Author Topic: அறிமுகம் - புதுமுகம்  (Read 6693 times)

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..
அறிமுகம் - புதுமுகம்
« on: July 16, 2018, 07:11:03 PM »
அன்பு நண்பர்களே ! ரிஷிகாவின் வணக்கங்கள் !வாழ்க்கை சோலையில்  கிடைத்திடாத அறிய பூ நட்பூ ! அது இங்கே நான் வந்த சில வாரங்களில் கிடைத்து உள்ளது ...எனக்கு கொஞ்சம் கலையும் கவிதையும் பிடிக்கும் . நேரம் கிடைக்கும் போது  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . மிக்க நன்றி FTC .


Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: அறிமுகம் - புதுமுகம்
« Reply #1 on: July 16, 2018, 07:26:58 PM »
FTC குடும்பத்திற்கு வருக வருக என வரவேற்கிறேன் சகோதரி ரிஷிகா

கவிதை எழுதும் மற்றுமொரு கவிதாயினி வாருங்கள்
உங்கள் கவிதையை படிக்க ஆவல் கொண்டு காத்திருக்கிறேன்






"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: அறிமுகம் - புதுமுகம்
« Reply #2 on: July 16, 2018, 07:54:25 PM »


                                 



Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
Re: அறிமுகம் - புதுமுகம்
« Reply #3 on: July 16, 2018, 10:06:14 PM »

« Last Edit: July 31, 2018, 10:10:23 AM by AshiNi »

Offline JeGaTisH

Re: அறிமுகம் - புதுமுகம்
« Reply #4 on: July 17, 2018, 01:36:09 AM »
Nice INTRO




உங்களை அன்புடன் பொதுமன்றம் மற்றும் நண்பர்கள் மன்றதுக்கு வரவேற்கிறேன்.

உங்களுடைய நட்பு எங்களுக்கும் வேண்டும் ... ;D ;D ;D  அக்கானு மட்டும் சொல்லிராதிங்க. :'( :'(

Offline MaSha

  • Sr. Member
  • *
  • Posts: 433
  • Total likes: 1125
  • Karma: +0/-0
  • Gender: Female
  • *!_Do small things with great love_!*
Re: அறிமுகம் - புதுமுகம்
« Reply #5 on: July 17, 2018, 01:41:37 AM »
Welcomeee Rishikaaa  :-*

Offline SaMYuKTha

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 497
  • Total likes: 1531
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: அறிமுகம் - புதுமுகம்
« Reply #6 on: July 17, 2018, 03:53:46 PM »

Offline சாக்ரடீஸ்

  • Hero Member
  • *
  • Posts: 845
  • Total likes: 2403
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Self-respect is a Priority & Luxury to Urself
Re: அறிமுகம் - புதுமுகம்
« Reply #7 on: July 18, 2018, 05:13:07 PM »

hi rishika frnd... intro jooperuuu ...regular ah post pannunga...ella topiclaiyum oru kalaku kalakunga

Offline DoRa

  • Sr. Member
  • *
  • Posts: 388
  • Total likes: 1184
  • Karma: +0/-0
  • Gender: Female
  • making someone SMILE is the best feelings😁
Re: அறிமுகம் - புதுமுகம்
« Reply #8 on: July 21, 2018, 06:27:45 PM »



Vangaaa Vangaaaaa Ipothan  Unga Intro Parthen ::) ::) ...Ungal Kavaithai  Super 8) 8) ..inum Pala Kavithaikkal ezhlutha  En ooda Vazhalthukkal RIshiiiiiiiiiiiiiiiiiiiiiii ;D :D.chat Main A moonja  durrr Nu Vachu Irukura  Smiley Potamaa ...azhagaaa Sirichaaa smiley podukkaa  ;D :D Appo Than  Moonji Parkka Nalla Irukum :P :P ;)
 Bree lusukka Nu Nick Iruku Avaku Matum Lanjam [gift] Kodukathikkka  :P Mudicha Neku Kodukka :-* ;)
« Last Edit: July 21, 2018, 07:39:56 PM by DoRa »

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..
Re: அறிமுகம் - புதுமுகம்
« Reply #9 on: July 21, 2018, 11:11:22 PM »
மிக்க நன்றி என் தோழைமைகளே
                    நெஞ்சம் மழிழ்ச்சியில் நனைகிறது !உங்கள் அனைவரின் அன்புக்கும் மீண்டும் நன்றிகள் பல..!

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 374
  • Total likes: 942
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Re: அறிமுகம் - புதுமுகம்
« Reply #10 on: July 22, 2018, 10:54:46 PM »
ஹாய் ரிஷிகா வாங்க வாங்க . :).
உங்கள் அறிமுகம் இப்போ தான் பாத்தன்- 8)- சூப்பர்  ;D
உங்களை வரவேற்பதில் நான் றொம்ப மகிழ்ச்சி :)
பார்த்து கொஞ்ச நாள் தான் ஆனால் றொம்ப நல்ல பேசுறீங்க  :)
ஹாப்பியா இருங்க கலக்குங்க :)
வாழ்த்துக்கள்  :)
 உங்களுக்கு எனது குட்டி கிப்ட் ஐஸ் .. ;D
குடிங்க குடிங்க  ;D

Offline LoLiTa

  • Hero Member
  • *
  • Posts: 580
  • Total likes: 1131
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Life is Beautiful!♡
Re: அறிமுகம் - புதுமுகம்
« Reply #11 on: July 25, 2018, 06:26:46 PM »
Hi Vanakam Rishika.. Wc to ftc!! unngal kavidhai & tamizh rombe azhaga irku!!  :)

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 703
  • Total likes: 2381
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear
Re: அறிமுகம் - புதுமுகம்
« Reply #12 on: August 03, 2018, 06:09:16 AM »


Copyright by
BreeZe