இனிய விடுதலை திருநாள் நல் வாழ்த்துக்கள் to all the FTC users
கல்லறைகளில் இருந்து மௌனமாகவே தேசிய கீதம் பாடும் மண்ணின் மைந்தர்களே,
சுதந்திரத்தை சுவாசிக்காமலே மண்ணில் விதைக்கப்படுவீர்கள் என்று அறிந்தும் உங்கள் மண்ணில் வாழும் மக்கள் சுதந்திரமாக வாழவேன்றும் என்று உங்கள் உயிரை தன்னலமற்று தாய் நாட்டுக்கு தானம் அளித்த அனைவர்க்கும் என் வணக்கங்கள்.
எனது நண்பர்கள் இந்தியா சுதந்திர நாள் என்று வாழ்த்து கூறும்போதெல்லாம்.. ஒருவரின் நினைவுகள் மட்டும் என்னை சூழ்கின்றது. Give me blood, and I shall give you freedom by Netaji Subhash Chandra Bos. if i have time machine i love to go back and see your lifestyle.
A big salute to all the brave soldiers and their families ~~ Natchathira