Author Topic: இசை தென்றல் - 098  (Read 86 times)

Offline Mirage

  • Sr. Member
  • *
  • Posts: 402
  • Total likes: 1135
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்பே சிவம்
இசை தென்றல் - 098
« on: September 27, 2017, 11:31:36 PM »
Hi Rj ! this week enaku "Naanayam"
 movie la irndhu "Naan pogiren mele mele" song venum..tnx  :)




« Last Edit: September 28, 2017, 05:31:39 PM by Mirage »

Offline MeLoDY

Re: இசை தென்றல் - 098
« Reply #1 on: September 27, 2017, 11:31:41 PM »
hi niya sis..u r rocking asusual...and ur singing is awesome.. keep rocking sis..!!

dis week am gonna ask a song frm bombay movie ..and d song is "kannalaney"

 itz a lovely song and my all time fav..

thanx in advance sis..bye.!!
« Last Edit: September 29, 2017, 11:11:11 PM by MeLoDY »

Offline JeGaTisH

  • Hero Member
  • *
  • Posts: 646
  • Total likes: 554
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நடப்பதும் நடக்க இருப்பதும் நம் கையில் இல்லை
Re: இசை தென்றல் - 098
« Reply #2 on: September 27, 2017, 11:31:46 PM »
வணக்கம் RJ நல்ல தொகுக்குறீங்க ...வாழ்த்துக்கள்

இந்த வாரம் நான் எடுத்துக்கொண்ட படம்>(Pistha)





இதுல நான் கேட்க விரும்பும் பாடல் >(Saranam Ayyappa)

சுவாமி ஐய்யப்பா
சரணம் ஐய்யப்பா


இனி நான் கடவுள் பக்தி நாடா போறேன்
இனி என் மூலமாக நீக்க கடவுள் பாடல்களை
இனி வரும் இசை தென்றல் மூலமாக கேட்பீர்கள்

old low music பாடல் போட்டா யாருக்கும்  பிடிக்காதுன்னு தெரியும்
ஆனால் நான்  கேட்கும் பாடல்கள்  ..உங்களுக்கு மிகவும் ரசித்தி கேக்கும்படி கேட்டு இருக்கேன்... 

இந்த பாடலை எல்லா FTC  நண்பர்களுக்கும் dedicate seiren..

« Last Edit: September 28, 2017, 08:38:41 PM by JeGaTisH »

Offline VidhYa

Re: இசை தென்றல் - 098
« Reply #3 on: September 27, 2017, 11:31:52 PM »
Hi Rj..
                keep rocking as like these days. nalla panringa as a Rj so continue with the same thing. may god bless u
                                             ACHCHAM YENBADHU MADAMAIYADA




Tamil                                           அச்சம் என்பது மடமையடா
Directed by                           Gautham Vasudev Menon
Produced by                           Venkat Somasundaram , Reshma Ghatala
Written by                                   Gautham Vasudev Menon
Starring                                   Silambarasan , Manjima Mohan
Narrated by                           Silambarasan
Music by                                   A. R. Rahman
Cinematography                           Dan Macarthur , Dani Raymond , Theni Eshwar
Edited by                                   Anthony
Production company                   Guru Films , Ondraga Entertainment
Distributed by                           Ayngaran International Media
Release date                              11 November 2016
Running time                             135 minutes
Country                                   India
Language                                   Tamil


Track listing

1.   "Showkali"   Dinesh Kanagaratnam, Vignesh Shivan, Sri Rascol , Aditya Rao, Dinesh Kanagaratnam, Sri Rascol, Silambarasan (Film Version)   04:38

2.   "Idhu Naal"   Madhan Karky   Aditya Rao, Jonita Gandhi   03:39

3.   "Rasaali"   Thamarai   Sathya Prakash, Shashaa Tirupati   05:38

4.   "Avalum Naanum"   Bharathidasan   Vijay Yesudas   04:14


5.   "Thalli Pogathey"   Thamarai   Sid Sriram, Dinesh Kanagaratnam, Aparna Narayanan   04:26

Total length:   21:55

 I dedicate this song to gab machi , melody sis  , charm sis , niya akka , vipu ma  , jesi ma ,  deeps ma , jega na  , thamilan machan  , viper (LP) , samyu bujju kutty , karthi anna , ano anna , the game , shark machan , thamilan machan , meenu ma , just in anna , alien anna  , dora machal  and to all FTC family members



« Last Edit: September 28, 2017, 12:06:54 AM by VidhYa »

Offline ! Viper !

Re: இசை தென்றல் - 098
« Reply #4 on: September 27, 2017, 11:32:03 PM »
hii rj vanakam intha vaaram nan thervu senju irukum movie " Thodari "

Directed by   Prabhu Solomon
Produced by   T. G. Thiyagarajan
(Presenter)[clarification needed]
Sendhil Thiyagarajan
Arjun Thiyagarajan
Prabhu Solomon
Written by   Prabhu Solomon
Starring   Dhanush
Keerthy Suresh
Music by   D. Imman
Cinematography   Vetrivel Mahendran
Edited by   L.V.K. Doss

ithula idam petra padalgal,,,

1.   Adada Idhuyenna   Haricharan, Vandana Srinivasan   
2.   Oorellaam Kekkudhey   Shreya Ghoshal, Marie Roe   
3.   Manusanum Manusanum   Gana Bala   
4.   Pona Usuru   Haricharan, Shreya Ghoshal   
5.   Love In Wheels   Chinnaponnu, Nathan & Woodwinds   
6.   Adada Idhuyenna (Instrumental Version)      
7.   Pona Usuru (Instrumental Version)

ithula nan ketka irukum padal  " Pona usuru vanthuruchu " endra padal haricharan and shreya chance hae ila song la apadiyae live panirupanga,, imman kulayum ipadi oru sad melody varum nu
intha song keta apram than therunchuthu,, beats lam nalla irukum,, intha padal yalla isai rasigargalukum dedicate pandren :) nanri dankuu :)   
« Last Edit: September 28, 2017, 11:47:02 PM by ! Viper ! »
Palm Springs commercial photography

Offline SweeTie

Re: இசை தென்றல் - 098
« Reply #5 on: September 27, 2017, 11:32:30 PM »
Hi RJ Niya

Enaku piditha song   puriyavillai ithu puriyavillai  from singam 2.


Movie     சிங்கம் II
Story and direction    Hari
Produced by   S. Lakshman Kumar[1]
Written by   Hari
Shivgopal Krishna (Hindi dialogues)[2][3]
Starring   Suriya
Anushka Shetty
Hansika Motwani  Danny sapani  Vivek  Santhanam
Music by   Devi Sri Prasad
Cinematography   Priyan

ithula iruka songs
1.   "Puriyavillai"   Shweta Mohan   
2.   "Vaale Vaale"   Shankar Mahadevan   
3.   "Achchamillai"   Devi Sri Prasad   
4.   "Singam Dance"   Devi Sri Prasad, Baba Sehgal, Sharmila   
5.   "Vidhai Pola"   Hariharan   
6.   "Kannukkulle"   Javed Ali, Priya Himesh, Simon   

I dedicate this song to all music lovers of FTC

« Last Edit: September 29, 2017, 09:37:29 PM by SweeTie »

Offline சிநேகிதன்

Re: இசை தென்றல் - 098
« Reply #6 on: September 27, 2017, 11:32:41 PM »
hi

Offline CuTe MooN

Re: இசை தென்றல் - 098
« Reply #7 on: September 27, 2017, 11:37:27 PM »
hi vipu sis romba yrs aprom isai thendral le song ketka vanthiruken
isai thendral le unga presentation super keep going sis
this week naanu ketkum song
kanmoodi thirakum pothe song movie name sachin
Directed by   John Mahendran
Produced by   Kalaipuli S. Dhanu
Written by   John Mahendran
Starring   Vijay, Genelia D'Souza, Bipasha Basu, Vadivelu
Music by   Devi Sri Prasad Cinematography   Jeeva
Edited by   V. T. Vijayan
Production company V Creations

1.   "Va Va Va En Thalaiva "   Shankar Mahadevan   4:53
2.   "Kanmoodi Thirakumbothu"   Devi Sri Prasad   5:38
3.   "Vaadi Vaadi"   Vijay, Vadivelu   5:10
4.   "Gundu Manga Thoppukulle"   Jassie Gift, Malathy Lakshman   5:02
5.   "Sachin Theme"   Instrumental   2:07
6.   "Dai Dai Dai Kattikkoda"   Karthik, Sunitha Sarathy   4:49

"Kanmoodi Thirakumbothu"  ithe song neku ithe post pana help panita my frnd mersal ke dedicate panaren  thanku sis


« Last Edit: September 29, 2017, 11:54:52 PM by CuTe MooN »

Offline gab

Re: இசை தென்றல் - 098
« Reply #8 on: September 27, 2017, 11:40:02 PM »
இந்த வாரம் இசை தென்றல் நிகழ்ச்சியில் "அனிருத் ரவிச்சந்தர்  " அவர்கள் இசை அமைத்த படம் ஒன்றை இசையால் வெற்றி பெற்ற திரைப்படமாக தேர்வு செய்து அதில் இருந்து ஒரு பாடல் கேட்க விரும்புகிறேன்.

நான் தேர்வு செய்திருக்கும் இசையால் வெற்றிபெற்ற திரைப்படம்  2015ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடித்து ,விக்னேஷ் சிவன் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த "நானும் ரௌடிதான்" திரைப்படம்.

விஜய் சேதுபதியின் அசத்தலான,இயல்பான நடிப்பும் ,, நயன்தாராவின் வசீகர புன்னகையும் , அனிருத் ரவிச்சந்தர் அவர்களின் இசையமைப்பும் ,, இந்த திரைப்படம் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படமாக வெற்றியடைய காரணமாய் இருந்தது .

இந்த திரைப்படத்தில் இடம் பெற்று இருக்கும் 6 பாடல்களும் இனிய இசையால் அனைவரையும் கவர்ந்து இருப்பது சிறப்பு .

இதில் குறிப்பிட்டு சொல்லும்படியாக " ஒரு கணம் ஒரு பொழுதும்"  .. "நீயும் நானும் சேர்ந்தே செல்லும் ..மற்றும் "எனை மாற்றும் காதலே " என்று தொடங்கும் பாடல்கள் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும் வகையில் இசை அமைக்கப்பட்டு இருக்கும்.

இந்த திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் பல இருப்பினும் .. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நான் கேட்கவிரும்பும் பாடல் அனிருத் ரவிச்சந்தர் அவர்களின்  குரலில் ஒலிக்கும்  "தங்கமே உன்னதான்" என தொடங்கும் பாடல்.

இந்த பாடலை அனிருத் ரவிச்சந்தர் அவர்களின் இசை ரசிகர்களுக்காகவும் ...யாருக்கோ ஒருவருக்கும் விரும்பி கேட்கிறேன்.
« Last Edit: September 29, 2017, 10:25:15 PM by gab »

Offline MysteRy

  • Global Moderator
  • *
  • Posts: 192338
  • Total likes: 14131
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: இசை தென்றல் - 098
« Reply #9 on: September 27, 2017, 11:40:35 PM »
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில்
 புதன்கிழமை அன்று RJ அவர்களால் தொகுத்து வழங்கப்படும். முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில்
 எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும் 

Offline ராம்

  • FTC Team
  • *
  • Posts: 455
  • Total likes: 726
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: இசை தென்றல் - 098
« Reply #10 on: September 27, 2017, 11:46:33 PM »
hi niya sis prog super intha time enakku place kedaichathula santhosam yaarum fill pannalana enakku chance illanaina en song vanthudum parpom

intha vaaram naan ketka virumbum paadal idampetra thiraipadam SETHU

intha padathula irunthu naan ketkka virumbum paadal KAANA KARUNGUYILE

intha paadalai isaithendral nigazhchila place pottu song fill pannathavangalukkum vaaippu kedaikkama ponavangalukum dedicate pannikiren
« Last Edit: September 29, 2017, 10:54:33 PM by ராம் »

Offline JeSiNa

  • Sr. Member
  • *
  • Posts: 466
  • Total likes: 681
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
Re: இசை தென்றல் - 098
« Reply #11 on: September 28, 2017, 12:43:40 AM »
Hi Rj... Ur voice so cute...
Unga voicela song padumbothu kekurathuku inimaiya iruku..
 ;D love it... Aprm etho oru nambikaila song kekuren...
Yarathu enaku pavam puniyam pathu
Enaku place kudutha nalla irukum :'(..

Intha week enaku Thalaiva thiraipadathula irunthu
"Yaar Intha saalai ooram pukal vaithathu"
Entra paadalai keka virumbukiren...

Intha songla enaku rmbah pudicha line... ;)
Vairam Pøla Penin Manathu Ulagile
Athu Thøndrum Varayil Puthainthu Kidakkum Èndrum Mannile
Kanjaadayil Unnai Arinthenadi
Èn Paathayil Indru Unkaaladi
Netru Naan Paarpathum Indru Nee Paarpathum
Nenjam Èthirpaarpathum Aenadi

Then intha song ah Vj Rasikarukalukum...
En Chella Kuttyz Ftc Nanbargalukum...
Spl ah RJ Niyaku Dedicate panuren...
Intha song unga ellarukum
Pudikumnu nenaikuren... Ellarum ketu rasinga frdz...
Vazhagam pola RJ Pattaiya kelapurathuku
En Vazhthugal... Love u guys... :-*

« Last Edit: September 29, 2017, 04:32:31 PM by JeSiNa »