Author Topic: பாடல் வரிகள்  (Read 22465 times)

Offline JeGaTisH






படம் :ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே
இசை : ராகவ்
பாடலாசிரியர்: கபிலன்
பாடியவர்கள் : ரமேஷ் விநாயகம், ஸ்ரீவர்த்தினி 



மொகம்மது  மர்  மேரே  உசு மாறே
உசு  மாறே  ஹயோ  உசு மாறே
மொகம்மது  மர்  மேரே  உசு  மாறே
உசு மாறே  ஹயோ  உசு  மாறே

தொட்டு  தொட்டு  தொட்டு  செல்லும்  ஐஸ்  காற்றிலே
சுட சுட ஆசை  வருகிறதே
தொட்டு  தொட்டு  தொட்டு  செல்லும்  ஐஸ்  காற்றிலே
சுட சுட ஆசை  வருகிறதே

துள்ளி   துள்ளி  உந்தன்  மடியிலே  பனித்துளி  மனசு  விழுகிறதே

நட்சத்திர  நடுக்கம்  கண்களிலே
மேகங்களின்  தொடக்கம்  கூதாளிலே
ஒரு  கிராம்  மின்னல்  இடையினிலே
நான்  உனக்கேன்  பிறந்தான்  பூமியிலே

தொட்டு  தொட்டு   தொட்டு செல்லும் ஐஸ்  காற்றிலே
சுட சுட ஆசை  வருகிறதே
துள்ளி   துள்ளி  உந்தன்  மடியிலே  பனித்துளி  மனசு  விழுகிறதே

நட்சத்திர  நடுக்கம்  கண்களிலே
மேகங்களின்  தொடக்கம்  கூதாளிலே
ஒரு  கிராம்  மின்னல்  இடையினிலே
நான்  உனக்கேன்  பிறந்தான்  பூமியிலே

ஹே  தொட்டு  செல்லும்  தொட்டு  செல்லும்
தொட்டு  தொட்டு  தொட்டு செல்லும் ஹே
மொகம்மது  மர்  மேரே  உசு மாறே
உசு மாறே  ஹயோ  உசு மாறே

உள்ளே உள்ளே உனக்கு சாம்பய்யா யா  யா
உள்ளே உள்ளே உனக்கு சாம்பய்யா ?

உலகேங்கிலும் சுகம் உள்ளது
அதை  வாங்கிட பணம் உள்ளது
மனசு மயகுது எதுக்காகே

உள்ளே உள்ளே

நமக்கானவன்  யார்  என்பதை
நம்  கண்களால்  நாம்   தேடணும்
மனசு  மயங்குது  அதுக்காகே

உள்ளே உள்ளே

பார்வைக்கு சொல்லும் காதல்
பாதை மாறி போனால்
அழகு பெண்ணின் வாழ்க்கை
அப்போது என்னாகுமோ

காதல் கொள்ளும் ஆண்கள் தவறு செய்வது இல்லை
கள்ள நெஞ்சத்தில் பெண் காதல் குடி கொள்ளுமே

காதல் சுகமான தேடல்
உயிரில் விழுகின்ற  சாரல்
துளிகள் கடலென பெருகிட பெருகிட
அலைகள் வீசுது காதல் காதலே

மொகம்மது  மர்  மேரே  உசு மாறே
உசு மாறே  ஹயோ  உசு மாறே
தொட்டு  தொட்டு  தொட்டு  செல்லும்  ஐஸ்  காற்றிலே
சுட சுட ஆசை  வருகிறதே

தீம்  தீம்  தின  தின தீம்  தீம்  தின  தின
 
சில  நேரங்கள்  விழே  வேய்கிறாய்
சில   நேரங்கள்  ஏழே  வேய்கிறாய்
எதுக்கு  எதுக்கிந்த  விளையாட்டு

உள்ளே உள்ளே

விழே   வெய்ப்பதும்  ஏழே  வெய்ப்பதும்
அழே  வெய்ப்பதும்  சுகம்  சேர்ப்பதும்
அழகு  புதுமையின்  கையோடு

உள்ளே உள்ளே

பாதி இதயம் அங்கே
மீதி இதயம்  இங்கே
எனது  நெஞ்சத்தை ஏனடி  துண்டாக்கினாய்

அந்த நிலையைத்தான்  இங்கும்
காதல் இதுதான்  எங்கும்
உடைந்த  உள்ளதை
முத்தத்தில் ஒன்றாகலாம்

காதல் சுகமான தேடல்
உயிரில் விழுகின்ற  சாரல்
துளிகள் கடலென பெருகிட பெருகிட
அலைகள் வீசுது காதல் காதலே

மொகம்மது  மர்  மேரே  உசு மாறே
உசு மாறே  ஹயோ உசு மாறே .........

தொட்டு  தொட்டு   தொட்டு செல்லும் ஐஸ்  காற்றிலே
சுட சுட ஆசை  வருகிறதே

நட்சத்திர  நடுக்கம்  கண்களிலே
மேகங்களின்  நடக்கம் கூதாளிலே
ஒரு  கிராம்  மின்னல்  இடையினிலே
அடி எப்புடி நீ போறந்த பூமியிலே

மொகம்மது  மர்  மேரே  உசு மாறே
உசு மாறே  ஹயோ உசு மாறே
மொகம்மது  மர்  மேரே  உசு மாறே
உசு மாறே  ஹயோ உசு மாறே.........

            FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
      பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                               தெரியபடுத்துங்கள்.


« Last Edit: March 02, 2018, 07:46:24 PM by JeGaTisH »

Offline JeGaTisH




படம் :காணவே கலையாதே
இசை :தேவா
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடியவர்கள் : ஹரிஹரன்


பூசு  மஞ்சள்  பூசு  மஞ்சள்  பூசிய  பூவொன்று   
பூஒமியோடு  போன  பின்னும்  பூத்தது  ஏன்  இன்று   
என் கண்கள் பொய் சொல்லுமா   வேர்  இல்லாமல் பூ பூக்குமா
கண்ணோடு  ஆனந்தமா   என் நெஞ்சோடு  பூகம்பமா
பிம்பமா  உன் போலே  பிம்பமா
ஓ ..ஓ...  நம்புமா  என்  உள்ளம்  நம்புமா

பூசு  மஞ்சள்  பூசு  மஞ்சள்  பூசிய  பூவொன்று   
பூஒமியோடு  போன  பின்னும்  பூத்தது  ஏன்  இன்று

 
உயிர்  நீங்கி  போனவளே   
என்  உயிர்  வாங்கி  போனவளே   
என்  உயிர்  போன  தேகம்  மட்டும்  நடமாடுதே   
பாரம்மா ...என்  வாழ்வை  பாரம்மா   
நீ  தந்த  காயங்கள்  நெஞ்சோடு   ஆறுமுன்னே   
அழகான  வாளொன்று  அதை  கீருதே 
தாங்குமா ...என்  உள்ளம் தாங்குமா 
உன் போன்ற புன்னகையால்  என் வாழ்வை குடிப்பவள்  யார் 
உன் போன்ற பார்வையினால்  என் கண்ணை எரிப்பவள் யார் 
ஒரு தொடர்கதையே  இங்கு விடுகதைய   
அந்த  விடையின்  எழுத்தை  எந்தன்  விதி  வந்து  மறைத்ததா
பொங்குதே  கண்ணீரும்  பொங்குதே   கண்களில்  உன்  பிம்பம்  தங்குதே   

பூசு  மஞ்சள்  பூசு  மஞ்சள்  பூசிய  பூவொன்று   
பூஒமியோடு  போன  பின்னும்  பூத்தது  ஏன்  இன்று


வடகே  ஒரு  அஸ்தமனம்   
தெற்கே  ஒரு  சந்திரோதயம்   
ஆகாயம்  என்னோடு  திசை  மாறுதே   
உண்மையா ... நான்  என்ன  பொம்மையா 
ஒரு  ஜன்மம்   வாங்கி   வந்து  இரு  ஜன்மம்  வாழ்கிறேன் 
இது  என்ன  கதை  என்று  விதி  கேட்குதே   
மாறுமா  என்  கண்ணீர்  மாறுமா   
எங்கேயோ  தொலைந்த  விதை  இங்கே  வந்து  பூத்ததென்ன   
முல்லை  பூ  என்றிருந்தேன்  முள்ளோடு  பாய்ந்ததென்ன 
நான்  ஓட நினைக்க  நிழல்  என்னை  துரத்த   
உயிர்  திகைக்கும்  பயணம்  எந்த  திருப்பதில்  முடிவது   
ஓய்ந்ததே ...என்  கால்கள்  ஓய்ந்ததே   
தீர்ந்ததே ... கண்ணீரும்  தீஎர்ந்ததே   

பூசு  மஞ்சள்  பூசு  மஞ்சள்  பூசிய  பூவொன்று   
பூஒமியோடு  போன  பின்னும்  பூத்தது  ஏன்  இன்று   
என் கண்கள் பொய் சொல்லுமா   வேர்  இல்லாமல் பூ பூக்குமா
கண்ணோடு  ஆனந்தமா   என் நெஞ்சோடு  பூகம்பமா
பிம்பமா  உன் போலே  பிம்பமா
ஓ ..ஓ...  நம்புமா  என்  உள்ளம்  நம்புமா..................

 
                          FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                    பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                தெரியபடுத்துங்கள்
.




Offline JeGaTisH



படம் :தாஜ் மஹால்
இசை : A.R.ரஹ்மான்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடியவர்கள் :ஸ்ரீனிவாசன்


MALE VERSION



அடி நீ நீ எங்கே அடி நீ எங்கே
அடி நீ எங்கே அடி நீ எங்கே
அடி நீ எங்கே .........

சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹால்
குடையொன்னு குடையொன்னு தா கிளியே
விட்டு விட்டு துடிக்குது என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே

அடி நீ எங்கே நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே
பூ வைத்த பூ எங்கே
மழைத் தண்ணீ உசிரைக் கரைக்குதே
உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ் மஹாலை
கட்டிக் கொடுத்தவனும் நான்தானே

அடியே நீ எங்கே நீ எங்கே
கண்ணீரிலே மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே நீ எங்கே
கண்ணீரிலே மழையும் கரிக்குதே

சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹால்
குடையொன்னு குடையொன்னு தா கிளியே
விட்டு விட்டு துடிக்குது என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே

அடியே நீ எங்கே நீ எங்கே........

உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே
ஏன் ஒதுங்கி நின்றாய்..
உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே
ஏன் ஒதுங்கி நின்றாய்

எனைக் கண்டு சென்ற கனவே
உயிரைத் துண்டு செய்த மலரே
வந்து மழையில் ஆடும் மயிலே, மயிலே
உன் நாணம் என்ன கண்ணே
மேகம் அட்சதை போடும்போது
தலையை நீட்ட வேண்டும் கண்ணே, கண்ணே
நீருக்கும் நமக்கும் ஒரு தேவ பந்தம் அன்பே உருவானது
நீருக்குள் முகம் பார்த்த ஜோடி ஒன்றை மீண்டும் மழை சேர்த்தது

சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹால்
குடையொன்னு குடையொன்னு தா கிளியே

விட்டு விட்டு துடிக்குது என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே

அடி நீ எங்கே நீ எங்கே
நீ எங்கே நீ எங்கே
பூ வைத்த பூ எங்கே
மழைத் தண்ணீ உசிரைக் கரைக்குதே
உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ் மஹாலை
கட்டிக் கொடுத்தவனும் நான்தானே

அடியே நீ எங்கே நீ எங்கே
கண்ணீரிலே மழையும் கரிக்குதே

அடியே நீ எங்கே நீ எங்கே
கண்ணீரிலே மழையும் கரிக்குதே

அடியே நீ எங்கே நீ எங்கே
கண்ணீரிலே மழையும் கரிக்குதே


நீ எங்கே நீ எங்கே நீ எங்கே நீ எங்கே...........




http://www.youtube.com/watch?time_continue=22&v=GYjNOAd1jlg


FEMALE VERSION


அடி நீயிங்கே…அடி நீயிங்கே…

நீயிங்கே நீயிங்கே பூச்சூடும் வாளெங்கே தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க அந்த முரட்டுப் பயலும் வருவானா
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க அந்த முரட்டுப் பயலும் வருவானா

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாக மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா

அடி நீயிங்கே…அடி நீயிங்கே…

நீயெங்கே நீயெங்கே பூச்சூடும் வாளெங்கே தாலி கட்ட கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர உருக்கிக் குடிக்க அந்த முரட்டுப் பயலும் வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கித் தன் சொந்தச்சேலை தருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு சேலை வாங்கித் தன் சொந்தச்சேலை தருவானே

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாக மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா

அடி நீயிங்கே…அடி நீயிங்கே…

உனக்காக உயிர் பூத்து நின்றேன் உனக்காக கன்னிகாத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான் எப்போதென்னைப் பெண் செய்குவாய்
உனக்காக உயிர் பூத்து நின்றேன் உனக்காக காத்து காத்து நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான் எப்போதென்னைப் பெண் செய்குவாய்
வந்து மூன்று முடிச்சு போடு பின்பு முத்த முடிச்சு போடு என்னை மொத்தமாக மூடு மூடு
நீ எனக்குள் புதையலெடுக்க நானும் உனக்குள் புதையலெடுக்க உயிரின் ஆழம் சென்று தேடு தேடு
இளமையின் தேவை எது எது என்று அறிந்தோம் நீயல்லவா
இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் அன்பே நீ சொல்ல வா

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாக மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா

அடி நீயிங்கே…அடி நீயிங்கே…



        FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                    பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                தெரியபடுத்துங்கள்.
 





« Last Edit: March 02, 2018, 08:43:55 PM by JeGaTisH »

Offline JeGaTisH




படம் :பாடும்  வானம்பாடி
இசை :பப்பி  லாஹிரி 
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம்



வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு

ஆ வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே ஓஒ

வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு

மாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டை போட்டிருக்கு
சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமா இருக்கு
மாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டை போட்டிருக்கு
சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமா இருக்கு

ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே....
ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே....

வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு

ஏழைகள் பாடும் பாடலை கேட்டு என்னது பரிகாசம்
வீதியில் பாடும் பாடல் நாளை ஊரிலே விலை பேசும்
ஏழைகள் பாடும் பாடலை கேட்டு என்னது பரிகாசம்
வீதியில் பாடும் பாடல் நாளை ஊரிலே விலை பேசும்

எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே
எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே

வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே

வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு

வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு...........

                                    FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                              பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                                 தெரியபடுத்துங்கள்.
« Last Edit: March 02, 2018, 09:57:35 PM by JeGaTisH »

Offline JeGaTisH






படம் :நானும் ரவுடி தான்
இசை :அனிருத்
பாடலாசிரியர்:விக்னேஷ் சிவன்
பாடியவர்கள் :சியன் ரோல்டன்(Sean Roldan)


கண்ணான கண்ணே
நீ கலங்காதடி
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
நீ கலங்காதடி
நீ கலங்காதடி
யார் போனா
யார் போனா என்ன
யார் போனா
யார் போனா
யார் போனா என்ன
நான் இருப்பேனடி
நீ கலங்காதடி

ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே
நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே

கிடச்சத இழக்குறதும்
இழந்தது கிடைக்குறதும்
அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி
குடுத்தத எடுக்குறதும்
வேற ஒன்ன குடுக்குறதும்
நடந்தத மறக்குறதும் வழக்கம் தானடி

கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீ தானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி

என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும்
நசுங்குற அளவுக்கு இறுக்கி நா புடிக்கணும்
நான் கண்ணா தொரக்கையில் உன் முகம் தெரியணும்
உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும்

கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி
கடல் உள்ள போறவன் நான் இல்லடி
கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி
கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீதானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி

ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே
நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே

நித்தம் நித்தம் நீ ஒடஞ்சா
ஓட்ட வைக்க நான் இருக்கேன்
கிட்ட வச்சு பாத்துக்கவே உயிரே வாழுரேண்டி
பெத்தவங்க போனா என்ன
சத்தமில்லா உன் உலகில்
நித்தம் ஒரு முத்தம் வைக்கத்தான்
உயிர் வாழுரேண்டி


                                    FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                              பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                                 தெரியபடுத்துங்கள். 
       

Offline JeGaTisH





படம் :என்னை நோக்கி பாயும் தொட்டா
இசை :தர்புகா சிவா
பாடலாசிரியர்:தாமரை
பாடியவர்கள் :சய்ட் ஸ்ரீராம்




எதுவரை போகலாம் ?
என்று நீ
சொல்ல வேண்டும்
என்றுதான்
விடாமல் கேட்கிறேன்...

தேன் முத்தங்கள்
மட்டுமே
போதும் என்று சொல்வதால்...
தொடாமல் போகிறேன்...

யார்யாரோ கனாக்களில்...நாளும்
நீ சென்று உலாவுகின்றவள் !
நீ காணும்
கனாக்களில் வரும்
ஓர் ஆண் என்றால்
நான்தான் எந்நாளிலும்..!

பூங்காற்றே நீ வீசாதே..!
ஓ..ஓ..ஓ..
பூங்காற்றே நீ வீசாதே...
நான் தான் இங்கே விசிறி..!

என் வீட்டில்...
நீ நிற்கின்றாய்..!
அதை நம்பாமல் என்னைக் கிள்ளிக் கொண்டேன் !
தோட்டத்தில்...
நீ நிற்கின்றாய்..!
உன்னை பூவென்று எண்ணி
கொய்யச் சென்றேன்..!

புகழ்ப் பூமாலைகள், தேன்சோலைகள்...
நான் கண்டேன்...ஏன் உன் பின் வந்தேன்..?
பெரும் காசோலைகள், பொன் ஆலைகள்...
வேண்டாமே
நீ வேண்டும் என்றேன்...
உயிரே..!

நேற்றோடு...
என் வேகங்கள்
சிறு தீயாக மாறி தூங்கக் கண்டேன் !

காற்றோடு...
என் கோபங்கள்
ஒரு தூசாக மாறி போகக் கண்டேன் !

உனைப் பார்க்காத நாள்
பேசாத நாள்...
என் வாழ்வில்
வீண் ஆகின்ற நாள்..!

தினம் நீ வந்ததால்... தோள் தந்ததால்...
ஆனேன் நான்
ஆனந்தப் பெண்பால்..!
உயிரே ..!

எதுவரை போகலாம்..?
என்று நீ
சொல்ல வேண்டும்
என்றுதான்
விடாமல் கேட்கிறேன்...

தேன் முத்தங்கள்

மட்டுமே  போதும்
என்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்..

உன்போன்ற
இளைஞனை...
மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை...!
கண்டேன் உன்
அலாதித் தூய்மையை !
என் கண்பார்த்துப்  பேசும் பேராண்மையை..!

பூங்காற்றே நீ வீசாதே..! ஓ ஓ ஓ...
பூங்காற்றே  நீ வீசாதே...
நான்தானிங்கே விசிறி..!


                                   FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                              பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                                 தெரியபடுத்துங்கள்.


Offline JeGaTisH




படம் :மூன்றாம் பிறை 
இசை :M.S.விஸ்வநாதன்
பாடலாசிரியர்:கண்ணதாசன்
பாடியவர்கள் : S.B.பாலசுப்ரமணியம் ,S.ஜானகி



தந்தன தத்தன தையன தத்தன தனன தத்தன தான தையன தந்தானா
ஆஹா
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி

லல்ல லலலல்ல லல்ல லலலல்ல லல்ல லலலல்ல லாலல்லல்ல லாலாலா
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி

சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி
எப்படி?

ம்?
சந்தங்கள்
நாநநா
நீயானா
ரிஸரி
சங்கீதம்
ம்ம்ம்
நானாவேன்

சந்தங்கள் நீயானா சங்கீதம் நானாவேன்

சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
தா.......
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி ஹஹா.

னனனனனா
Come on. Say it once again!
னனனனனா
ம்... சிரிக்கும் சொர்க்கம்
தரனனா தரரனானா
தங்கத்தட்டு எனக்கு மட்டும் OK?
தாரே தாரே தானா
அப்படியா?
தேவை பாவை பார்வை
தத்தனதனா
நினைக்க வைத்து
னனனன லாலாலாலா
நெஞ்சில் இன்று நெருங்கி வந்து
னனனனனனனா தானானா லாலலா லாலாலா
Beautiful!
மயக்கம் தந்தது யார்? தமிழோ? அமுதோ? கவியோ?

சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி

சந்தங்கள்
அஹாஹா
நீயானா
அஹாஹா
சங்கீதம்
அஹாஹா
நானாவேன்
அஹாஹா

இப்பப் பாக்கலாம்!

தனன தனன னானா
ம்..?
மழையும் வெயிலும் என்ன?
தன்னனன தனன னான னானா
உன்னைக் கண்டால் மலரும் முள்ளும் என்ன?

தனனனான தனனனான தான்னா
அம்மாடியோ...
தனனனான தனனனான தான்னா
ஆங். ரதியும் நாடும் அழகிலாடும் கண்கள்
சபாஷ்

கவிதை உலகம் கெஞ்சும் உன்னைக் கண்டால்
கவிஞர் இதயம் கொஞ்சும்
ஹஹ
கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய
நானுரைத்தேன்
கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய
நானுரைத்தேன்

சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாடிக் கலந்திருப்பது எப்போது
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாடிக் கலந்திருப்பது எப்போது

ஹாஹாஹா லலல்லா ம்ம்ம் ஆஹாஹா
லாலாலா லாலாலா லாலாலா லாலாலா



                    FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                              பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                                 தெரியபடுத்துங்கள்.

Offline JeGaTisH




படம் :சிங்காரவேலன்
இசை :இளையராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடியவர்கள் : S.B.பாலசுப்ரமணியம்



பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்பம்ப பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்பம்ப பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்

கககாகிகீகூகூகககேகுகுகுகுகேகே…
கககாகிகீகூகூகககேகுகுகுகுகேகே…
கககாகிகீகூகூ
verry good mmகககாகிகீகூகூகககேகுகுகுகுகேகே… பாடுங்கோ?
கககாகிகீகூகூகககேகுகுகுகுகேகே…

புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒண்ணு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்
ஏ பாக்கும் பாப்பாக்கு முத்துப்போல் புல்லாக்கு
கேக்கும் மத்தாப்பு மேலாக்கு
புதுக்காத்துக்கும் பாட்டுக்கும் கூத்துக்கள் போடுது தகிடதத்தித்தோம்
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒண்ணு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்


பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்பம்ப ஆஆ பம்சிக்கு பம்ச பம்


பொறக்கையில் என்னோடு பொறந்தது வளர்ந்தது பாட்டு
நடக்கையில் என்னோடு நடந்தது கலந்தது பீட்டு
இருக்குது கிட்டாரு ட்ரம்ஸூகள் ட்ரம்பெட்டு ஃப்ளூட்டு
இவைகளை ஒன்றாக இசைப்பவன் எவனென்று காட்டு
விதவிதமா வகைவகையா சுகம்சுகமா சுரம் படிப்பேன்
இமயம் முதல் குமரிவரை இதயங்களில் இடம் பிடிப்பேன்
குயிலின் சங்கீதம் கூக்கூ
கிளியின் சங்கீதம் கீக்கீ
எனது சங்கீதம் ஸா..பா..
இதுக்குக் கிடையாது தாப்பா
குமரியானாலும் கிழவியானாலும் நின்று காதாரக் கேப்பா
புதுச்சேரி கச்சேரி
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒண்ணு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்

கககாகிகீகூகூகககேகுகுகுகுகேகே…
கககாகிகீகூகூகககேகுகுகுகுகேகே…
ஹ ஹ ஹா


மிருதங்கம் சூடேற அடிக்கடி கொடுக்கணும் டேக்கா
தரிகிடதோம் ததாம் தகிட
மனுஷங்க முன்னேற அடிக்கடி புடிக்கணும் காக்கா
வெவரங்க சொல்லாம விஷயத்தை முடிக்கணும் நேக்கா
முடிஞ்சதும் எல்லாரும் புகழ்ந்திட நடக்கணும் சோக்கா
சரக்கிருக்கு முறுக்கிருக்கு எனக்கெதுக்கு மனக் கவலை
அறிஞ்சுக்கணும் புரிஞ்சுக்கணும் தெரிஞ்சுக்கணும் மழைத்தவளை
காலம் என்னோட காலம் நேரம் என்னோட நேரம்
கல்லும் காயாக மாறும் முள்ளும் பூவாக மலரும்
நாளும் பார்த்தாச்சு ஆளும் பார்த்தாச்சு
ஜோடி எப்போது சேரும்

புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒண்ணு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒண்ணு புடிச்சேன்
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்
ஏ பாக்கும் பாப்பாக்கு முத்துப்போல் புல்லாக்கு
கேக்கும் மத்தாப்பு மேலாக்கு
புதுக்காத்துக்கும் பாட்டுக்கும் கூத்துக்கள் போடுது தகிடதத்தித்தோம்
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒண்ணு புடிச்சேன்

கககாகிகீகூகூகககேகுகுகுகுகேகே…
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்பம்ப பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்
பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்பம்ப பம்சிக்கு பம்சிக்கு பம்ச பம்.....

                    FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                              பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                                 தெரியபடுத்துங்கள்.
 

Offline JeGaTisH



படம் :உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்
இசை :இளையராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடியவர்கள் :S. P. பாலசுப்ரமணியம், ஸ்வரனலாதா


ஆஆஆஆஆ....ஆஆஆஆஆஆஅ...
ஆஆஆஆஅ.....ஆஆஆஆஆ....

யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி

நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி

அன்பே ஓடி வா...அன்பால் கூட வா...
ஓஹ்...பைங்கிளி...நிதமும்

(யென்னைத் தொட்டு)

சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம்
சொர்கம் சொர்கம் யென்னை சீராட்ட வரணும்

பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
யென்னை யென்னை நிதம் நீ ஆள வரணும்

பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு...

யென்னுயிரை தீயாக்கும் மன்மத பாணத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு...

அன்பே ஓடி வா...
அன்பால் கூட வா...

அன்பே ஓடி வா...அன்பால் கூட வா...
ஓஹ்...பைங்கிளி...நிதமும்


யென்னைத் தொட்டு...
நெஞ்சைத் தொட்டு...

யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி

நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி..


ஆஆஆஅ....ஆஆஆஆஆஆ...ஆஆஆஆஆஆஆ

மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே...
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே...

மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே...
கன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே...

கட்டுக்குள்ள நிர்காது திரிந்த காளையை
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே...

அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே...

யென்னில் நீயடி...
உன்னில் நானடி...

யென்னில் நீயடி...உன்னில் நானடி...
ஓஹ் பைங்கிளி... நிதமும்


யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி

நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி..

அன்பே ஓடி வா...அன்பால் கூட வா...
ஓஹ்...பைங்கிளி...நிதமும்

யென்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் யென்னடி
யெனக்குச் சொல்லடி விஷயம் யென்னடி...
 

                    FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                              பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள்.

Offline JeGaTisH



படம் :சின்ன தாயே
இசை :இளையராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடியவர்கள் :K.J.ஜேசுதாஸ், ஸ்வரனலாதா



நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டுத் திசை பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கி போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடி வந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை
உள்ளாற பூட்டி வச்சே ஒத்தையிலே
வாடுறேனே இக்கரையிலே

நான் மாமரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து

மாமனுக்கு காத்திருந்தேன் காணலே

அட சாயங்காலம் ஆன பின்னும்
சந்தை மூடி போன பின்னும்

வீடு போயி சேர்ந்திடத்தான் தோணலே


நான் மாமரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே
அட சாயங்காலம் ஆன பின்னும்
சந்தை மூடி போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத்தான் தோணலே
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடி வந்து
தூதாக‌ போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகள
உள்ளாற பூட்டி வச்சே திண்டாடி
நிக்கிறேனே இக்கரையிலே

நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டுத் திசை பார்த்திருந்து

ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே

மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கி போன பின்னும்

சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே

தூரக் கிழக்கு கரை ஓரந்தான்
தாழப் பறந்து வரும் மேகந்தான்
உன்கிட்ட சேராதோ
என் பாட்ட கூறாதோ
ஒண்ணாக நாம் கூடும்
சந்தர்ப்பம் வாராதோ

உன் கூட நானும் சேர
ஒத்த காலில் நின்னேனே
செந்நாரை கூட்டத்தோடு
சேதி ஒண்ணு சொன்னேனே

கண்ணாலம் காட்சி எப்போது
எந்நாளும் என் நேசம் தப்பாது

நான் மா மரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே

மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணலே

மாமன் நெனப்பில்
சின்னத் தாயிதான்
மாசக் கணக்கில்
கொண்ட நோயிதான்
மச்சான் கை பட்டாக்கா
மூச்சூடும் தீராதோ
அக்காளின் பொண்ணுக்கோர்
பொற்காலம் வாராதோ

கையேந்தும் ஆட்டு குட்டி
கன்னிப் பொண்ணா மாறதோ
மையேந்தும் கண்ணை காட்டி
மையல் தீரபேசாதோ

உன்னாலே தூக்கம் போயாச்சி
உள்ளார ஏதேதோ ஆயாச்சு

நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசைபார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணலே

என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடிவந்து
தூதாக போக வேணும்
அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை
உள்ளார பூட்டிவச்சு
திண்டாடி நிக்கிறேனே
இக்கரையிலே

நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசைபார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே

அட சாயங்காலம் ஆன பின்னும்
சந்தை மூடிபோன பின்னும்
வீடு போய் சேர்ந்திடத்தான தோணலே...



                        FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                              பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள்.


Offline JeGaTisH



படம் : இராஜகுமாரன் (1994)
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
இயற்றியவர் : ஆர்.வி.உதயகுமார்
இசையமைப்பாளர் : இசைஞானி இளையராஜா

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
அவள் வான்மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன்நிலா
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ

தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களோ
பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி தரும் கூந்தலோ
தொட்டாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்திரை
முத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை
வண்ணப் பூவின் வாசம் வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்கத் தாங்காமல் நாணுவாள்
புதுப் பூக்கோலம் தான் காலில் போடுவாள்

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
அவள் வான்மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன்நிலா

ஆ..ஆ...ஆ...ஆ
கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள்
முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள்
ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள்
அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
அவள் வான்மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன்நிலா
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ


                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                              பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள்.   
         

Offline JeGaTisH




படம் :இதயம்
இசை :இளையராஜா
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடியவர்கள் :K.j.யேசுதாஸ்



பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும்
தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா

ஆறாத ஆசைகள் தோன்றும்
எனைத் தூண்டும்
ஆனாலும் வாய் பேச
அஞ்சும் இந்த நெஞ்சம்
அவள் பேரை நாளும்
அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை
நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி
என்னை கொல்லும் எந்நாளும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும்
தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா

யாப்போடு சேராதோ
பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ
காற்று பனிக்காற்று
வினா தாள் போல் இங்கே
கனா காணும் காலை
விடை போலே அங்கே
நடை போடும் பாவை
ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும்
பொன்னாள் இங்கு எந்நாளோ

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும்
தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில்
எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று
எனை சுட்ட நிலா


                  FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                              பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள்.   
         

Offline JeGaTisH




படம் : கண்ணு பட போகுதையா
இசை : S.A.ராஜ்குமார்
பாடலாசிரியர்: கலைக்குமார்
பாடியவர்கள் : S.B.பாலசுப்ரமணியம் ,சித்ரா


மனச மடிச்சி நீ தான் உன் இடுப்பில் சொருகுற
உதட்ட கடிச்சி நீ தான் என் உசுப்ப ஏத்துற

ஓரக்கண்ணுல நீ தான் என்னை எதுக்கு பாக்குற
ஒதுங்கி நிக்குறபோதும் என்னை உரசி கேக்குற

தொட்டு தொட்டு ரசிப்போமா தொட்டில் கட்ட நினைப்போமா
ஒட்டிக்கிட்டு சிற்பமா ஒண்ணா சேர்ந்து நிப்போமா
கட்டிக்கிட்டு காத்துல தான் கரைஞ்சி போவோமா

மனச மடிச்சி நீ தான் உன் இடுப்பில் சொருகுற
உதட்ட கடிச்சி நீ தான் என் உசுப்ப ஏத்துற

அம்மம்மா குண்டுமல்லி ஆளை இப்போ தூக்குது
அழகா கிட்ட வந்து மூடு ஏத்துத்து

சிரிக்கும் கொலுசு இப்போ அய்ய்த்தான் பேரை சொல்லுது
அதுக்கும் இதுக்கும் சேர்த்து ஆட்டம் போடுது

சேலை போத்தி தான் செங்கரும்பு ஆடுதா
கடிச்சி திங்கத்தான் கட்டெறும்பு தேடுதா
காதல் ரேகை தான் உள்ளங்கையில் ஓடுதா
கட்டில் கச்சேரி காதோடுதான் கேட்க்குதா
குத்த்டாலமே குலுங்குதா பக்கம் வந்து சிணுங்குதா
இரவே பத்தாதம்மா பகலும் பாக்கலாம்

ஓரக்கண்ணுல நீ தான் என்னை எதுக்கு பாக்குற
உதட்ட கடிச்சி நீ தான் என்னை உசுப்பு ஏத்துற

ஆஹா நீயும் குடிச்ச ஆத்துதண்ணி அது ரொம்ப இனிக்குதே
இரவில் மாமா உங்க நினைப்புல நான் தூங்கினால்
நிலவில் பாய் விரிச்ச சுகமும் கிடைக்குது
காதல் சூரியந்தான் கண்ணுக்குள்ளே கரையுமே
மாமன் பாத்தாலே மஞ்சள் கூட சிவக்குமே
கண்ண பாத்தாலே கள் குடிச்ச போதை தான்
உன்ன நினைச்சாலே சொர்கத்துக்கு பாதைதான்
குத்தாலமே குலுங்குதா பக்கம் வந்து சிணுங்குதா
இரவே பத்தாதம்மா பகலும் பாக்கலாம்

மனச மடிச்சி நீ தான் உன் இடுப்பில் சொருகுற
உதட்ட கடிச்சி நீ தான் என் உசுப்ப ஏத்துற

தொட்டு தொட்டு ரசிப்போமா தொட்டில் கட்ட நினைப்போமா
ஒட்டிக்கிட்டு சிற்பமா ஒண்ணா சேர்ந்து நிப்போமா
கட்டிக்கிட்டு காத்துல தான் கரைஞ்சி போவோமா

மனச மடிச்சி நீ தான் உன் இடுப்பில் சொருகுற

ஒதுங்கி நிக்குறபோதும் என்னை உரசி பேசுற .....


                                    பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்

                    FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள்.
     
« Last Edit: March 03, 2018, 08:02:13 PM by JeGaTisH »

Offline JeGaTisH





படம் : அவள் வருவாளா
இசை : S.A.ராஜ்குமார்
பாடலாசிரியர்: பழனி பாரதி
பாடியவர்கள் : S.B.பாலசுப்ரமணியம்


காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா

கண்ணுக்குள் பாரம்மா நீயின்றி யாரம்மா
கோபங்கள் இன்னும் இங்கு ஏனம்மா

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
ஓ ஓ ஓ.....

கூந்தல் வருடும் காற்று
அது நானா இருந்தேன் தெரியாதா
கொலுசு கொஞ்சும் பாட்டு
அதன் பல்லவி ஆனேன் புரியாதா
சின்ன சின்ன மூக்குத்தியில் வைரமாய்
மின்னுவதும் காதல் தரும் மொழிதான்
வெண்ணிலவு சிந்துகின்ற மழையாய்
உன்னைச்சுற்றி மூடுவதும் அதுதான்
பனிப்பூவில் வாசமாய் கலந்தேனே நானம்மா

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
ஓ ஓ ஓ.....

நிலவை உரசும் மேகம்
அந்த நினைவை நினைத்தே உருகாதா
உயிரை பருகும் காதல்
அது ஒரு நாள் உனையும் பருகாதா
நீ முடிந்த பூவிலொரு இதழாய்
வாழ்ந்து விட்டு போவதற்கு நினைத்தேன்
நீ நடந்த மண்ணெடுத்து சிலனாள்
சந்தனத்தின் வாசம் அதில் முகர்ந்தேன்
நிழல் தீண்டும் போதிலும் மனதோடு வேர்க்கிறேன்

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா

கண்ணுக்குள் பாரம்மா நீயின்றி யாரம்மா
கோபங்கள் இன்னும் இங்கு ஏனம்மா

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
ஓ ஓ ஓ ம்ம் ம்ம் ம்.........




                                     பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்

                    FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள். 








Offline JeGaTisH





படம் : கரகாட்டகாரன்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள் : கங்கை அமரன்,மலேசியா வாசுதேவன்


ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ
பேரு கெட்டு பொனதின்னா
நம்ம பொழப்பு என்னகுங்க

விட்டுடு தம்பி இது வேனாம் தம்பி
இதனை பேரு வீடு உங்கலை நம்பி
விட்டுடு தம்பி இது வேனாம் தம்பி
இதனை பேரு வீடு உங்கலை நம்பி

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ
பேரு கெட்டு பொனதின்னா
நம்ம பொழப்பு என்னகுங்கொய்.....

அன்னசி என்ன எப்பொதும் நீங்க
தப்பாக என்ன வேனாம்
பொன்னலே கெட்டு பொவேனோ என்று
ஆரைசி பன்ன வேனா
ஊருல ஒலகதில
எங்க கதை பொல் யேதும்
நடகலிய
வீடயும் மரந்துபுட்டு
வேர ஒரு நாடுக்கு ஓடலிய

மன்மத லீலையை வென்றவர் உண்டோ
இல்ல இல்ல!!!

மங்கை இல்லதொரு வெற்றியும் உண்டோ
இல்ல இல்ல!!!!

மன்மத லீலையை வென்றவர் உண்டோ
மங்கை இல்லதொரு வெற்றியும் உண்டோ

காதல் ஈடேர!!!
பாடு என் கூட!!!

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ
பேரு கெட்டு பொனதின்ன
நம்ம பொழப்பு என்னகுங்க

விட்டுடு தம்பி இது வேனாம் தம்பி
இதனை பேரு வீடு உங்கலை நம்பி

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கே

ஆன பொரந்த எல்லரும் பொன்ன
அன்பாக எண்ண வேனும்
வீன திரிஞ்ச ஆனந்தம் இல்ல
வேரென்ன சொல்ல வேனும்

வழ்கைய ரசிகனும்ன
வஞ்சிக் கொடி
வசனை பட வேனும்
வாலிபம் இனிகனும்ன
பொன்ன கொஞ்சம்
ஆசயில் தொட வெனும்

கன்னிய தேடுங்க கர்பனை வரும்
ஆம ஆம ம!!!

கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
ஆம ஆம ம!!!

கன்னிய தேடுங்க கர்பனை வரும்
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
காதல் இல்லம பூமி இங்கேது

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ
பேரு கெட்டு பொனதின்ன
நம்ம பொழப்பு என்னகுங்க

விட்டுடு தம்பி இது வேனாம் தம்பி
இதனை பேரு வீடு உங்கலை நம்பி
அய்யயோ
விட்டுடு தம்பி இது வேனாம் தம்பி
இதனை பேரு வீடு உங்கலை நம்பி

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பன்னதிங்கோ
பேரு கெட்டு பொனதின்ன
நம்ம பொழப்பு என்னகுங்க....



                                         பாடல் வரிகளை பதிந்தவர் : ஜெகதீஸ்

                    FTC மன்றம் ஊடாக இணைந்திருங்கள்
                                பாடல்களோ ஏதேனும் தவறுகளோ PM மூலமாக
                                              தெரியபடுத்துங்கள்.
   
« Last Edit: March 03, 2018, 08:49:37 PM by JeGaTisH »