Author Topic: Sarithan எனும் தேனீ  (Read 4354 times)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Sarithan எனும் தேனீ
« on: December 05, 2016, 10:30:52 PM »
தமிழ் நண்பர்கள் ( C ) இணையத்தள நிர்வாகிகள்,
சகோதரர் சகோதரியர் தோழர் தோழியர் அனைவருக்கும்
அன்பும் நட்பும் நிறை வணக்கம்,

"என் எண்ணங்களே நானாவேன்."

FTC தளம் தேன்கூடாய் இருப்பதால் Sarithan எனும் தேனீ
தேடிவரும் தேன்துளிகளும் இங்கே நிரம்பும், தேன்கூடு
காக்கப்பட என்னால் முடிந்ததை தருவேன்.

சரிதன் எனும் பெயரில் அறியப்படும் நான் சுதா.எ
பிறந்தது யாழ்ப்பாணம், வாழ்வது பிரான்ஸ், இறப்பு தெரியாது.

என்னைப்பற்றி சொல்லிக்கொள்ள என்னுள் எதுவுமில்லை,
மிக மிக சாதாரணமான எழிமையான ஒரு --------!?
அவரவர் பார்வையில் எப்படி காண்பரோ அப்படியே ஆகுக.
எனது இயல்புகள் மனசான்றுக்கு விரோதமற்று இருக்கும்

எந்த மதத்தின் மீதும் நம்பிக்கை இல்லை
கடவுளை பின்செல்வதே வாழ்வின் நோக்கம்

வாழ்வின் இலட்சியம் கடவுளிடம் இருந்து நற்சான்று பத்திரம்.
FTC யில் இலக்கு யாரது மனதும் என்னால் வலித்திடக்கூடாது.
மருந்து நோயாளிக்கே அல்லாமல் சுகதேகிக்கு அல்லவே.

எதை பிறர் நமக்கு செய்வதை விரும்புகின்றோமோ
அதையே நாமும் பிறருக்கு செய்வோம்
எதை பிறர் நமக்கு செய்வதை விரும்பவில்லையோ
அதை நாமும் பிறருக்கு செய்யாதிருப்போம்
நம்மை போலவே நமக்கு அடுத்து இருப்பவரை நேசிப்போம்.

சகோதரத்துவம் தோழமை இரண்டையும் இதயத்தில் காப்பேன்.
காதல் என் கல்லறையில் புதையுண்டு புனிதமாகி போனது
காதல் தமிழரின் புராதன பொக்கிசம் நடைமுறையில் இல்லை.

இன்றுபோல் என்றுமே எனது FTC குடும்பத்தினுள்  நன்றியுடன்
கடவுளே துணை
அன்பு நிறை நட்புடன்
சரிதன் (Sarithan)

"வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்!"
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: Sarithan எனும் தேனீ
« Reply #1 on: December 05, 2016, 10:48:10 PM »


                 



Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: Sarithan எனும் தேனீ
« Reply #2 on: December 10, 2016, 12:50:43 PM »
வணக்கம் MysteRy,

உங்கள் வரவேற்பிற்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்
வாழ்க வளமுடன்

நன்றி
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: Sarithan எனும் தேனீ
« Reply #3 on: December 10, 2016, 04:37:40 PM »

 
~ !! சரிதன் அண்ணா ....!!!
                                           வணக்கம் ....!!! !! ~

~!! ... ரொம்ப ரொம்ப அழகா... !! ~
~ !! ... உங்களை  அறிமுகம் படித்திருக்கீங்க... !! ~
~ !! அதுவும் உங்களுடைய தமிழ் !! ~
~ !! மெய்மறந்தேன் !! ~......
~ !! FTC FORUM !! ~
இற்கு உங்களை அன்புடன்
~ !! ... வருக வருக வருக வென ... !! ~
~ !! ... வரவேற்கிறேன் அண்ணனே ... !! ~

~ !! தங்களின் எழுத்துக்கலைகளை இங்கே !! ~
~ !! பதிய வேண்டும் ...ஆவலுடன் எதிர்பார்த்துக் !! ~
~ !! நான் காத்திருக்கின்றேன்  ....!! ~
''மிக மிக சாதாரணமான எழிமையான ஒரு --------!?
அவரவர் பார்வையில் எப்படி காண்பரோ அப்படியே ஆகுக.
எனது இயல்புகள் மனசான்றுக்கு விரோதமற்று இருக்கும் ''
மிக மிக சாதாரணமான எழிமையான ....
பாசத்திற்குரிய ....
            பண்பிற்குரிய .....
                        அன்பிற்குரிய .....
                                   மரியாதைக்குரிய ......
....~ !! அண்ணன் !! ~....
'' Sarithan எனும் தேனீ ''

 படிக்கும் பொழுது எழுத்துக்களில் தேனின்
ருசியை உணர்தேன் .....
அதைப்போலவே ....தங்களின் வாழ்வும்
திகட்டாத  தேனாய் இனித்திருக்கட்டும்  .....

~ !! தங்கை !! ~
~ !! ரித்திகா !! ~
   
« Last Edit: December 11, 2016, 01:00:15 PM by ரித்திகா »


Offline LoShiNi

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 8707
  • Total likes: 6529
  • Karma: +0/-0
  • Gender: Female
  • "Behind every successful woman is Herself " :)
Re: Sarithan எனும் தேனீ
« Reply #4 on: December 10, 2016, 08:54:20 PM »






Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: Sarithan எனும் தேனீ
« Reply #5 on: December 11, 2016, 11:45:45 AM »
தங்கைக்கு வணக்கம்,

வரவு ஏற்றலுக்கு மிக்க நன்றி,
நீ சொல்லியவைகள் எனக்கு
தகுந்தவையா? தெரியவில்லை

உனது வாழ்த்து எதிர்பார்ப்பு
இரண்டுக்கும் ஏற்புடையோனாக
முயல்வேன் எப்போதும். நன்றி
வாழ்க வளமுடன்.



Vanakkam sagothari LoShiNi,

unkal varavetpukku mikka nanri;
unkalukku tamil padika mudiyalaiya,
oruveelai nallathu thaan padikamal
irukirathu hahaha;

unkal ethirpaapukal poola ennaal
mudinthathai namathu FTC thalathil
pathiveen, nanri

vaalka valamudan.

« Last Edit: March 04, 2017, 04:31:00 PM by SarithaN »
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline LoShiNi

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 8707
  • Total likes: 6529
  • Karma: +0/-0
  • Gender: Female
  • "Behind every successful woman is Herself " :)
Re: Sarithan எனும் தேனீ
« Reply #6 on: December 11, 2016, 12:22:48 PM »

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: Sarithan எனும் தேனீ
« Reply #7 on: December 11, 2016, 06:40:12 PM »
LoShiNi Nanri
ennai poola oruthan peesuvathal
avanee alakaavaan, een neraal
peesuvathu tamil.

ulakil tamil poola yaarum ethuvum
alakillai theriyumaa?

tamil ullavarai tamilan
tamil pesumvarai Sarithanum alaku.
ithukku meela poi solla kuudathu Nenka.
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline Anand

Re: Sarithan எனும் தேனீ
« Reply #8 on: December 26, 2016, 06:32:37 PM »
wc to ftc sarithan







                :)

Offline ChuMMa

Re: Sarithan எனும் தேனீ
« Reply #9 on: March 02, 2017, 04:43:38 PM »
வணக்கம் சகோ
வருக வருக என வரவேற்கிறேன்

நீர் தேன் கூட்டில் ஒரு தேனீ எனில் நான் அதில் கல்லெறியும் ஒரு பாலகன்
தேனியை துன்புறுத்த நோக்கமில்லை ..அதான் என் குணம்

உங்கள் எழுத்தில் ஒரு வலி புதைந்திருக்கிறது
உணர்கிறேன் நான்....

இங்கு நம் மீதான தேடல் நாம் யார் என்பதை அறியும் வரையே
அன்புக்கும் நட்புக்கும் வேலை உண்டோ இங்கே தெரியவில்லை ?

இங்கு என் எழுத்துக்களுக்கு தங்கள் பதிலால் தேன் ஊற்றுபவர் நீங்கள்
வளமாய் வாழ வாழ்த்துகிறேன் சகோ....

நம் நட்பு தொடர பிரார்த்திக்கிறேன் .

நன்றி

இப்படிக்கு
சும்மா







En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: Sarithan எனும் தேனீ
« Reply #10 on: March 04, 2017, 04:34:08 PM »
வணக்கம் சகோ.....

பதில் சொல்ல தெளிவில்லை
பின்னர் சொல்கின்றேன்.....
நன்றி சகோ...
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline LoLiTa

  • Hero Member
  • *
  • Posts: 580
  • Total likes: 1131
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Life is Beautiful!♡
Re: Sarithan எனும் தேனீ
« Reply #11 on: March 16, 2017, 05:26:36 PM »

To FTC sarina!

Naraya nanbargal Kedaikum Ungaluku! Kavinyan pola inu neraya tiramaigal velipadutunga! Smile always! Ee


Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: Sarithan எனும் தேனீ
« Reply #12 on: March 20, 2017, 10:41:51 PM »
ஆனந் சகோதரா உங்கள் வரவேற்பை...
சும்மா சகோதரனின் ஆதிக்க அன்பு மறைத்து விட்டது.....
வருந்துகின்றேன்.....


இதுவரையிலும் எட்டு பதிவுகள் அதில் எனக்காகவும் ஒன்று.....
உங்கள் அன்பான வரவேற்பில் எனது மனம் மகிழ்கிறது.....
நன்றிகள் சகோதரா.
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: Sarithan எனும் தேனீ
« Reply #13 on: March 20, 2017, 10:44:13 PM »
வணக்கம் சகோ...

என் எழுத்துக்கள் வலிகளால் நிறைந்திருப்பது
நீதியான அனுபவம் சகோ,,,,, நாம் வாழும் சமூகம்
எப்போதும் துயர் சுமந்தும், வஞ்சிக்கப் பட்டு.....


அரசியாலும், அதிகாரிகளாலும், நிர்க்கதியாக்கப்பட்ட
ஏழையர் குலத்தில் பிறந்த சாதாரண மனிதன் நான்.....
பார்க்கும் திசையெல்லாம் கண்ணீரும் கவலையும்
எழும் செயல்களே தெரிகின்றன.....


கண்டவற்றை கருத்தில் கொண்டு செய்யும் பதிவுகள்
விலகள் நிறைந்தே புலப்படும்.....சகோ.


எது எப்பிடியோ எனது பதிவுகளை உங்கள் பதிவுகள்போல்
அக்கறையோடும் கரிசனையோடும் படிக்கின்ற... கருத்திடும்
வாழ்த்தும் நல் இதயம் கொண்ட ஒரு சகோதரன் எனக்கு..... 
மகிழ்ச்சி.....


பயணிக்கும் திசை ஒன்றானால் பகைகொண்டு வளரும்
உலகில்.....
அன்பாய் நின்றிடும் தமதுள்ளம் என்றும் நன்றே வாழ்க.....
கடவுளை வேண்டுகின்றேன் உங்கள் வாழ்வு செழிக்க.....
நன்றி சகோதரா.
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: Sarithan எனும் தேனீ
« Reply #14 on: March 20, 2017, 10:45:31 PM »
என் அன்பு தங்கையே உனது வரவேற்பில் மகிழ்ச்சி.....
கவிஞன் எனும் சொல்லுக்கு தகுதி பெற்றிட என்னும்
நிறைய உழைத்திட வேண்டும்.....


அந்த மேன்மைக்கு தகுதி பெறும் பொருட்டு என்னை
வளர்த்துக்கொள்ள முயல்கின்றேன்.....
நன்றி சொல்லவில்லை லோலிபொப் தருகின்றேன்.....
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....