தமிழ்ப் பூங்கா > இங்கு ஒரு தகவல்

மீண்டும் திரும்ப வராது😏😏

(1/1)

DoRa:
சொன்ன ஒரு சொல்,
விடுபட்ட அம்பு,
கடந்து போன வாழ்க்கை ,
நழுவ விட்டு விட்ட சந்தர்ப்பம் ,
ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப
வராது

joker:
விடுதியில் நேரம் கடந்தால்  "உணவும்"

சிறு வயதில் செய்யாத "குறும்பும்"

பருவ வயதில் கொள்ளாத காதல் "உணர்வும் "

பட்டியல் பெருசா இருக்குங்க அம்மணி  :D :D :D

DoRa:
Ahahaaha  iruku aana ila  :P

Navigation

[0] Message Index

Go to full version