Friends Tamil Chat FM > இசை தென்றல்

இசை தென்றல் - 126

(1/4) > >>

joker:
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் RJ வணக்கம்

அழகா தொகுத்து வழங்குறீங்க

இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் 

              [highlight-text]இதய தாமரை[/highlight-text]


இதில் இடம் பெற்ற பாடல்கள்:-

1 ) ஒ மை லவ்
   பாடகர்கள்: எஸ் பி பாலாசுப்ராமணியன்
   எழுத்தாளர்: வைரமுத்து
 
2)  யாரோடு யார்
     பாடகர்கள்: எஸ் பி பாலாசுப்ராமணியன்
     எழுத்தாளர்: வைரமுத்து

3) ஏதோ மயக்கம்
    பாடகர்கள்: மலேஷியா வாசுதேவன் ,   ஸ்வர்ணலதா
    எழுத்தாளர்: வைரமுத்து

4  உன்னை ஏன் சந்தித்தேன்
    பாடகர்கள்: P.சுஷீலா
    எழுத்தாளர்: வைரமுத்து

5  கண்ணே கதவு
    பாடகர்கள்: சித்ரா ,   எஸ் பி பாலாசுப்ராமணியன்
    எழுத்தாளர்: வைரமுத்து

இதில் நான் கேட்க விரும்பும் பாடல்

6  ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்  - பாடகர்கள்: சித்ரா ,   எஸ் பி பாலாசுப்ராமணியன்

எனக்கு பிடித்த சில வரிகள்

"பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா
பூவுக்கொரு பூஜை செய்ய பிறந்தவன் நான் இல்லலையா
இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா
தாமரைக்குள் வீடு கட்டி தந்தவள் நானில்லையா
ஓடோடி வந்ததால் உள் மூச்சும் வாங்குது
உன் மூச்சில் அல்லவா என் மூச்சும் உள்ளது
ஒன்றானது "


இந்த பாடலை இந்நிகழ்ச்சியை கேட்கும் எல்லாருக்காகவும் சமர்ப்பிக்கிறேன்

                                நன்றி

                         ****ஜோக்கர் ****
[/size][/color]

SwaranGaL:
 :o ;D

Ice Mazhai:
Pochchu :-[ :-X

KrisH:
Hi RJ
Inda week nan kekra movie sigapu rojakal , anda movie lendu ninaivo oru paravai song

Karthi:
Hi RJ intha week naan choose paniruka movie "DIYA".
Diya in Tamil, Kanam in Telugu, is a 2018 Indian bilingual horror thriller drama film directed by A. L. Vijay and produced by Lyca Productions. The film stars Sai Pallavi and Veronika Arora in the lead role, while Naga Shourya portray of male lead.

The music is composed by Sam CS and all lyrics are by Madhan Karky.
Songs list:
1."Aalaliloo"                      Swagatha S. Krishnan   
2."Konjali"                        Sathyaprakash D, Neha Venugopal, JKA Shalini   
3."Karuve"                        K. S. Chithra   
4."Voice Of Karu"             Chennai Orchestra   
5."Sound Of Revenge"      Chennai Orchestra
Intha movie la naan choose panirukaa song "Konjali"...Sathyaprakash voice la keka romba superb ahh irukum...BGM music intha movie la sema SAM CS kalakiruparu...intha movie la elarum nalla nadichirupangaa kuripaa  baby Veronika amma nu kupdura scene semaa...Sai pallavi lovely acting :-*

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version