Recent Posts

Pages: [1] 2 3 ... 10
7

சக்கரைவள்ளி கிழங்கு நார்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒரு சிறந்த உணவாகும்.

ஒரு கப் (200 கிராம்) தோலுடன் சமைத்த சக்கரைவள்ளி கிழங்கு வழங்கும் ஊட்டச்சத்து:

**கலோரிகள்:** 180
**கார்போஹைட்ரேட்:** 41 g
**புரதம்:** 4 g
**கொழுப்பு:** 0.3 g
**நார்சத்து:** 6.6 g
**வைட்டமின் A:** தினசரி மதிப்பின் (DV) 213%
**வைட்டமின் C:** 44% DV
**மாங்கனீஸ்:** 43% DV
**காப்பர்:** 36% DV
**பான்டோத்தெனிக் அமிலம்:** 35% DV
**வைட்டமின் B6:** 34% DV
**பொட்டாசியம்:** 20% DV
**நையாசின்:** 19% DV

மேலும், சக்கரைவள்ளி கிழங்கு—கூடுதலாக ஆரஞ்சு மற்றும் ஊதா வகைகள்—உடலை ஃப்ரீ ராடிக்கல்களில் இருந்து பாதுகாக்கும் ஆண்டி-ஆக்ஸிடெண்டுகள் நிறைந்தவை.

ஃப்ரீ ராடிக்கல்கள் என்பது DNA-வை சேதமடையச் செய்யும் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை தூண்டும் நிலையான மூலக்கூறுகள் ஆகும்.

ஃப்ரீ ராடிக்கல் சேதம் புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் முதுமை போன்ற நீரிழிவு நோய்களுடன் தொடர்புடையது. எனவே, ஆண்டி-ஆக்ஸிடெண்ட் உணவுகளைச் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது.
8

இயற்கையோட சேர்ந்த வாழ்வுதான் நம்ம தமிழர் பண்பாடுன்னு பலர் சொல்லுவாங்க.

ஒருவகையில உண்மைதான். நம்மளைச் சுத்தியிருக்கிற பசுமைகள் இன்னும் பசுமையா நிலைச்சிருக்கிற மாதிரிதான் நாம வாழ்ந்தோம்.

அது நமக்கு நிறைய கத்துக் கொடுத்தது.

அதுக்கு நாமும் நன்றியோட இருந்தோம்.

அந்த நன்றிக்குப் பரிசா கெடச்சதுதான் நம்ம தாத்தன் பாட்டிக்கு இருந்த ஆரோக்கியம்.

எதையும் அதுகிட்ட இருந்து நேரடியா எடுத்துக்கிட்டு, அதுக்குத் தேவையானதை நேரடியாக் கொடுத்திடணும். இதுதான் நம்ம பழைய வாழ்க்கை.

வாழை இலை... நாம நினைச்சாலும் நம்மகிட்ட இருந்து விலக்க முடியாத சொல்தானேங்க இது!

என்னதான் எவர்சில்வர், பீங்கான் தட்டுகள், பேப்பர் பிளேட்டுகள் வந்து கடந்துபோய் பிளாஸ்டிக் இலைகள்ன்னுலாம் விநோதமா முயற்சி செஞ்சாலும் அம்புட்டையும் வாழை இலைகள் `அடிச்சுத் தூக்கிருதுல'?

பொது நிகழ்ச்சி, வீட்டு விழாக்கள், உணவகம்ன்னு எங்கும் `இலைகள்'மயம்!
தோப்பில் இருந்து வருவதால் இலையில் அழுக்கு பூச்சி இருக்கும் என்று தண்ணீர் தெளித்து துடைத்து விடுகிறோம்..
சரி, வாழை இலையிலயும் அந்தச் சாப்பாட்டு முறையிலயும் அப்பிடி என்ன இருக்கு? இலைச் சாப்பாட்டுல நாம என்னவெல்லாம் கூத்துகள் பண்றோம்?

சைவமோ அசைவமோ, எதுவா இருந்தாலும் இலைபோட்டுச் சாப்பிட்டா அது எப்பேர்ப்பட்ட செரிமானக் கோளாற்றையும் சரிபண்ணிடும்.

அகண்ட பக்கம் வலது கைக்கு வசதி. சோறு வகையெல்லாம் இங்கதான் வைக்கணும்.

இலையோட மேல் பக்கம், `தொடு கறி'ங்க. இடப்பக்கம், அப்பளம். மொதல்ல, இலையை எப்பிடிப் போடுறது?

குறுகின பக்கம் இடது கைக்கு வரணும். சோத்தைத் தானே நிறைய வைக்கச் சொல்லுவோம்? அதுக்குத்தாங்க இந்த அமைப்பு!

இலையை உள்பக்கமா மடிச்சா உறவு நீடிக்கும்... வெளிப்பக்கமா மடிச்சா, முறியும்ன்னு சொல்றது, பழையகால நம்பிக்கை.

பந்திகள்ல எதிரெதிர்ப்பக்கமா உக்காந்திருப்போம்.

வெளிப்பக்கமா மடிக்கும்போது நாம சாப்பிட்ட எச்சில் அடுத்தவங்க இலையில பட்டிரும்ங்கிற சுகாதாரத்தைச் சொல்லுற `பொதுவெளி நாகரிகம்' தான்ங்க அது!

நம்மைச் சப்பணம் போட்டு உட்கார வச்சிக் கத்துக்குடுக்கிற இந்த இலைகூட நமக்கு வாத்தியாருதான்...
10
Budapest, the enchanting capital of Hungary, is one of Europe’s most beautiful cities, split by the Danube River into historic Buda and lively Pest. Known for its thermal baths, grand architecture, ruin pubs, and rich history, Budapest blends old-world elegance with urban cool.

Marvel at the neo-Gothic Parliament Building, cross the iconic Chain Bridge, soak in the Széchenyi Thermal Baths, and watch the sunset from Fisherman’s Bastion. From Danube cruises to castle hill walks, Budapest is romantic, regal, and full of soul.

Perfect for photographers, foodies, history buffs, and night owls alike—Budapest is a treasure waiting to be explored.


Pages: [1] 2 3 ... 10