padam "paar maagle paar"


details:


song list :intha varam na intha padathula irunthu keka pora padal "aval paranthu ponalae " song tha :) :) :) yaru antha aval keta enkita bathil illa :) vdeeze keka solluchu ennoda song tha intha varam IT la highlight ah irukumm kelunga anna nu solli intha songa solluchu .... ellarukum dedicate pandra
« Last Edit: June 15, 2018, 05:03:01 PM by Socrates »

Offline NiYa

 • Sr. Member
 • *
 • Posts: 372
 • Total likes: 642
 • Karma: +1/-0
 • Gender: Female
 • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
வணக்கம்
கடந்த வார நிகழ்ச்சி செம

இந்த வாரம் நான் விரும்பி கேட்கும் பாடல் இடம்பெயற்ற இசையால் வெற்றி பெற்ற  திரைப்படம்  "காளி"
விஜய் அன்டனி
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகிவரும் தமிழ்த்திரைப்படம்.. விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா ஆகியோர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் ரிச்சர்டு ம நாதனின் ஒளிப்பதிவிலும், விஜய் ஆண்டனியின் இசையிலும், லாரன்சு கிசோரின் படத்தொகுப்பிலும் வெளியாகவுள்ள தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2017 இல் தொடங்கியது. 2018  மே  மாதம் திரையிடப்பட்டது ..

இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கின்றார். பாடல்களை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்
அணைத்து பாடல்களும் அருமை
குறிப்பாக "அம்மா அழுகிறேன் "என்ற பாடல் ரொம்ப உருக்கமான வரிகளில் அமைந்து இருக்கும்
மற்றும்  "யுகம்  நூறாய்"என்ற பாடல் அருமையான இசையில் அழகான காட்சி அமைப்பில் இடம் பெற்றிருக்கும்

இந்த திரை படத்தில் இருந்து நான் விரும்பி கேட்கும் பாடல் "அரும்பே கரும்பே "
நிவாஸ் மற்றும்  ஜானகி ஐயர் பாடிய பாடல் இது .. ரொம்ப அருமையான இசையில் அமைத்திருக்கும்

இந்த பாடலை FTC யின்  Most wanted  person .....   கேட்க்கிறான்   
நன்றி

« Last Edit: June 15, 2018, 01:36:45 PM by NiYa »

Offline Ice Mazhai

 • FTC Team
 • *
 • Posts: 126
 • Total likes: 301
 • Karma: +0/-0
 • Gender: Male
 • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்

HI RJ SAM YU K THA

intha vaaram naan kedka virumpum paadal vijay  movie song

movie aathi
Music: Vidyasagar
1. Athi Athikka
Singers: S.P.Bala & Sadhana Sargam
2. Iruvar Vaazhum
Singers: Karthik & Kalyani
3. Lealakku Lealakku
Singers: K.K & Sujatha
4. Olli Olli Iduppe
Singers: Karthik & Anuratha Sriram
5. Thadakku Thadakku
Singers: Hariharan & Sujatha
6. Yeai Durai
Singers: Tippu & Syndhavi
ithil naan kedka virumpum paadal Yeai Durai intha paadalai ftc vijay fans kkaka maddum kedka virumpukinren

nandri SA M YU K THA


« Last Edit: June 15, 2018, 07:29:38 PM by Ice Mazhai »

Offline BreeZe

 • FTC Team
 • *
 • Posts: 555
 • Total likes: 1874
 • Karma: +0/-0
 • Gender: Female
 • Smiling is the prettiest thing you can wear
Hi Samyo sis Lusaku

ThIs tiMe eN soNg baRuMa terLa but irunthaLumZ me soNg requesT paNiNgz  ;D

Naan KetKa vIrumBum soNg "ThaNNi Tottu TeDhi BanTha KaNNuKutty NaaN" soNg froM SindHu BaiRaBi moVie"  iNtha SoNg NaaN YeNakey YeNakeY ddCatZu paNingZ aNd alSo to aLL my beLoveD sisTaz N brotaZ  8) ;D .LaruM soNg keTTu Njoy paNunGa ..


Copyright by
BreeZe
« Last Edit: June 15, 2018, 02:55:22 PM by BreeZe »
Palm Springs commercial photography

Offline ரித்திகா

 • Forum VIP
 • *
 • Posts: 4163
 • Total likes: 4743
 • Karma: +0/-0
 • Gender: Female
 • தமிழேன்று சொல்லிடு!!! தலை நிமிர்ந்து நின்றிடு !!!

Tags: isaithendral