Author Topic: இசை தென்றல் - 010  (Read 5724 times)

Offline shaM

இசை தென்றல் - 010
« on: September 21, 2012, 06:51:58 PM »
Hi  master  machi   hru   unkala parthu  remba  kaalam aachu    nan inikkum mothal aala vanthu erukiren  nalla oru  song  kedkalam nu erukiren
enakku inta vaaram  rhythm  movie la erunthu nalla  oru melody  song kedkalm nu  erukiren
inta  rhythm    movie   pathi solurathuna enkau  remba piditha     A.r.ramhan  music la  vantha    flim .  inta flim la ulla   paadalkal ellame  vithiyasama erukkum    neer , nilam . aagayam . karthu .nerupu nu  5   vithamana  songs erukkum  enaku   inta varam   ryhthm  movile la  erunthu enaku  rembave  piditha     melody   song  :D kedka poren inta  song ga  sing panni erukiravankala pathi kandippa solli than avanum .  unni khrishan*  shadhana sargam  remba anupavichu sing panni  erukiranka  music kooda  remba nallave  erukku ethanai murai venum naalum keduthe  erukalam pola  erukku       song

Song  ; Karthe  en  vasal vanthai
« Last Edit: August 19, 2016, 01:46:16 PM by MysteRy »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இசை தென்றல் (26.09.2012)
« Reply #1 on: September 21, 2012, 06:53:11 PM »
இசையால் வெற்றி பெற்ற பாடல் வரிசையில் நான் கேட்கவிருக்கும் பாடல்
புன்னகை மன்னன் படத்தில் இருந்து சித்ராவின் இனிய குரலில் ஒலித்த

"ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்" பாடல்..

"சிலகாலமாய்  நானும்  சிறை வாழ்கிறேன்
உனை பார்த்தால் தானே உயிர்  வாழ்கிறேன்" ...இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடித்த வரிகள்

கே. பாலச்சந்தரின் அருமையான படம்..கமலின் நடிப்பை கண்டு வியந்த படம்...
இசைஞானி இளையராஜாவின் இசையில் எல்லா பாடல்களும் மிகவும் அருமையக இருக்கும்

குறிப்பிட்டு  சொல்லணும் என்றால்

கமலின் நடனத்திற்காக வரும் வெறும் இசை மட்டும் எலோருடைய ரிங் டோன்-அ இப்பவும் இருக்கு என்று சொல்லாம்

என்ன  சத்தம்  இந்த  நேரம்
காலகாலமாக  வாழும்
சிங்களத்து  சின்னக்குயிலே
மாமாவுக்கு  குடுமா  குடுமா
வான்  மேகம்  பூ  பூவாய்
கவிதை  கேளுங்கள்   கருவில்--- எல்லா பாடல்களும் வெற்றி பெற்ற படம் என்றே சொல்லலாம்

இசையை நேசிக்கும் அனைவர்க்கும் இந்த பாடலை dedicate  செய்றேன்
« Last Edit: September 23, 2012, 10:52:57 AM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Dong லீ

Re: இசை தென்றல் (26.09.2012)
« Reply #2 on: September 21, 2012, 06:53:29 PM »
Vanakkam master..

Intha vaaram na therivu senjirukura padam "Poove Unakaga"

Vijay ,sangeetha,Nambiyar,Nagesh matrum palar nadichirukum intha thiraipadathai Vikraman avargal iyaki iruntharu..

Intha padathula ella songs um nalla vetri adainthathu nu sollalam..

na kekka irukkum paadal

"Sollamale yaar paarthathu"
« Last Edit: September 22, 2012, 11:36:39 PM by sri »

Offline ! SabriNa !

Re: இசை தென்றல் (26.09.2012)
« Reply #3 on: September 21, 2012, 06:54:51 PM »
Hi kungfu master...hw r u ? hop u r doin gud.. :)

I need a song from the movie jay jay..!!

Song:unnai ninaikave...

indha song la vara lyrics enaku romba pudikum...the lines sink with d muzic so well..!!

Wish to dedicate d song to all FTC Frnds!!...
« Last Edit: September 21, 2012, 06:58:20 PM by Sagi »


Offline Gotham

Re: இசை தென்றல் (26.09.2012)
« Reply #4 on: September 21, 2012, 06:55:01 PM »
Hello Master

first intha programukum ithai azhaga thoguthu vazhangara ungalukkum oru sabaash. Intha vaaram naan enaku pudicha oru paata en viruppamaa kekaren.

1986-il velivantha "Amman kovil kizhakaale" padatthula varra paatu. Velli vizhaa kondaanina intha padathula Vijayakanth, Radhika nadichirukaanga. R. Sundarrajan padatha iyakki irukaar.

Intha padaththula varra ellaa paadalgalum sooper hit songs.

"Chinna mani kuyile,

Un Paarvayil,

 Kaalai nera poonguyil,

Namma kadaveethi kalakakkum,

Oru Moonu mudichaala,

un paarvaiyil"

ippadi ella paatume intha padathula sema hit. paatukalaala intha padam nooru naalukkum mela oduchuna athu migayilla. ella paatume janaranjagamaa ellaa tharappu makkalaiyum kavarra maathiri irukkum. Ithula enakku pudicha paatu

"Chinna mani kuyile". azhagana mettula inimaiyana thaalathodu intha paatu epo kettaalum thaalam poda vaikkum. elimaiyana varigal paatuku innoru balam. SP Balasubramaniam , Maestro Ilayaraaja combinationa ithu innoru kalakkal paatu.

Intha paata naan ftc la kidaicha ella nanbargalukkum dedicate panren.

Nandri.. Nandri

Gotham
« Last Edit: September 23, 2012, 11:06:06 AM by Gotham »

Offline CuTe MooN

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 179
  • Total likes: 403
  • Karma: +0/-0
  • Gender: Female
  • I like you all
Re: இசை தென்றல் (26.09.2012)
« Reply #5 on: September 21, 2012, 06:56:44 PM »
hi master. ungal isai thenral nigalchi romba nanna iruku neku migavum pidithu iruku naanum oru song ketkalam iruken, unakaga en kadhal padathil irunthu unakaga en kadhal anbe anbe ennum sad song  neku romba pidikum intha padalil varum varigal neku  romba pidikum isai thenralil neku intha song podavum ena ketukolkiren                                                                             
« Last Edit: September 21, 2012, 07:58:38 PM by cute moon »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: இசை தென்றல் (26.09.2012)
« Reply #6 on: September 21, 2012, 07:31:41 PM »
Vanakam KungfuMaster



எனக்கு  பிடித்த  பாடல்  " உன்னிடத்தில்  என்னை  கொடுத்தேன் "  விக்ரமனின் இயக்கத்தில்  1998 வெளிவந்த படம் ."லக்ஷ்மி  மூவி  மேக்கர்ஸ் " தயாரிப்பு நிறுவனத்தை தலை தூக்கி நிற்க வைத்த ஒரு வெற்றி படம் .இப்படம் ஐந்து தமிழக மாநில விருதை வாங்கியது .  விக்ரமன் அவரகளுக்கு சிறந்த இயக்குனர் விருதையும்,  அண்ணாதுரை அவர்களுக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும்,. நடிகர் கார்த்திக் அவர்களுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ரோஜா அவர்களுக்கு சிறந்த நடிக்கான விருதும் அந்த ஆண்டில் வழங்கப்பட்டது .தவிர 3   சினிமா  எக்ஸ்பிரஸ்  விருது வாரிக்குவித்தது .நடிப்புத்துறையில் ரோஜாவிற்கு நல்லதொரு மைல்கல்லாக அமைந்தத படமும் கூட . இந்தோலின்க்.காம் ௧௯௯௮ ஆம் வருடத்திற்கான சிறந்த திரைப்பட விருது வழங்கி கௌரவித்தது .  தவிர தமிழ் நாட்டில் 200 நாட்களை கடந்து ஓடிய திரைப்படம் என்ற பெரும் பெயரும் பெற்ற படம்  .

இந்த  திரைபடத்தினில்   6 பாடல்  இருக்கின்றது  ...அவற்றில் எனக்கு பிடித்த பாடம் என்றால்
பாடல்  : "ஏதோ  ஒரு  பாட்டு "
பாடலாசிரியர்  : பழனி  பாரதி
இசை அமைப்பாளர் r : S.A.ராஜ்குமார்
தமிழ் திரைப்பட பாடல்களிலே சிறந்த பாடல்கள் அமைந்த படம் இது .இந்த பாடல் 2  முறை  ஒளிபரப்பப்படும் ஆண் குரலில் பாடகர் ஹரிஹரனும் , பெண் குரலில் சுஜாதா அவர்களும் பாடியிருப்பார்கள் . எனக்கு ஹரிஹரனின் குரலில் வரும் பாடல் விருப்ப பாடலை நிகழ்ச்சியில் ஒளிபரப்ப வேண்டும் !

Nandri KungfuMaster
« Last Edit: September 23, 2012, 06:14:14 PM by MysteRy »

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: இசை தென்றல் (26.09.2012)
« Reply #7 on: September 21, 2012, 07:37:38 PM »
வணக்கம் மாஸ்டர். உங்கள் நிகழ்ச்சி அருமை. தொடர்ந்து அழகா நடத்த வாழ்த்துக்கள். இசையால் வென்ற படங்கள எனக்கு பிடித்த படம்  நீதானே என் பொன்வசந்தம் படம் தான் மாஸ்டர். இந்த படத்துக்கு  இளையராஜா இசை அமைத்து இருப்பார். இதுல வர என்னோடு  வா  வா  என்று  சொல்ல  மாட்டேன்,காற்றை  கொஞ்சம்  நிற்க சொன்னேன் ,முதல்  முறை  பார்த்த  நியாபகம், சாய்ந்து  சாய்ந்து  நீ  பார்க்கும்  போது, சட்ட்று  முன்பு  பார்த்த  மேகம்  மாறி  போக, அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கும் .

இதுல  எனக்கு பிடித்த பாடல்என்னோடு  வா  வா என்று  சொல்ல  மாட்டேன்  என்ற பாடல் இந்த பாடலுக்கு அழகான கவிதை வரிகளால் உயிர் கொடுத்து இருப்பர் நா.முத்துக்குமார்  .இந்த பாடலை நான் என் பவித்ராவுக்காகவும் மட்டும்  FTC நண்பர்கள் அனைவர்க்கும்  கேட்கிறேன் மாஸ்டர்.நன்றி ..
« Last Edit: September 24, 2012, 08:45:41 PM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இசை தென்றல் (26.09.2012)
« Reply #8 on: September 21, 2012, 07:39:04 PM »
ஹாய் வணக்கம் மாஸ்டர் வழக்கம் போல உங்கள் நிகழ்ச்சி அருமை அருமை அருமை ...

இந்த வாரம் இசையால் வெற்றி பெற்ற பாடல் வரிசையில் நான் கேட்க இருக்கும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் 1989  ஆம் ஆண்டு நடிகர் சிரஞ்சீவி தயாரிப்பில் ராஜசேகர் இயக்கத்தில் வெளி வந்த மாப்பிள்ளை எனும் திரைப்படமாகும் ... இந்த திரை படத்தில் ரஜினிகாந்த் ,அமலா, ஸ்ரீவித்யா , ஜெயசங்கர் , வினுச்சகரவர்த்தி , எஸ் .எஸ் சந்திரன் ,ராஜா,திலீப் .நிழல்கள் ரவி , ஆகியோர் நடிதிருகின்றார்கள் ... இதில் கௌரவ வேடத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளரான சிரஞ்சீவி நடித்துள்ளார் .. இந்த படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் . இதில்

மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
என்னோட ராசி நல்ல ராசி 
வேறு வேலை உனக்கு இல்லையே என்னை கொஞ்சம் காதலி
என்னதான் சுகமோ நெஞ்சிலே
உனைத்தான் நித்தம் நித்தம் அடித்தேன்


எனும் பாடல்கள் சிறப்பாக அமையப் பெற்றுந்தாலும்  மானின் இரு கண்கள் , என்னோட ராசி , என்னதான் சுகமோ ஆகிய பாடல்கள் படி தொட்டி எல்லாம் ஒலித்த பாடல்கள் ..இந்த திரைப்படத்துக்கு வெற்றி வாய்ப்புக்கு பாடல்களும் துணை செய்து இருகின்றமை பாடல்களை கேட்கும்போது தெரிந்து கொள்ள கூடிய்யதாய் இருக்கும் இந்த படம் 2011  ஆம் ஆண்டு கதையில் சிறு மாற்றத்தோடு மீண்டும் திரைபடமாகபட்டது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் .. இந்த படத்தில் இருந்து நான் கேட்க இருக்கும் பாடல் ... பாலசுப்ரமணியம் ஜானகி இணைந்து பாடிய என்னதான் சுகமோ நெஞ்சிலே ... இதை எனக்காக ஒளிபரப்புமாறு கேட்டுகொள்கின்றேன்
« Last Edit: September 23, 2012, 09:40:50 PM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இசை தென்றல் (26.09.2012)
« Reply #9 on: September 21, 2012, 07:51:48 PM »
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று KungfuMaster அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

முதலாவதாக வந்த 8 பதிவுகளில்  ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்