Author Topic: இசை தென்றல் - 015  (Read 4777 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218306
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இசை தென்றல் - 015
« on: October 26, 2012, 11:52:27 PM »

தர்ம  யுத்தம்  (1979) ரஜினிகாந்த்  அவர்களுக்கு சிறப்பான பெயர் வாங்கி கொடுத்த படம் . இளையராஜா வின் இன்னிசை  இப்படத்திற்கு ஒரு மயில்கல் , குறிப்பாக  "ஆகாய  கங்கை "( மலேசியா  வாசுதேவன்   S. ஜானகி )  "ஒரு  தங்க  ரத்தத்தில் ",  மலேசியா  வாசுதேவன்  குரலில் உணர்சிகரமான பாடல் . இசை உலக  மேஸ்ட்ரோ  இளையராஜா  இப்படத்திற்கு பின்னிசையை பின்னி எடுத்திருப்பார் மேல்நாட்டு மற்றும்  இந்திய  வழி இசையின் சங்கமம் .

இப்படத்தில் நான் கேட்கவிருக்கும் பாடல்

பாடல்  : ஆகாய  கங்கை
பாடகர் : ஜானகி  S  , மலேசியா  வாசுதேவன்
இசைஅமைப்பாளர் : இளையராஜா
பாடல்கள் : வல்லபன்  M G

பாடலின் துவக்கத்தில் வரும் ஜானகி  அவர்களின்  குரல் தேனில் மூழ்கி எடுத்ததை போல்  .மலேசியா வாசுதேவன் அவர்களின் ஈடு இணையற்ற  குரல் .அவரின் குரல் அற்புதமானது  என்றுமே  காலத்தினால்   அழியாத  ஒரு  பாடலாக  இந்த  பாடல்  அமைத்திருக்கும் .
« Last Edit: August 19, 2016, 01:50:01 PM by MysteRy »

Offline CuTe MooN

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 179
  • Total likes: 403
  • Karma: +0/-0
  • Gender: Female
  • I like you all
Re: இசை தென்றல் (31.10.2012)
« Reply #1 on: October 26, 2012, 11:53:08 PM »
Haiii Master, Epadi irukinga?

Intha vaaram isai thendral nigalchiyila ..Isaiyal vetri petra thiraipadama nan thervu seithu irukira Movie   
RAMAN THEDIYA SEETHAI

intha padathula director seran hero nadichirukaru..Intha movieku Music vidhyasagar
Intha padathula Ella paadalgalume arumaiya vanthirukkum
Kurippa Nanba nanba song > inferiority complex ( thaazhvu manapanmai) ullavangaluku oru ookama irukumIppave ipave song koda arumaiya irukkum.
Nan Intha movie la irutnhu Ennoda fav song a kekka pora song: MAZHAI NINDRA PINBUM
Intha Songlalyrics ellame supera irukkum  romba pidichu iruku enaku.Intha paadalai nan ftc friendskaga kekuren.



Bye Bye friends.. by ;  CuTe MooN
« Last Edit: October 27, 2012, 05:22:28 AM by cute moon »

!! Chella_Kutty !!

  • Guest
Re: இசை தென்றல் (31.10.2012)
« Reply #2 on: October 26, 2012, 11:54:05 PM »
ஹாய் மாஸ்டர் நலமா உங்கள் நிகழ்ச்சி வாராவாரம் மிக அருமை .தொடர்ந்து நடத்த வாழ்த்துக்கள் .இசையால் வென்ற படங்கள் வரிசையில் இந்த வாரம் எனக்கு பிடித்த படம் தளபதி இந்த படத்துக்கு இளையராஜா மிக அருமையாக இசை அமைத்து இருப்பார். பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் படி இருக்கும் .இசையாலே படம் வெற்றி பெற்றது .இந்த படத்துல காட்டு குயில்மனசுக்குள்ள ,ராக்கம்மா கைய தட்டு,யமுனை ஆற்றிலே ,சின்னதாய் அவள் ,சுந்தரி கண்ணால் ஒரு ,மார்கழி தான் ஆகிய பாடல்கள் ரசிக்கும் படி இசை அமைத்து இருப்பார் இசை ஞானி இந்த படத்துல எனக்கு பிடித்த சுந்தரி கண்ணால் oru seithi என்ற பாடலை போடுங்க மாஸ்டர் .நான் இந்த பாடலை ftc நண்பர்களுக்காக கேட்கிறேன் மாஸ்டர்.நன்றி
« Last Edit: October 28, 2012, 08:53:33 AM by !! Chella_Kutty !! »

Offline fcp.shan

Re: இசை தென்றல் (31.10.2012)
« Reply #3 on: October 26, 2012, 11:54:39 PM »
Hai Master, intha vaaram naan keka pora song vanthu... THAANDAVAM film la irunthu ORU PAATHI KATHAVU NEEYADI.... MARU PAATHI KATHAVU NAANADI.... this song dedicated for my FTC friends..... Thank You...!
« Last Edit: October 29, 2012, 02:12:23 PM by fcp.shan »

Offline SuBa

Re: இசை தென்றல் (31.10.2012)
« Reply #4 on: October 26, 2012, 11:55:13 PM »
Song: yen kathale yen kathale
Movie: Duet
« Last Edit: October 27, 2012, 11:54:53 PM by suba »
commercial photography locations

Offline SaThaNa

Re: இசை தென்றல் (31.10.2012)
« Reply #5 on: October 27, 2012, 12:00:05 AM »
Hi master,

      How r u ? indru nan kekapora song shajahan film la irunthu "may matha megam....". This film was directed and written by K.S.Ravi and produced by R.B. Choudary. The film features vijay and Richa pallod. I like this film very much. vijay's acting is so good on that film .  And the music is composed by manisharma. intha song enoda ella friends kum nan dedicate panren and also u. thank you
:)
« Last Edit: October 28, 2012, 05:18:00 PM by SaThaNa »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இசை தென்றல் (31.10.2012)
« Reply #6 on: October 27, 2012, 12:08:33 AM »
ஹாய் மாஸ்டர் இந்த வாரம் இசையால் வெற்றி பெற்ற படங்களில் இருந்து பாடல் கேட்பதற்காக நான் டேஹ்ர்வு செய்துள்ள படம் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் ஜெயம் ரவி , ரேணுக மேனன் நடித்து வெளிவந்த தாஸ் திரைப்படமாகும் படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா... இந்த படத்தில்

என்னோட ராசி
நே என் விழியில்
சாமிகிட்ட
சகக் போடு போடு
சாஹீபா
வ வ வ நீ

 எனும் பாடல்கள் சிற்பக அமைந்துள்ளன அதிலும் சாமிகிட சொல்லி புட்டேன் .. இந்த சாங் அருமையோ அருமை .. இந்த பாடலுக்காகவே இந்த திரைப்படம் அதிகமாக பேசபட்டது .. இதையே எனது விருப்பமாக நா தேர்வு செய்கிறேன் ..
                    

Offline Gotham

Re: இசை தென்றல் (31.10.2012)
« Reply #7 on: October 27, 2012, 12:23:54 AM »
மாஸ்டர்


எப்படி இருக்கீங்கன்னு கேக்கறது வேஸ்ட். வழக்கம் போல நல்லா தான் இருப்பீங்க. கஷ்டப்பட்டு இந்த வாரம் துண்டு போட்டுட்டேன். அதனால எனக்குப்புடிச்ச பாடல் இருக்கற படத்த சொல்றேன்.


'கரகாட்டாக்காரன்'. சொன்னவுடனே எல்லோரும் செந்தில் கவுண்டமணி வாழைப்பழ காமெடி தான் ஞாபகத்துக்கு வரும். அந்த அளவுக்கு மறக்கமுடியாத படம் இசையால் வென்ற படம்னு சொன்னாலும் தப்பில்ல.


கங்கை அமரன் எழுதி இயக்கிய இந்த படத்துல ராமராஜன், கனகா, செந்தில், கவுண்டமணி ஆகியோர் நடிச்சிருக்காங்க. ராமராஜனை ஒரு நட்சத்திர நடிகரா மாத்தின படம் இது. பல தியேட்டர்ல இப்படம் ஒரு வருஷத்துக்கும் மேல ஓடியது.


இசைஞானியின் இன்னிசையில் கிராமிய பாடல்களாவே எல்லா பாடல்களும் சிறப்பம்சம். இப்படத்துல
"ஊருவிட்டு ஊருவந்து"
"இந்தமான் உந்தன்சொந்த மான்"
"குடகு மலைக்காற்று"
"முந்திமுந்தி விநாயகரே"
"மாங்குயிலே பூங்குயிலே"
"பாட்டாலே புத்தி சொன்னார்"
"மாரியம்மா மாரியம்மா"


ஆகிய பாடல்கள் மக்கள் ரசனைக்கேற்ப இசையமைக்கப்பட்டிருக்கும். இதுல எனக்கு புடிச்ச பாட்டு காதல் பாட்டு தான்.


"ஊருவிட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க".. எளிமையான வரிகள்ல காதலைப்பத்தியும் அதனால வர்ற அவஸ்தைகளையும் சொல்லியிருப்பாங்க. படம் வெளியான போது செல்போன் பரவலா இருந்திருந்தா இந்தப்பாட்டு தான் எல்லோருடைய ரிங்டோனா இருந்திருக்கும். இப்பவும் வச்சுக்கலாம். அந்த அளவுக்கு நல்ல நல்ல அறிவுரைய சொல்ற பாடல். நண்பனுக்கு இருக்கும் காதல் என்னும் போதை தெளிய நண்பர்கள் பாடும் பாட்டு இது.


இந்த பாட்டை நான் நம்ம ftc நண்பர்களை எல்லோருக்கும் டெடிகேட் பண்றேன். சீட்டு கெடச்சதுக்கு மீண்டும் நன்றி..
« Last Edit: October 27, 2012, 09:56:33 PM by Gotham »

Offline Forum

Re: இசை தென்றல் (31.10.2012)
« Reply #8 on: October 27, 2012, 12:32:09 AM »
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று KungfuMaster அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

முதலாவதாக வந்த 8 பதிவுகளில்  ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும் 

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: இசை தென்றல் (31.10.2012)
« Reply #9 on: October 27, 2012, 04:19:52 AM »

ஹாய் மாஸ்டர் மாப்பிளை  நலமா உங்கள் நிகழ்ச்சி வாராவாரம் மிக அருமை .தொடர்ந்து நடத்த வாழ்த்துக்கள் .
இசையால் வென்ற படங்கள் வரிசையில் இந்த வாரம் எனக்கு பிடித்த படம் மாயா கண்ணாடி  இந்த படத்துக்கு இளையராஜா மிக அருமையாக இசை அமைத்து இருப்பார்.
பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் படி இருக்கும் .இசையாலே படம் வெற்றி பெற்றது .
இந்த படத்துல உள்ள  பாடல்கள் அனைத்தும்  ரசிக்கும் படி இசை அமைத்து இருப்பார் இசை ஞானி
இந்த படத்துல எனக்கு பிடித்த உலகிலே அழகி நீதான் எனக்குத்தான் எனக்குத்தான் என்ற பாடலை  என் அன்பு பவித்ராவிற்க விரும்பி  கேட்கிறேன் மாஸ்டர்.நன்றி
« Last Edit: October 28, 2012, 10:28:29 PM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இசை தென்றல் (31.10.2012)
« Reply #10 on: October 28, 2012, 10:14:40 AM »
கடவுளே என் பாடல் வரணும் இந்த தடவை  :'( :'( :'( :'(


டேய் மாஸ்டர் (சாரி)

எனக்கு பிடித்த பாடல்

தனிக்காட்டு ராஜா என்ற படத்தில் வரும்

சந்தன காற்றே பாடல் ...

இதில் இருக்கும் ராசாவே உன்னை நான் எண்ணித்தான் என்ற பாடலும்
ரொம்ப பிடிக்கும் ...

எனக்கு இந்த இடம் உறுதியா இல்லாததால என் பாடல் வந்தால் நீயே இந்த படத்தை பற்றி சொல்லிடு

« Last Edit: October 28, 2012, 02:01:26 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்