Author Topic: பெண்களின் வயது அவா்களின் கால் அணிகலன்கள்  (Read 1472 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/

0−12 வயது(பேதை) கால் காப்பு
12−24 வயது(பெதும்பை) நூபுரம்−கல்வளை
24−36 வயது (மங்கை) கொலுசு
36−48 வயது (மடந்தை) சிலம்பு
48−60 வயது (அரிவை) தண்டை
60−72 வயது (தெரிவை) காலாழி
72 க்கு மேல் (அவ்வை) கழல் கடகம்