Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 73773 times)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #375 on: June 26, 2017, 02:45:45 PM »
   
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.

குறள் விளக்கம்
தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.


................ ............ செலச்சொல்லித் .............
நுண்பொருள் ............. ..............




Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #376 on: June 26, 2017, 02:54:27 PM »
[highlight-text]எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
 நுண்பொருள் காண்ப தறிவு.[/highlight-text]
[/size]


[highlight-text]..................  .................என்பான் ................
...................காக்கதன் ................. .[/highlight-text]
[/color]

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #377 on: June 27, 2017, 07:21:45 AM »
   
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

விளக்கம் : பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.


   குடிமடிந்து ................. ............... மடிமடிந்து
............... .............. லவர்க்கு.


Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #378 on: June 27, 2017, 02:40:36 PM »
[highlight-text]குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.[/highlight-text]
[/size]




next >............  ..................  ............... குடியைக்
............... வேண்டு........ .

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #379 on: June 27, 2017, 02:49:08 PM »
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.

குறள் விளக்கம் :
தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.

பயனில .............. .............. நயனில
நட்டார்கண் .............. .............




Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #380 on: August 05, 2017, 02:33:12 PM »
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் தீது.

குறள் விளக்கம்:
பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.


next >சீர்மை ................  ................ பயனில
.................... யுடையார் .............  .

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #381 on: August 05, 2017, 02:43:47 PM »
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்

குறள் விளக்கம்:
பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்


................ ஆயும் ............ ..............
பெரும்பயன் இல்லாத ...........


Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #382 on: August 05, 2017, 02:50:48 PM »
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்...


next >..............   .....................  குணமிலவே ..................
................   ......................  தலை.

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #383 on: August 05, 2017, 02:52:42 PM »
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

குறள் விளக்கம்
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.


   நாடொறும்  ................. ..................... ................
நாடொறும் ............ ...............


Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #384 on: August 05, 2017, 02:54:49 PM »
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.

குறள் விளக்கம்
நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.

next >வேலொடு ............... ........... .............. .
கோலொடு ........ .............. .

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #385 on: August 05, 2017, 02:57:40 PM »
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.

குறள் விளக்கம்
ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.

செய்யாமல் செற்றார்க்கும் ............. .........
.............. ................ தரும்.


Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #386 on: August 05, 2017, 03:02:50 PM »
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.

குறள் விளக்கம்
தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.


next >   
நோயெல்லாம் ..............  ................. ................. .
...................    வேண்டு .................. .

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #387 on: August 05, 2017, 03:09:37 PM »
   
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

குறள் விளக்கம்
துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.

................... .....................  உரையாமை ஈதல்
குலனுடையான் ............... ............


Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #388 on: August 29, 2017, 06:39:40 PM »
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.

குறள் விளக்கம்:-
                 யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.


.............. ............... ............. விருந்தோம்பி
................ செய்தற் ...........

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #389 on: September 02, 2017, 06:35:21 PM »
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

விளக்கம் : இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே

.............................. இசைபட ............. .............
ஊதியம் இல்லை ....................