1
கவிதைகள் / Re: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்
« Last post by KS Saravanan on Today at 07:09:50 PM »கம்பன் வீட்டு கட்டுத்தறியில்
ஏற்றிடாத கவிதைகளை
விழி மூடி நித்திய நிலையில் நீந்தி,
வானவில் வார்த்தைககளை கொண்டு
எட்டி பிடித்தேன் சில கவிதை வரிகளை...!
அதை படித்தவர்களில்...
சிலர்,
சிலர்,
இன்னும் சிலரோ,
எனக்கோ ஒரே நகைப்பு..!
அடுத்த தலைப்பு மனிதம்..!
ஏற்றிடாத கவிதைகளை
விழி மூடி நித்திய நிலையில் நீந்தி,
வானவில் வார்த்தைககளை கொண்டு
எட்டி பிடித்தேன் சில கவிதை வரிகளை...!
அதை படித்தவர்களில்...
சிலர்,
சிலர்,
இன்னும் சிலரோ,
எனக்கோ ஒரே நகைப்பு..!
அடுத்த தலைப்பு மனிதம்..!