Author Topic: இசை தென்றல் - 067  (Read 1435 times)

Offline fayaz

இசை தென்றல் - 067
« on: December 22, 2016, 12:05:31 AM »
hi sansa hru iam so happy inda week 1st place kedachathu vazhakam pole unga prg superb sola varthaiye ila innum nerya ethir pakrom inda week na ketka virumbum padal frm gajini movie

song details
 
No   Song title          Singers                                                   
1   "Oru Maalai"   Karthik                                                 
2   "Suttum Vizhi"   Sriram Parthasarathy, Bombay Jayashree   
3   "Rahathulla"   Anupama                                                 
4   "Rangola Ola"   Shankar Mahadevan, Sujatha, Ranjith, Suchitra      
5   "X Machi"            Mathangi, Nakul                                           

nan ketka virumbum paadal ORU MALAI ELAVEYIL NERAM intha padal karthik kuralil miga arumaiya irukum

ithil enaku migavum piditha varigal
Koocham Konda Thendralaa.. Ival Aayul Neenda Minnalaa..
Unakaetra Aanaga Ennai Matri Kondaenae
Paniyil Sendraal Un Mugam.. En Maele Neerai Irankum..
Oh Thalai Saaiththu Parthaalae Thadumari Ponaenae
Satru Tholaivilae Avalmugam Parthaen Angae Tholainthavan Naanae

intha padalai spcl ah(pattu kili) ku dedicate panren
« Last Edit: December 23, 2016, 12:02:06 PM by fayaz »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: இசை தென்றல் - 067
« Reply #1 on: December 22, 2016, 12:05:35 AM »
Hi Rj Sansa  8) 8)

U r doing fantastic job in Isaithendral  ;) ;) Hatss off RJ Sansa





Naa virumbi kekka pora song from Dharma Yuddam :)

Directed by R. C. Sakthi
Starring Rajnikanth, Sridevi, Thengai Srinivasan
Music by Ilayaraja
Release date(s) 1979

Dharma Yuddam is a 1979 Tamil film directed by R. C. Sakthi, a close associate of Kamal Hassan.

The film became a major hit for Rajinikanth. Ilaiyaraaja's music was a major highlight of this film, especially the songs "Aagaya Gangai"(rendered by Malaysia Vasudevan and S. Janaki) and "Oru Thanga Rathathil", rendered by Malaysia Vasudevan. Music Maestro Ilaiyaraaja had given some impeccable Background scores in the form of Western and Indian fusion.




Dharma Yuddam movie la iruntha naa kekka pora song



Song: Aagaya Gangai
Singer: Malaysia Vasudevan, S. Janaki
Lyrics: MG Vallaban
Music: Ilayaraja


Romba miss panuren evergreen songs lam.. Athu naal than inta song select pani irken :). One of the fav song of me...MV has sung this song for rajni for first time in a duet...ultimate to hear and for ever......acting by rajni and sridevi and the beginning of the song all r good...

Janaki Madam singing cabaret style in beginning superaa irkom ;) ;)
Ragadevan tuned mesmerising no word to say..issaikku.  ilayarajadhan.  what lovely tune  ;) ;)
Super melody song which melts me ever ??? ???


Dedicating tis song to all rajini Sir fanz   :) :)
Thank you Isaithendral Team  :)
« Last Edit: December 22, 2016, 12:54:06 AM by MysteRy »

Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
Re: இசை தென்றல் - 067
« Reply #2 on: December 22, 2016, 12:05:38 AM »

என் இனிய FTC  மக்களே ! உங்கள் பாசத்துக்குரிய
அனோத் in  வணக்கம் !
அதிலும் RJ  SAnsa விற்கு முதற்கண் வணக்கம்! 
RJ  எப்பவும் கலக்கல் தொகுப்பு வழங்குவாங்க
அவங்க என் அக்கானு சொல்றதுல பெருமை படுறேன்.
இசை தென்றல் team  உடைய உழைப்பிற்கு வெற்றி என்றும் நிச்சயம்


இந்தவாரம் நான் கேட்கவிருக்கும் பாடல் அமைந்த
திரைப்படம் "மே மாதம்"


கேட்கவிரும்பும்   பாடல்   "MAdras  a suthi  parka  poren"
காரணம் எப்பொழுது இந்தப்பாடலை கேட்டாலும்
நான் சுமால் boy  இன்னும்குற ஞாபகம்  வரும்.
(childhood  memories  nu sonna light a  vayasakidicho apidi  nu  feel
நான் சுமால் போய் தான்.)


ok  இன்னொரு reason  இந்த song ஒரு பெண்ணோட happiness a
சொல்றதனால நான் இந்த song a என்னோட  mochak enkira Dhiya akkaku
dedicate பண்றேன் because tomorrow
avangkada பிறந்த DAy ......
And to all my FTC Sisterskum dedicate panren.




அட டே இவன் பாசத்துல நம்ம ஆத்தாவையும் மிஞ்சிடுவான் போல
அபிடிங்குற உங்க எல்லாரோட mind voice நேக்கு கேக்குது.


song List

Aadi Paaru Mankatha 
Singer(s) : Suba, Suneeta Rao, Sangeetha, G. V. Prakash & T.K. Kala
   
En Mel Vizhundha 
Singer(s) : Jayachandran & Chitra
   
Madrasa Suthi Pakka
Singer(s) : Shahul Hameed, Swarnalatha, G. V. Prakash and Manorama
   
Margazhi Poove 
Singer(s) : Shobha Shankar, Chorus
   
Minnale Nee Vanthathenadi 
Singer(s) : S. P. Balasubrahmanyam
   
Pazalattu Machanukku 
Singer(s) : G. V. Prakash, Noel James


« Last Edit: December 28, 2016, 01:15:51 AM by Forum »

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: இசை தென்றல் - 067
« Reply #3 on: December 22, 2016, 12:05:46 AM »
f

Offline SuBa

Re: இசை தென்றல் - 067
« Reply #4 on: December 22, 2016, 12:05:56 AM »
hai hai hai.... rj sansa sis superbaa pandringa program...... keep it up.....

naa virumbi keka pora paasal intha vaaram is from Indira movie...

director : Suhasini Manirathnam
starring : Arvind Swamy, Radharavi and Nassar
music : A. R. Rahman
year : 1995

1. Nila Kaikiradhu (female)
2. Nila Kaikiradhu (male)
3. Odakara Marimuthu
4. Ini Achcham Achcham Illai
5. Thoda Thoda Malardhadhenna
6. Munnerudhan

ithu ellam intha movie le ulle songs.... ellam songs romba superbaa irukkum and I lope all songs...

intha movie le irunthu na keka virumbum paadal is nila kaigirathu (male) intha song sing panirukurathu is mr. hariharan...

and I dd8 tis song to everyone.... thank you
« Last Edit: December 22, 2016, 03:31:23 PM by SuBa »
commercial photography locations

Offline DaffoDillieS

  • Full Member
  • *
  • Posts: 117
  • Total likes: 696
  • Karma: +0/-0
  • Gender: Female
  • madhangalai olippom manidhaneyathai kapom
Re: இசை தென்றல் - 067
« Reply #5 on: December 22, 2016, 12:06:03 AM »
e

Offline MyNa

Re: இசை தென்றல் - 067
« Reply #6 on: December 22, 2016, 12:06:11 AM »
Hi all.. elarukum vanakam __/\__
Advance Happy New Year ..
Sansa prog la neenga kodukira intro superb..

Intha vaaram naan thervu seithirukum thiraipadam "kaakha kaakha".

The film was initially titled as Paathi (Half), before the team opted to change the title to Kaakha Kaakha. Menon revealed that he was inspired to make the film after reading of articles on how encounter specialists shoot gangsters and how their families get threatening calls in return, and initially approached Ajith Kumar and Vikram for the role without success. The lead actress Jyothika asked Menon to consider Suriya for the role, and he was subsequently selected after Menon saw his portrayal in Nandha.

Innum intha movie pathina sila details :

Director             : Gautham Vasudev Menon
Starring             : Surya
                             Jothika
                             Jeevan
                             Daniel Balaji
                             Priyadharshini
Music                : Harris Jayaraj
Released           : 1 Aug 2003


Intha movie 3 mozhi la remake panna patruku. My all time fav movie ithu. ovvoru character um intha movie la marakave mudiyathu.. mukiyama intro scene.. i am ACP Anbuselvan nu start aagi movie full la padam viruvirupa pogum. Maya, Srikanth, Arul, ilamaran, Swathi, Pandiyan and Sethu nu ellame super a nadichirupanga intha movie la.

Intha thiraipadathula motham 5 paadalgal iruku..
Ella paadalgalukum thamarai naan lyricist..

1.  " Ennai Konjam "        Timmy, Tippu, Pop Shalini
2.  " Ondra Renda "         Bombay Jayashri
3.  " Oru Ooril "                 Karthik
4.  " Thoodhu Varuma"   Sunitha Sarathy
5.  " Uyirin Uyirae"           KK, Suchitra


Upon release,the soundtrack received acclaim from critics and became the most commercially successful soundtrack of 2003. Due to its popularity, Harris Jayaraj earned his second Filmfare Award for Best Music Director and his first Tamil Nadu State Film Award for Best Music Director and ITFA Award for Best Music Director.

Intha vaaram naan ketka virumbum paadal " uyirin uyire " song.Intha paadal enaku romba piditha paadalgal la onnu.Movie release aana time la intha paata maatume day and ni8 ketpen.Intha paadal la enaku piditha varigalnu ethaiyum kuripitu solla mudiyathu..Elame enaku romba romba piditha varigal.. Music kekave romba nalla irukum.. viruvirupaana paadal..

Intha song fm kekura anaivarukaagavum ketukiren :)

« Last Edit: December 23, 2016, 12:40:25 PM by MyNa »

Offline SweeTie

Re: இசை தென்றல் - 067
« Reply #7 on: December 22, 2016, 12:06:19 AM »
hihi

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 703
  • Total likes: 2381
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear
Re: இசை தென்றல் - 067
« Reply #8 on: December 22, 2016, 12:06:42 AM »
nanum idam piduchiten sansa sista unga prg super
itha time bullna song kekaporen bullna intha song ungaluku dedicating.  bullna song from kathal kotai moive
bull na keta song nalam nalamariya aval intha song ha bull na ku dedicate panikuren  bullna enaku oru gift pls
« Last Edit: December 22, 2016, 01:14:55 PM by BreeZe »
Palm Springs commercial photography

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: இசை தென்றல் - 067
« Reply #9 on: December 22, 2016, 12:08:01 AM »
இசைத்தென்றல் நிகழ்ச்சியின் தொகுப்பாளினி சகோதரி SanSa அவர்களுக்கு வணக்கம்.

நண்பர்கள் தமிழ் கருத்தாடு தளத்தின் பண்ணலை வாயிலாக நீங்கள் வழங்கி வரும்
இசைத்தென்றல் நிகழ்ச்சியை செவிமடுத்து வருகின்றேன்,

மிகவும் நேர்த்தியாக அதிக தேடலோடு இசைப்பிரியர்களை மகிழ செய்கின்றீர்கள், வாழ்த்துக்கள்.

இந்த வாரம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் வாய்த்ததில் மகிழ்ச்சி.

உங்களோடு இணைந்து இசைத்தென்றலை இதயத்தில் புகுத்தும் பணியை செய்கின்ற அனைத்து
கலைஞர்களுக்கும் தொழில்நுட்ட கலைஞர்களுக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்!

கேட்க விரும்பும் பாடல் இடம்பெற்ற திரப்படமும் அதன் சில தரவுகளும் இதோ.....


திரைப்படம்: பணக்காரக் குடும்பம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

1 / பாடல்: ஒன்று எங்கள் ஜாதியே        பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி

2 / பாடல்: அத்தை மகள் ரத்தினத்தை   பாடியவர்: பி. சுசீலா

3 / பாடல்: ஒன்று எங்கள் ஜாதியே        பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி

4 / பாடல்: வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி   பாடியவர்: ? கடவுளுக்கு தான்வெளிச்சம்

5 / பாடல்: உன்னை நம்பினார் கெடுவதில்லை      பாடியவர்: பி. சுசீலா

6 / பாடல்: பறக்கும் பந்து பறக்கும்                       பாடியவர்: ? கடவுளுக்கு தான்வெளிச்சம்

7 / பாடல்: இதுவரை நீங்கள் பார்த்த பார்வை         பாடியவர்: பி. சுசீலா

8 / பாடல்: அத்தை மகள் ரத்தினத்தை                   பாடியவர்: பி. சுசீலா


இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே இதமானவை
விசேடமாக.

1/ ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
2/ பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக
3/ இதுவரை நீங்கள் பார்த்த பார்வைஇதற்காகத்தானா... 


இந்த மூன்று பாடல்களும் அதிகம் பிடித்தவை அதிலோ எதை கேட்பதென
நினைக்கையில், புரட்ச்சி , சோகம் தவிர்த்து, காதலை கேட்கலாமென
முடிவு செய்தேன் அனைவரும் ரசிப்பதற்காக,

கேட்கலாமா பாடல் ? ருசிக்க விரும்பும் பாடல்...
இதுவரை நீங்கள் பார்த்த பார்வைஇதற்காகத்தானா... 

அக்கா தங்கையர் இருக்கும் இடத்தில் பிடித்த வரிகளை சொல்லி
நாணமடைய விரும்பவில்லை ஆனால் அழகிய தமிழ் உண்டு
கண்ணதாசன் ஐயாவின் பாடலில் கற்றுகொள்ளுங்கள் கேட்கையில்

எனது தனிமையில் வீட்டை இருட்டாக்கி வேறு ஒலியோ ஒளியோ
புகாமல், ஒளித்தட்டில் கேட்டு ரசித்த பாடல்களில் இதுவுமொன்று!

இந்த பாடலை, இனிய இல்லறத்தை நோக்கிசெல்ல விரும்பி காதலிக்கும்
உண்மை காதலர்க்காயும், நமது குடும்ப நண்பர்கள் சகோதரர்
அவைவருக்காயும் ஒலிபரப்பும்படி கேட்டு நிற்கின்றேன்.

இந்த படத்து பாடல்களையும் தரவுகளையும் நான் பெற்றுகொள்ள
உதவிய நமது பொது மன்றத்துக்கும், அங்கே இதை பதிவு செய்த
மரியாதைக்குரிய தோழர் gab அவர்களுக்கும், மிக்க நன்றிகள்.

அனைத்துக்கம் அனவருக்கும் தாழ்மையான நன்றிகள் பல


« Last Edit: December 24, 2016, 09:13:53 PM by SarithaN »
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline Karthi

Re: இசை தென்றல் - 067
« Reply #10 on: December 22, 2016, 12:09:54 AM »
haii machi epdi irrukinga...isai thendral program romba nalla panringa...intha week program la naan participate panna chance kidachathu enaku romba santhosama irruku...naan keka pora paadal idam petrula padam "varusam 16" (kusbhoo 1st movie)
intha movie naan paarthathu illa but songs lam ketruken...intha movie la oru song ipo
recent ahh youtube la paarthen SPB voice la"heyy aiyaa saamy" romba nalla irunthuchi...so intha song ahh enn ftc friends elarkagavum dedicate pana aasai paduren.

Varusham Padhinaaru song lists

1.Gangai Karai Mannanadi    - K. J. Yesudas   
2.Karayatha Manamum        - K. J. Yesudas, K. S. Chithra
3.Pazhamuthir Cholai           - K. J. Yesudas
4.Hey Aiyasamy                   - S. P. Balasubrahmanyam, K. S. Chithra
5.Poo Pookum Masam          - P. Susheela


kandipa naan solalanalum "Poo Pookum Masam" intha song ah oru 2 lines aachum
sansa machi paduvinga nu enaku theriyum...so no objection.
                                                  Thank You
« Last Edit: December 24, 2016, 01:07:43 PM by Karthi »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: இசை தென்றல் - 067
« Reply #11 on: December 22, 2016, 12:15:03 AM »
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில்
 புதன்கிழமை அன்று RJ Sansa அவர்களால் தொகுத்து வழங்கப்படும். முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில்
 எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்