Author Topic: காதலின் ஆழம்  (Read 628 times)

Offline VidhYa

காதலின் ஆழம்
« on: May 01, 2017, 02:29:46 PM »
                 
        காதலின் ஆழம்    

எவ்வளுவு பெரிய சண்டையாக இருந்தாலும்
என் கூட பேசமாட்டிய என நீ கேட்கும் ஒற்றை கேள்வியில்
விழுந்துவிடுகிறது என் கோபம்
மொத்தமும் காதலாக


                                                          - காதல் குட்டி பிசாசு

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: காதலின் ஆழம்
« Reply #1 on: May 01, 2017, 05:26:50 PM »

« Last Edit: May 02, 2017, 02:19:01 PM by ரித்திகா »


Offline VidhYa

Re: காதலின் ஆழம்
« Reply #2 on: May 02, 2017, 02:00:32 PM »

                      ty so much rithu ma