Author Topic: ~ இறால் ரோஸ்ட் ~  (Read 81 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218360
  • Total likes: 23054
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ இறால் ரோஸ்ட் ~
« on: July 04, 2016, 10:51:18 PM »
இறால் ரோஸ்ட்



தேவையான பொருட்கள்

இறால் – 20
கறிவேப்பிலை – 1 கொத்து
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
தேங்காய் எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
பதப்படுத்த
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
இஞ்சி ண்டு விழுது – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 2 மேஜைக்கரண்டி

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்
இறாலை பதப்படுத்த கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்
நன்கு கலக்கவும்
பின்பு இறாலை அதனுடன் சேர்க்கவும்
2 மணி நேரம் தனியே வைக்கவும்
பானில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
கறி வேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்
பின்பு இறாலினை சேர்க்கவும்
தீயை அதிகமாக்கி நன்கு கிளறவும்
அதிலுள்ள நீர் வெளியேறும் வரை நன்கு கிளறவும்
இறால் ரோஸ்ட் ரெடி!!!!!!!!!!!