Author Topic: நேசம் எனப்படுவது ...  (Read 3292 times)

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 854
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
Re: நேசம் எனப்படுவது ...
« Reply #15 on: November 01, 2020, 09:50:15 PM »
அழகான காதல் கதை அக்னி சிஸ். ஆனா இந்த காலத்துலையும் சரி அந்த காலத்துலையும் சரி எந்த காலத்துலையும் இப்படி ஒரு பையனா இருக்கானா அப்படினு தெரியலே சிஸ். அப்படி ஒரு பையன் இருந்த எனக்கு பார்த்து சொல்லுங்க சிஸ். Nice story. நிறைய எபிசோட்ஸ் வர்ர மாதிரி கதை expect பண்றேன் சிஸ். Love u sis

Offline MoGiNi

Re: நேசம் எனப்படுவது ...
« Reply #16 on: November 02, 2020, 03:16:57 AM »
semma darling enakum saayanum pola feelaguthu enna sayathan nenchilla :(

sema kathai ... ellam antha paruvathula vara kolaaruthaan :D

Offline Natchathira

  • Jr. Member
  • *
  • Posts: 85
  • Total likes: 198
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ★★Live ★★Laugh★★ Love★★
Re: நேசம் எனப்படுவது ...
« Reply #17 on: November 02, 2020, 07:17:05 AM »
உனக்கு...ofcourse  இப்போ கல்யாணம் ஆகி என்கூட இருக்கப்போதான் அவன் நம்மை காதலிச்சானோ னு தோணி இருக்கு ...அதாவது எது ஒரு feel ..நாம நேசிக்க பட்டு இருக்கோம்ங்கிற ஒரு பெருமிதம் ...இதுல உன் தப்பு எதுமே இல்லையே கயல் ...இட் இஸ் Nature ! " என்று தோள் குலுக்கினான் ..// have a relationship that is mature enough to sit down and be like  " look this is our problem and this is how we're gonna fix it. Beautiful ending Agni sis.