Author Topic: அன்பின் சிகரம் மனைவி  (Read 632 times)

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
அன்பின் சிகரம் மனைவி
« on: June 08, 2017, 04:21:58 PM »
கணவன்: ஏம்மா...பசிக்குது. எதாச்சும் குடு...
மனைவி: இந்தாங்க உப்புமா...
கணவன்: சீ......... உப்மால்லாம் வேணாம்... எதிர்வீட்டுகாரன் பொண்டாட்டி master chef ல வர்ற variety dishes லாம் பண்றாங்களாம்.... நீயும் பண்ணலாம்ல???
மனைவி: Ok....would you like to have a portion of dry roasted semolina porridge with boiled veggies topped with roasted cashews served with pickle of your choice?
கணவன்: Wow...! Sure..!
மனைவி: அதே தான் plate-ல இருக்கு. மூடிட்டு சாப்பிடுங்க.!