ஹாய் மாஸ்டர்
அழகிய தமிழ்மகன் (Azhagiya Tamilmagan) 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.
இந்தத் திரைப்படம் பரதனின் இயக்கத்திலும் எசு. கே. சீவாவின் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.
இத்திரைப்படத்தில் விசய் முதன்முறையாக ஒரே திரைப்படத்தில் இரண்டு கதைமாந்தர்களாக நடித்துள்ளார்.
பாடல் பாடகர்கள் பாடல் வரிகள்
எல்லாப்புகழும் ஏ. ஆர். இரகுமான் வாலி
பொன்மகள் வந்தாள் முகம்மது அசுலாம், எம்பர் ஆலங்குடி சோமு
நீ மரிலின் மன்றோ பென்னி தயால், உச்சயினீ நா. முத்துக்குமார்
வளையப்பட்டித் தவிலே நரேசு ஐயர், உச்சயினீ, மதுமிதா நா. முத்துக்குமார்
கேளாமல் கையிலே சிறீராம் பார்த்தசாரதி, சைந்தவி தாமரை
மதுரைக்குப் போகாதடீ பென்னி தயால், அர்ச்சித்து, தர்சனா பா. விசய்
இவற்றில் நான் கேட்கவிருக்கும் பாடல் "மதுரைக்குப் போகாதடீ"