Author Topic: காதல் ஓர் காவியம்  (Read 713 times)

Offline VidhYa

காதல் ஓர் காவியம்
« on: May 01, 2017, 02:25:06 PM »
    காதல் ஓர் காவியம்

 
 காதல்....
 கண் தோன்றி  மறையும்
கானல் நீரல்ல...
கண்களால் காலத்தின் மேல்
செதுக்கப்பட்ட கல்வெட்டு
அது என்றும் நினைவோடு
நீங்காமல் உயிர் வாழும்..

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: காதல் ஓர் காவியம்
« Reply #1 on: May 01, 2017, 05:51:05 PM »
Hi Vidhi....

Superb Lines....
Azhaga sollirukinga...
Keep writing dear....