Author Topic: இசை தென்றல் - 002  (Read 5961 times)

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
இசை தென்றல் - 002
« on: July 06, 2012, 12:52:14 PM »
வணக்கம் மாஸ்டர்  வாழ்த்துக்கள் இசையால் வென்ற படங்கள் வரிசையில் எனக்கு பிடித்த படம் பாடும் பறவைகள் படத்தில் இருந்து இந்த படம் ஒரு தெலுங்கு  மொழி மாற்று படம் இந்த படத்த இயக்குனர் வம்சி  இயக்கி இருப்பாங்க கார்த்திக்  பானுபிரியா நடித்து இருப்பாங்க இசை ஞானி இளையராஜா அவர்கள் இசையில்  பாடல்கள் அருமையாக  இருக்கும் இந்த படத்துல ஏகாந்த வேலை & இளமை உள்ளம் &கீரவாணி இரவிலே &நிழலோ நிஜமோ  ஆகிய பாடல்கள் வைரமுத்து அவர்கள் வைர  வரிகளில் பாடல்கள் இனிமை .இதில் எனக்கு பிடித்த பாடல் கீரவாணி என்ற பாடல் s p பாலசுப்ரமணியம் &s  ஜானகி அவர்கள் பாடி இருப்பாங்க  இந்த பாடலை என் நண்பர்களுக்காக கேட்கிறேன் நன்றி
« Last Edit: August 18, 2016, 11:02:46 AM by gab »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
ஹாய் மாஸ்டர் உங்கள் நிகழ்ச்சி மிகவும் அருமை..
முதலில் என் இதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்...
நிகழ்ச்சி வழங்கும் முறை மிகவும் நன்றாக உள்ளது.,.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சி வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்... ;) ;) ;)

நான் கேட்க விருக்கும் பாடல் 1985  ல் வெளி வந்த இதயக்கோவில் என்ற படத்தில் வரும் பாடல்...இந்த படத்தின் பாடல்கள் காலத்தால் அழியாத பாடல்கள் என்று தான் சொல்லவேண்டும்..அனைத்து பாடல்களும் ஒரே படத்தில் வெற்றி பெற்றது என்று சொன்னால் இந்த படத்தை சொல்லாம்...

மோகன் படம் என்றாலே பாடல்கள் வெற்றி என்று தான் சொல்லுவாங்க ...மோகன் இளையராஜா இணைந்த படங்களின் பாடல்கள் எல்லாமே மிகவும் இனிமையான பாடல்கள்....

இதய கோவில் படத்தில் வரும் எல்லா பாடல்களுமே இனிமை.
நான் பாடும் மௌன ராகம் - , இதயம் ஒரு கோவில்  , இந்த பாடல்கள் எல்லாம் இன்றும் நம் மனதில் நீங்காத இடம் பிடித்த பாடல்கள்...

நான் தேர்வு செய்து இருக்கும் பாடல்

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதை எல்லாம்

எனக்கு மிகவும் பிடித்த பாடல்.... எதனை முறை கேட்டாலும் சலிக்காத இந்த படலை இந்த நிகழ்ச்சியில் கேட்க விருப்பபடுகிறேன்

நன்றிகள் ;) ;)





« Last Edit: July 06, 2012, 07:47:37 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Dong லீ


intha vaaram naan thervu senjirukura padam MR.Romeo..
AR Rahman music la songs ellam super hit nu sollalam.
Romeo aatam pottal song ku aatam podaathavangale irukka mudiyaathu..
Thaneerai kathalikum song ippo kettalum epdi da appove intha maathiri music pottaru nu thonum..nenachu paarunga film vanthathu 1996 la.still music quality intha kaala trend ku yetha mathiri irukkum.
intha film la na request panna pora song Mel Isaiye..ipadi oru melody ini eppovum vara mudiyathu
« Last Edit: July 06, 2012, 03:42:41 PM by sri »

Offline kanmani





Master my guruvae indha program first timeae supera vandhiruku rj aagiteenga vaalthukal ,, indha program  thodarandhu vetri kaana vazthugiren. Ungal kurala insure seithukonga master  neriya fans unga  pvt vara que la nipaanga ini ....indha program la highlightae editing dhaanga ,, program editor  thanks a lot idhupola ela programum oru thani polivudan ini nama ftc vanoiyil varnumnu ethirpaakaren  nandri nandri.. idho naan ketkavirukum paadal ( romba kastapatu odi vandhu idampidichirukenga  podunga podunga paata podunga

பன்னீர் புஷ்பங்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
பி. மகேந்திரன்  இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுரேஷ், சாந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் வரும் எல்லா பாடல்களும் நன்றாக இருக்கும்,,,
ஆனந்த ராகம் கேட்கும் காலம் என்ற பாடலை நான் தேர்வு செய்து இருக்கின்றேன்
கோடைக்கால காற்றே என்ற பாடல் எல்லாம் , அதை இசை மனதை வருட கூடிய இசையாக தோன்றும்...
தேசிய விருது பெற்ற இந்த பாடல் இன்றும் எல்லோர் மனதிலும் நிறைந்து இருக்கும் பாடல் என்றே சொல்லலாம்
« Last Edit: July 06, 2012, 10:17:08 PM by kanmani »

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
ஹாய் மாஸ்டர் இசை தென்றல் நிகழ்ச்சியில் உங்கள் குரல்வள திறமையால் ரொம்ப நல்லா
 போய்கொண்டு இருக்கிறது உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் .

 இசை தென்றல் நிகழ்ச்சியில் எனக்கு
 பிடித்த பாடல் எடுத்துகிட்டா அமர்க்களம் திரை படத்தில் சப்தம் இல்லாத தனிமை கேட்டேன் &மேகங்கள் என்னை தொட்டு போவதென்ன மற்றும் உன்னோடு வாழாத  வாழ்வு இந்த படத்தில் எல்லா பாடல்களும் அனைத்தும் அருமையா இருக்கும் ,இசையை பிடிக்காதவர்கள் இந்த உலகில்இருக்கா மாட்டார்கள் அதை போலத்தான் இந்த படமும் சரி படத்தில் உள்ள பாடல்களும் பிடிக்காதவர்கள் இருக்க வாய்ப்பே இல்லைங்க ,இதில் தலை அஜித் மற்றும் ஷாலினி அக்கா நடிச்சு இருப்பாங்க இதில் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த படத்தின் மூலம் தான் இரண்டு பேரும்
காதலிக்க தொடங்கினார்கள் அவர்களக்கு இந்த பாடல் எவ்வளது  பொருந்துமோ அதை போலத்தான் எனக்கும் ,

இதில் எனக்கு  மிகவும் பிடித்த பாடல் உன்னோடு வாழாத வாழ்வு இந்த பாடல் என் வாழ்கையில் நினைவை தூண்டும் பாடலாக இருக்கும் என் இனியவள் எனக்காக பாடுகிறது போல இருக்கும் இந்த பாடலை மிக அழகா சித்ரா பாடி இருபாங்க இந்த பாடலுக்கு இசையால் அழகு சேர்த்தவர் பரத்வாஜ் இந்த அழகிய வரிகள்கு சொந்தகாரர் கவிஞர் வைரமுத்து மிக அருமையா ரசிச்சு எழுதி இருப்பர் ,

உன்னோடு வாழத வாழ்வு இந்த பாடலை என் இனியவள் பவித்ரா பவித்ராவிற்காக விரும்பிகேட்கிறேன் ...
« Last Edit: July 07, 2012, 03:15:28 AM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஹாய் மாஸ்டர் இந்த வாரமும் இசையால் வெற்றி பெற்ற படங்களில் இருந்து பாடல் தெரிவு செயும் இந்த இசைத் தென்றல் நிகழ்ச்சியில் இடம் கிடைத்ததை இட்டு மகிழ்ச்சி . இந்த வாரம் நான் கேட்க இருக்கும் பாடல் இடம் பெற்ற திரை படம் கிழக்கு வாசல்  பாடல்  பச்சைமலை பூவு ...


இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசை அமைதிருகாறு ... இந்த படத்தில கார்த்திக் குஷ்பூ ரேவதி நடிசிருகாங்க .. பொதுவாகவே கார்த்திக் படங்களில் நல்ல இசையுடன் கூடிய பாடல்கள் இடம் பெறுவது வழக்கம் . அதே போல் இந்த படத்திலும் பாடல்கள் எல்லாமே வெற்றி பெற்ற பாடல்கள் .. பேசபட்ட பாடல்கள் ... அந்த வரிசையில் வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும் என்ற பாடல் ,பாடி பாரந்த கிளி பாதை மறந்ததடி  எனும் பாடல் எல்லாமே பிரபலமான பாடல்களே ... இந்த படத்தில் இருந்து பச்சைமலை பூவு எனும் பாடல்  தெரிவு.
« Last Edit: July 07, 2012, 07:34:43 PM by Global Angel »
                    

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த

isaiyaal vendra padangal yeraalam..... athula entha song kekrathu etha vidrathunu therila... entha song keklamnu oru pattimandram vachi select panna song  from mani sir film ROJA...
kekka pora song kaathal rojavey. namma AR try panna muthal melody kooda...... rahman isai amaicha muthal padam, namma mani sir introduce panna musician kita irunthu vantha first melody...
singers:S.P.Balasubrahmanyam, Sujatha Mohan;
Composer: A.R.Rahman ...
    Lyrics: Vairamuthu


kaathal rojaavey...............
engey nee engey.....
kanney vazhiyudaney kanney
kaathal rojaavey...............
engey nee engey.....
kanney vazhiyudaney kanney
kaanukul neethaan.....,
kanneeril neethaan...........
kanmoodi paathaal nenjukul neethaan
yennantho yethaanatho sol.... sol....!!

enaku piditha paadal ungalukum pidikum nu nambren...
semaya love feelings kotti ezhuthirukaar namma vairamuthu sir....most of the legends ellam onna senthu panna movie antha songa neengalum kettu magizhngal.......
« Last Edit: July 06, 2012, 02:15:29 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline SuBa

vanakkam.... last week unge program kethaen time ponathe teriyale avvalovu superaa irunthuchu....
and this week also naa oru song request panne poraen... from billa 2 movie... inthe movie innum varale anaa athode songs ellam hit kakthavangale irukke mudiyathu anthe alavukku irukku..... naane inthe song so many times kethuthaen and don don don thaan my ringing tone.. :D billa 2 is a action movie... ithule nambe thalaa ajith, Parvathy Omanakuttan, Bruna Abdullah and innum neraya actors nadichirukange... inthe movie direct pannunathu Chakri Toleti ninaikuraen... :P this movie music director is yuvan... the juper duper music director i like him a lotz.. :P

inthe movie le irunthu naa keatke poore song is idhayam inthe idhayam song... the lyrics of this song is really awesome and i juz love this song i duno why.... :P


« Last Edit: July 07, 2012, 01:00:01 PM by suba »
commercial photography locations

Offline Sree

Hi Master,

Vanakam Kadantha varam nigalchi arputhamaga amainthirinthathu, ungagal pechu thiran anaivaraiyum migavum kavarthuvitathu Vazhthukal Master.

Isaiyal Vetri petra padangalin varusaiyil intha varam na kurupidapogum padam Azhagiya theeye(2004).ore oru padalai vaithe padam perithaga pesapatathu.antha paadal "Villigalil aruginil Vaanam".Maduraiyil ippadathiruku ippadalai ketu than pala rasigargal uruvanargal.Thiraipadam migavum yelimaiyanam padam.Prakashrajin thayaripil Radhamohanin iyakathil Ramesh vinayagamin isaiyil Padam arputhamaga aminthulathu.ippadathila katha nayanaga Prasanna katha nayagiyaga Navya nair, prakashraj nadithulanar.ippadathil yenaku piditha padal "Villigalil aruginil Vaanam".ipadalin isai arumaiyaga amainthirukum.

Nandri
« Last Edit: July 07, 2012, 02:39:59 PM by Sree »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று KungfuMaster அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.
முதலாவதாக வந்த 8 பதிவுகளில்  ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்


உங்களின் ஆதரவுக்கு நன்றி .