தமிழ்ப் பூங்கா > கதைகள்

திருமணத்தின் மூலம் தொடர்ந்த காதல்...

(1/1)

JeSiNa:
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரியவர்களால் நிச்சயாக பட்டு திருமணம் செய்து கொழ்க்கிறார்கள்...

கடல் அளவை எப்படி அழக முடியாதோ அதை போல் அவர்களிடம் இருந்த காதலின்  அழைவை சொல்லமுடியாது..

ஒருநாள் மனைவிக்கு தோல்நோய்  வந்துவிட்டது அவள்  அழகு  கொஞ்சம்  கொஞ்சமாக  குறைந்து  வந்தது...
அவளுக்கோ  மனதில்  கஷ்டம்  வந்துவிட்டது  தன் கணவன்  என்னை  விட்டு  சென்று  விடுவானோ  என்று...

கணவன்  வேலைவிசயமாக  வெளியூர்  சென்றிந்தான்  அங்கு  விபத்தில்  அவன்  இரு  கண்கள்  போய்விட்டது..

மனைவிக்கு  கவலை  இருந்தாலும்  மனதில்  சந்தோசம்  இருந்தது..
அவன் குறைகள்  இவளுக்கு  தெரிய  வில்லை  இவள்  குறைகள்  அவனுக்கு  தெரிய  வில்லை  வாழ்க்கையை  சந்தோசமாக  வாழ்ந்தனர்...

காலங்கள் ஓடின அனல்  இவர்களிடையே  காதல்  மட்டும்  குறைய  வில்லை...
சிறு  நாட்கள்  கழிந்து மனைவிக்கு  தோல்நோய்   முழுதாக  பரவி  இறந்துவிடுகிறாள்..

கணவன்  மற்ற  உறவுகள்  சேர்ந்து  அந்த  பெண்ணை  அடக்கம்  செய்து  விட்டு  எல்லாரும்  போய்விடுகிறார்கள்...

அந்த  ஆண் கண்ணீருடன்  ஒரு  சாலை  ஓரம்  நடந்து  வந்துகொண்டிருந்தான்...
அப்பொழுது  ஒருவர்  உனக்கு  கண்ணு  தெரியாது  எப்பொழுதும்  உன்  மனைவி  துணையோடு  கையை  பிடித்து  கொண்டு  வருவாய்  இப்போ  தனியா  எப்படி   உன்  வாழ்க்கையை  வாழ  போகிறாய்  அப்படினு  சொனார் ..

அதற்கு  அவன்  சொன்னான் எனக்கு  கண்  நல்லாவே  தெரியும்.. என் மனைவிக்கு  தோல்நோய்  வந்த  பின்  அவள்  மனதளவில்  கஷ்டப்பட்டால்  என்னை  விட்டு  கொஞ்சம்  விழகி  போனால்  அவள்  கஷ்டத்தை  என்னால்  பார்க்க  முடியவில்லை   அதனால்  தன்  நான்  கண்தெரியாதவன்  போல்  நடித்துக்கொண்டு  இருந்தேன்  என்றான் ...!!

JeGaTisH:
அவள்  மனதளவில்  கஷ்டப்பட்டால்  என்னை  விட்டு  கொஞ்சம்  விழகி  போனால்  அவள்  கஷ்டத்தை  என்னால்  பார்க்க  முடியவில்லை



super super nice jesina....வாழ்துக்கள் மிக அருமை...

Ice Mazhai:
super super :)

Navigation

[0] Message Index

Go to full version