Author Topic: இசை தென்றல் - 053  (Read 2903 times)

Offline KaBiLaN

  • Jr. Member
  • *
  • Posts: 73
  • Total likes: 291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நேசிப்போரை வெறுக்காதே! நம்பியோரை ஏமாற்றாதே!!.
மாசத்துல முதல் நாள் அதிகமான அலுவலக வேலைய முடிச்சுட்டு வந்து இந்த பக்கம் எட்டி பார்த்தா அதுக்குள்ள எல்லாம் துண்டு , பாயி னு போட்டு இடத்தை பிடிச்சுட்டாங்களே .

ஒன்னு மட்டும் புரியுது.. நிகழ்ச்சிக்கு பேருதான் இசை [highlight-text]தென்றல்[/highlight-text] ..ஆனால் முன்பதிவு பண்ணுற ஆளுங்க எல்லாம் [highlight-text]புயல்[/highlight-text] மாறி  இருக்குறாங்க..    :) .