Author Topic: பெரும்பொழுதுகள் & சிறுபொழுதுகள்  (Read 1910 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 499
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஒரு வருடத்தை ஆறு பெரும் பொழுதுகளாக பிரித்தனர். அவை,

1. இளவேனில் (சித்திரை, வைகாசி )

2. முதுவேனில் (ஆனி, ஆடி)

3. கார் (ஆவணி, புரட்டாதி)

4. கூதிர் (ஐப்பசி, கார்த்திகை)

5. முன்பனி ( மார்கழி, தை)

6. பின்பனி ( மாசி, பங்குனி


சிறுபொழுதுகள்

1. வைகறை
 
2. காலை
 
3. நண்பகல்
 
4. ஏற்பாடு
 
5. மாலை
 
6. யாமம்