வணக்கம் RJ,
எப்பவும் போல ப்ரொக்ராம் நிஜமாவே அட்டாகாசம். RJ, editing, எல்லாருமே effort எடுத்து இந்த ப்ரொக்ராம் usersகாக கொடுக்குறீங்க. அதனால தான் எல்லாருமே பாராட்டுறோம். RJ Hari, last week ப்ரொக்ராம் சூப்பரா ஹோஸ்ட் பண்ணிங்க and Gab nice editing. Friends எல்லாரும் சூப்பரான பாடல்கள் வேற கேட்டிருந்தாங்க. So, நிஜமாவே ரொம்ப enjoyableலா இருந்துச்சு ப்ரொக்ராம்.Hats off to the team. இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல்,
திரைப்படம்: அஞ்சலி
பாடல்: இரவு நிலவு
இசையமைப்பாளர்: இளையராஜா
பாடல் வரிகள்: வாலி
பாடியவர்கள்: S Janaki, Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini, Venkat Prabhu, Premji Amaran, Parthi Bhaskar & Hari Bhaskar (அய்யோடா இவ்வளோ பேரா பாடியிருக்காங்க. அப்புறம் எல்லாமே நமக்கு தெரிஞ்ச குட்டீஸ் தான் போல 😍)
இந்த படத்துல எல்லா பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். நம்ம மேஸ்ட்ரோ இளையராஜா செம்மயா இசையமைச்சிருப்பாரு. எல்லா பாடலுமே சின்ன வயசில நமக்கு favorite songs.
எல்லாரும் நிலாவுக்கு போறது பத்தி தான் யோசிப்பாங்க, ஆனா அந்த நிலவே பூமியை ரசிக்க கீழ இறங்கி வந்த எப்படி இருக்கும்னு லிரிக்ஸ் வித்தியாசமா சூப்பரா இருக்கும்.
இந்த பாடலை நான் என்னோட best buddies Cute moon sisகாகவும், Agni sisகாகவும் கேட்கறேன்