FTC Forum

தமிழ்ப் பூங்கா => அகராதி => Topic started by: RemO on January 29, 2012, 12:46:19 PM

Title: English - Tamil Dictionary :உளவியல் - PSYCHOLOGY GLOSSARY
Post by: RemO on January 29, 2012, 12:46:19 PM
ABERRANT BEHAVIOUR - கோளாறான நடத்தை

ABERRATION - மனக்கோளாறு

ABILITY - திறமை

ABKLINGEN - குர்ல் மங்கல்

ABSTRACT INTELLIGENCE - கருத்துநிலை நுண்ணறிவு

AGORAPHOBIA - திடல் மருட்சி - பொது இடங்களுக்கு, மக்கள் இடையே போதலில் அச்சம்

ALGONAGNIA - வலிநுகர்மகிழ்வு - வலித்தூண்டி அல்லது வலித்தாங்கி பாலுணர்வு மகிழ்ச்சியடையும் பண்பு

AIMING TEST - இயைபுச் சோதனை - கண்-கை இயைபை சரிபார்க்கும் சோதனை

ALALIA - ஊமைத்தன்மை - பிறவியிலேயோ அல்லது ஏதேனும் விபத்திலேயோ குரல்வளைத் தசைகள் அதிர்வடையாத நிலைக்கு போய் ஏற்படும் பேச்சு இயலாமை நிலை

ALEXIA - சொற்குருடு - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை

ALOGIA - பேச்சு வறுமை - மனக்குழப்பம், மனக்கோளாறு ஆகியவற்றால் முழுத் தகவலுடன் பேச்சு இயலாமை நிலை

AMNESIA - மறதிநோய்

ANOMIA - பெயர் மூங்கையம் - மூளை பாதிப்பால் பெயர்கள், இடங்கள் ஆகியவற்றின் நினைவாற்றல் இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொற்கள் anomic aphasia, amnesic/amnestic aphasia

ANOMIC APHASIA - பெயர் மூங்கையம் - மூளை பாதிப்பால் பெயர்கள், இடங்கள் ஆகியவற்றின் நினைவாற்றல் இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொற்கள் anomia, amnesic/amnestic aphasia

APHASIA - மூங்கையம் - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொல் aphemia

APHEMIA - மூங்கையம் - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொல் aphasia

ATTENTION DEFICIT HYPERACTIVITY DISORDER (ADHD) - கவனக்குறை மிகைச்சுறுதி

ATTENTION FIELD - கவனக்களம்

AUTISM - மதியிறுக்கம்
Title: Re: English - Tamil Dictionary :உளவியல் - PSYCHOLOGY GLOSSARY
Post by: RemO on January 29, 2012, 05:26:32 PM
BABY-HOOD  - குழவிப்பருவம்

BEHAVIOUR  - நடத்தை

BIPOLAR MOOD DISORDER - இருமுனைக்கோடி
Title: Re: English - Tamil Dictionary :உளவியல் - PSYCHOLOGY GLOSSARY
Post by: RemO on January 29, 2012, 05:27:34 PM
CIRCUMLOCUTION -  சுற்றி வளைத்துப் பேசுதல்

CLAIRVAUDIENCE -  தெளிவுப்கேட்பு

CLAIRVOYANCE  - தெளிவுக்காட்சி

CLAUSTROPHOBIA - மூட்டமருட்சி

CHEMOTAXIS -  வேதித்தூண்டலியக்கம்

CHESS-BOARD ILLUSION -  சதுரங்கத் திரிபுக்காட்சி

CLASSICAL CONDITIONING - பாரம்பரை நிலைப்படுத்தல் - ஒரு நபர் அல்லது உயிரினம் குறிப்பிட்ட நிகழ்வுகளுடன் இயைபு ஏற்படுத்தி அவையுடன் பங்கேற்பதற்கு தூண்டும் சூழல்; எடுத்தக்காட்டாக ஒரு நாய் உணவைக்கண்டு அதைப் பெறாமல் இருக்கும்போது அதன் நாவு ஊறும்

CRIE DU CHAT -  பூனைக்கத்து இணைப்போக்கு
Title: Re: English - Tamil Dictionary :உளவியல் - PSYCHOLOGY GLOSSARY
Post by: RemO on January 29, 2012, 05:28:19 PM
DECENCY  - தகைமை

DELIRIUM -  பித்து நிலை

DEPRESSION  - மனச்சோர்வு

DISORIENTATION - தன்னிலையிழத்தல், தன்னிலையிழப்பு

DOGMA -  கோட்பாடு

DYSLEXIA - எழுத்துக்கோர்வை மறதி
Title: Re: English - Tamil Dictionary :உளவியல் - PSYCHOLOGY GLOSSARY
Post by: RemO on January 29, 2012, 05:28:52 PM
EGO -  ஆணவம்

ELECTRIC SHOCK THERAPY  - மின்னதிர்ச்சி மருத்துவம்
Title: Re: English - Tamil Dictionary :உளவியல் - PSYCHOLOGY GLOSSARY
Post by: RemO on January 29, 2012, 05:29:34 PM
GENIUS - மேதை

GROUP BEHAVIOUR  - குழு நடத்தை

GROUP SPIRIT  - குழுவுணர்ச்சி

GROUP THERAPY -  குழு மருத்துவம்

GROUPISTIC THINKING -  குழுவழிச் சிந்தனை
Title: Re: English - Tamil Dictionary :உளவியல் - PSYCHOLOGY GLOSSARY
Post by: RemO on January 29, 2012, 05:30:10 PM
HA(E)MOTOPHOBIA -  குருதியச்சம்

HYPERACTIVITY - மிகைச்சுறுதி

HYPOMANIA - மாற்றுநிலை பித்தம்

HYSTERIA  - மனயிசிவு
Title: Re: English - Tamil Dictionary :உளவியல் - PSYCHOLOGY GLOSSARY
Post by: RemO on January 29, 2012, 05:30:45 PM
ICONOLATORY - உருவவழிபாடு

IMAGO - கனவுரு - விரும்பிய பொருள் அல்லது நபரின் கற்பனைத் தோற்றம

IMBECILE - நனிபேதை
Title: Re: English - Tamil Dictionary :உளவியல் - PSYCHOLOGY GLOSSARY
Post by: RemO on January 29, 2012, 05:32:00 PM
MANIA - பித்த வெறி

MANIC DEPRESSIVE PSYCHOSIS - பித்தச் சோர்வுப் பைத்தியநிலை

MASOCHISM -  வலியேற்பு வெறி

MATERNAL INSTINCT - தாய்மையூக்கம்

MEDIUM (SPIRITUAL) -  ஊடகர்

MEMORY (POWER) - நினைவாற்றல்

MEMORY LEVEL - நினைவுத் தரம்

MEMORY SPAN - நினைவு நெடுக்கம்

MENTAL AGE  - மனவயது

MENTAL GROWTH  - மனவளர்ச்சி

MENTAL HEALTH - மனநலம்

MIND PERCEPTION -  மனக்காட்சி
Title: Re: English - Tamil Dictionary :உளவியல் - PSYCHOLOGY GLOSSARY
Post by: RemO on January 29, 2012, 05:32:32 PM
NUMERICAL ABILITY  - எண் திறமை
Title: Re: English - Tamil Dictionary :உளவியல் - PSYCHOLOGY GLOSSARY
Post by: RemO on January 29, 2012, 05:33:21 PM
ONANISM - நிறைவுறாச் சேர்க்கை

OPERANT CONDITIONING -  இயக்கர் நிலைப்படுத்தல் - ஒரு குறிப்பிட்ட சூழுலின் காரணத்தால் ஒரு நபர் அல்லது உயிரினம் காட்டும் நடத்தை அல்லது கற்றல் முறை, எ.டு. உணவு, அணைப்பு, அன்பு கிடைக்கப்பெறுதலுக்கு மறுமொழியாக

ORTHODOX - ஆச்சாரமான

OUIJA BOARD -  ஊடகி
Title: Re: English - Tamil Dictionary :உளவியல் - PSYCHOLOGY GLOSSARY
Post by: RemO on January 29, 2012, 05:34:12 PM
PARAGRAPHIA -  சொல்மறதி

PARALOGIA - பொய்யேரணம்

PARALOGISM  - பொறுந்தாவாதம்

PARAMNESIA - பொய்நினைவு

PSYCHOGERIATIC  - முதியோர் உளவியர்

PURPOSIVISM -  நோக்கமுடைமை

PUZZLE BOX -  புதிர்ப்பெட்டி - பல நெம்புகளுடைய பெட்டி, இவைகள் அனைத்தையும் விடுவிக்கப்பட்டு தான் திறக்கக்கூடியது
Title: Re: English - Tamil Dictionary :உளவியல் - PSYCHOLOGY GLOSSARY
Post by: RemO on January 29, 2012, 05:34:37 PM
STRESS -  மன இறுக்கம்
Title: Re: English - Tamil Dictionary :உளவியல் - PSYCHOLOGY GLOSSARY
Post by: User on February 09, 2013, 09:06:59 AM
wow..wonderful post..it contains different tamil words regarding psychology..rare words too..nice one remo..