Author Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி  (Read 31002 times)

Offline Global Angel

 • Classic Member
 • *
 • Posts: 23906
 • Total likes: 323
 • Karma: +0/-0
 • என்றும் உங்கள் இனிய இதயம்
நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.


« Last Edit: September 21, 2017, 09:30:23 PM by MysteRy »
                    

Offline KrisH

hi IT team,
    nan inda varam ketka virumbum padal idam petra tirai padam Acham enbathu madamaiyada

song details 
           starcast : Silambarasan, Manjima Mohan
           Music    : A. R. Rahman
           Director :Gautham Vasudev Menon
           lyrics    : Madhan Karky
 
    inda movie la all songs super hit and brilliantly composed by A.R.Rahman. nan ketka virumbum padal idhu naal varaiyil sung by Aditya Rao and Jonita Gandhi.


En Vaazhkai Mun Pol Illai
Athanaal Enna Parava Illai
Inimel Nee Enna Seivaayo

Idhu Varaiyedhume Ulagil
Azhagillai Endru Naan
Ninaithadhai Poi Aakinaal

Azhagillai Endren Naan , Athai Aval Poi Aakinaal
Isai Sugam Illai Endren Naan , Athai Aval Poi Aakinaal
Mozhiyil Suvai Illai Endren , Athai Aval Poi Aakinaal
« Last Edit: Today at 08:36:14 PM by KrisH »

Online JeGaTisH

படம்> soon

இதில் நான் கேட்க்க விரும்பும் பாடல் >sonn

எனக்கு பிடித்த சில வரிகள்.

கட்டாயம் சொல்லுங்க.

breeze ,weve ,இந்த இரண்டு அன்ன பறவைகளுக்கும்.
மற்று எல்லா அன்பு மனம் படைத்த நண்பர்களுக்கும் இந்த பாடல் dedicate செய்றேன்.

« Last Edit: Today at 08:56:55 PM by JeGaTisH »
Offline BreeZe

 • FTC Team
 • *
 • Posts: 535
 • Total likes: 1770
 • Karma: +0/-0
 • Gender: Female
 • Smiling is the prettiest thing you can wear


Offline Socrates

 • FTC Team
 • *
 • Posts: 142
 • Total likes: 353
 • Karma: +0/-0
 • Gender: Male
 • ★★~~விதி தந்த பொக்கிஷம் நீ ~~எந்நாளும் மறவேன்~~★★


Online NiYa

 • Sr. Member
 • *
 • Posts: 345
 • Total likes: 539
 • Karma: +1/-0
 • Gender: Female
 • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
தொகுப்பாளருக்கு வணக்கம்
நான் இந்த வாரம் கேட்க இருக்கும் பாடல் தோழா தோழா
திரைப்படம் பாண்டவர் பூமி

அழகான பாடல் ஆண் பெண்  இடையிலான நட்பை கூறும் பாடல்

இந்த பாடலில் அணைத்து வரிகளும் அருமை .. மெல்லிய இசையில் அமைந்த பாடல்

எனக்கு பிடித்த வரிகள்
""நட்புக்குள் பொய்கள் கிடையாது
நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது
நட்புக்கு ஆண் பெண் தெரியாது""


 இந்த பாடல் என்னோட நண்பருக்காக விரும்பி கேட்கிறான்

நன்றி
« Last Edit: Today at 08:50:11 PM by NiYa »

Offline PowerStaR

friendship is valuable for all humans and it is precious gift given by god for us


Tags: isaithendral