FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: AgNi on October 15, 2020, 12:45:53 PM

Title: கொரானா காதல் !
Post by: AgNi on October 15, 2020, 12:45:53 PM


கொரானா   காதல் !

காட்சி-1
-------------
இடம் : கல்லூரி   ஹாஸ்டல்
நேரம் : மாலை

(  தான்யா , மஹி  இருவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் ..அப்போது ஆர்த்தி வருகிறாள் )


தான்யா : ஹே மஹி !  ஆர்த்தி எங்கடி போனா ?
மஹி      :அவ காலேஜ் கல்ச்சுரல்ஸ்  முடிச்சுட்டு கிளம்பிட்டாளே..இன்னுமா
                  இங்க வரல ?
தான்யா: ஆமாடி ..வர வர அவ போக்கே சரி இல்லையே.. சம்திங் ராங் !
மஹி:        (யோசனையுடன் )எஸ் !...கண்டு பிடிக்கணும் ...

(அப்போது  நம்ம ஹீரோயின் ஆர்த்தி வருகிறாள் )

ஆர்த்தி : ஹாய் கேர்ள்ஸ்  என்ன டூயிங்?
(மஹி , தான்ய ...முறைத்து பார்க்கிறார்கள்  )
ஆர்த்தி : (வியப்புடன் ) என்ன  கேர்ள்ஸ்   லுக்கு?
மஹி: நீ எங்க போய்ட்டு வர்றே ?
ஆர்த்தி : கல்ச்சுரல்ஸ்  முடிச்சுட்டு  இங்கதான வர்றேன் !
தான்ய : நோ ...நீ எங்கயோ யாரையோ மீட் பண்ணிட்டுதானே   வர்றே ?
ஆர்த்தி: (பதட்டத்துடன் ) இல்லையே..நேரா இங்கதான் வரேன் !
மஹி :   எங்களுக்கு  எப்போவோ காது குத்தியாச்சு ..
ஆர்த்தி : அது வந்து  ..அது வந்து...
தான்ய : சொல்லும்மா ..இப்போவாச்சும் ...உண்மையா ..
ஆர்த்தி : ஹ்ம்ம் ..ஓகே சொல்றேன்...திஸ் செம் பீஸ் தேதி பார் ஆகிடுச்சு
               ..தெரியுமில்ல?
மஹி : ஆமா..நாங்க கூட தரோம்னுதான சொன்னோம் ...நீதான்
             வேணாம்னுட்டே 
ஆர்த்தி: எஸ் ..இன்னிக்கு லாஸ்ட் தேதி ஆச்சே..போயி எஸ்சுஸ் கேட்கலாம்னு  ..
                ஆபீஸ் போனேன்..பார்த்தா..ஆல்ரெடி கட்டி இருக்கு  ...
தான்யா: ஹோ .. ஹொவ் இட் பாசிபல் ...யாரும் கட்டிடங்களோ ?
ஆர்த்தி : (கோபத்துடன்) எஸ் ..அந்த ஆதித்யா ..கட்டி இருக்கான் ....
 மஹி:    வாவ் .. ஹி இஸ் கிரேட்  ... (கை தட்டுகிறாள்)
ஆர்த்தி : (மிகுந்த கோபத்துடன்) இவன் யாரு எனக்கு பீஸ் கட்ட.. நான்
                 கேட்டேனா?   
தான்யா: ஹே ..ஹி இஸ்  குட்பிரெண்டு   நமக்கு ..சோ கட்டின என்ன ?
ஆர்த்தி :நோ தான்யா ....பிரண்ட்ஸா இருக்கலாம் . பட் பீஸ் எல்லாம் கட்ட
              வேண்டியது   இல்ல ...ஐ டோன்ட் லைக்  ..அதன் சண்டை போட்டுட்டு
                   வந்தேன்...நாளைக்கு எப்படியும் அவனுக்கு அமௌன்ட்
                    கொடுத்துடுவேன் .
மஹி.. இல்ல ஆர்த்தி..ஆதிக்கு  கஷ்டமா இருக்கும்..டோன்ட் இன்சல்ட் ஹிம்
தான்யா: ஆமா ஆர்த்தி..
ஆர்த்தி : சீகேர்ள்ஸ் ! எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு .. என் பெர்சோனால்ஸ்ல
                  யாரும் தலை இட வேணாம் ...சாரி .. பை ! (போய் விடுகிறாள் )
மஹி: (வியப்புடன் ) என்னடி இவ இப்படி இருக்கா ?
தான்ய : ஹ்ம்ம் .. அதான் அவ கேரக்டரே  ! விடுடி...

                                                                                 (தொடரும் )
Title: Re: கொரானா காதல் !
Post by: Jack Sparrow on October 15, 2020, 07:04:23 PM
Excellent Agni...Screenplay Luv Story...Opening Sema., :)
Title: Re: கொரானா காதல் !
Post by: AgNi on October 15, 2020, 08:13:14 PM


மிக்க நன்றி Jack  !
Title: Re: கொரானா காதல் !
Post by: AgNi on October 15, 2020, 08:55:19 PM


காட்சி-2
-------------
இடம் :கல்லூரி வளாகம்
நேரம் : காலை

ஆதித்யா , தருண் ,மிதுன்  , செல்வா  நால்வரும்  கல்லூரி வளாகத்தில் நின்று கொண்டு பேசி கொண்டுள்ளனர்.
 
தருண் : ஹை மச்சீஸ் ....நோட் பண்ணீங்களா ?
    ஆதி : என்ன dude ?
தருண் : டேய்..யு ஸ்டாப்..உன்னை பத்திதான் பேசறேன் ..(செல்வா ,  மிதுன்
                இடம் திரும்பி )
                மிதுன் ..ஆதி ..ஏன் dulla  இருக்கான்னு கேட்டிங்களாடா?
செல்வா:ஹே ஆமா நான் நெனச்சேன்..ஆதி என்ன மச்சி விஷயம் ?
     ஆதி : அதெல்லாம் ஒன்னுமில்லடா.. இவன் ஏதும் சொல்லிட்டு இருப்பான்
                  ..கண்டுக்காதே   
மிதுன்  : ஹே ஆதி.. நாம ஸ்கூல் daysla  இருந்து பிரெண்டு  ...எங்களுக்கும் face
                 ரீடிங் தெரியும்  மச்சி !
தருண் : அப்படி  சொல்லு மச்சி ..
 ஆதி   :  (எரிச்சலுடன்) டேய் சும்மா இருங்கடா..மார்னிங்க்கே கடுப்ப
                கிளப்பாதீங்க
செல்வா : ஹே ஆதி...நாங்க யாரோ இல்லை . ஓகே? சொன்னதான தெரியும்டா
தருண் : ஹே அவன் சொல்லலான என்ன  ? நான் சொல்றேன் .. அந்த திமிர்
                பிடிச்ச ஆர்த்திக்கு இவன் வாலண்டெர்ரியா  போயி பீஸ் கட்டி
                இருக்கான் ..அவ நீ யாரு  எனக்கு பீஸ் கட்ட னு பிலிம் காட்டி திட்டி
                இருக்கா ..அதான்  மச்சி மூட் அவுட்ல   இருக்கான்..
மிதுன் : அடிப்பாவி...ஹெல்ப் பண்ணதுக்கு எதுக்கு சீன் போடுறா இவா..
செல்வா: ஆதி ! நீ ஏன்டா கேக்காமலே போயி கட்ரே !
 
(ஆதி அமைதியா பார்க்கிறான் )
 
தருண்: ஆதி மச்சி..இப்படி ஒண்ணும்  சொல்லாம அமைதியா இருக்க...
             ...எங்ககிட்ட நீ மறைக்கலாம்டா ..ஆனா சொல்ல வேண்டியவ கிட்ட
                சொல்லாம விட்றாதே..சரியா?   
செல்வா : (வியப்புடன்) ஹே என்னடா சொல்றே ..
மிதுன் : என்னடா ஆதி மாட்டிகிட்டானா?
தருண் : ஆமா மச்சி ...இவன் வெளிய பிரெண்டு னு சொல்லிக்கிட்டு உள்ள லவ்
                பண்ணிக்கிட்டு இருக்காண்டா..
செல்வா : என்னாடா சொல்றே ..எப்போ இருந்து இது?
தருண்: அது எப்போவோ இருந்து ..அவளுக்கு லோவெலாம் பிடிக்காதாம்   .அதான்
               சொல்லாம திரிஞ்சுட்டு இருக்கான்  ..
ஆதி : டேய் நான் போறேன் ..சும்மா ஏதோ  பேசிகிட்டு .. (செல்கிறான் )
மிதுன் : (கவலையாக ) என்னடா இப்டி இருக்கான் ...நீ சொல்றத மறுக்கவும்
               இல்லை ..avoid  பண்ணிட்டு  போறான் ..
தருண்: ஹ்ம்ம் ஆமா டா ..இப்போல்லாம்  நம்மகிட்டகூட சரியா பேசுறதில்ல ..அவன்
               மைண்ட்ல எதோ ஓடிட்டி இருக்கு மச்சி ..
செல்வா : பொண்ணுங்க அப்படித்தான் கெத்தா திரிவாளுக ...நாமதாண்ட நம்ம
                    ப்ரெண்டுக்கு ஹெல்ப் பண்ணி சேர்த்து வைக்கணும்  ..
தருண் : (தலையில் அடித்தபடி ) இவன் ரொம்ப பழைய  movies  பார்த்து follow
                பண்ணுறாண்டா   ...அவன் அவன் காதலை அவன் தாண்டா   வாழ
                வைக்கணும் ...நாம நடுல பூராம இருந்தாலே    போதும்..வாங்கடா போலாம் ...
Title: Re: கொரானா காதல் !
Post by: Jack Sparrow on October 15, 2020, 10:17:56 PM
Cutie Luv Story...Waiting for nxt episode..
Title: Re: கொரானா காதல் !
Post by: Dragon Eyes on October 15, 2020, 10:29:07 PM
Hi Agni ur  story is very nice and interesting. Waiting for next part
Title: Re: கொரானா காதல் !
Post by: Natchathira on October 16, 2020, 04:33:45 AM
You are great story teller and strong with ur pen. அழகான கதை. நான் அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்கிறேன்.  (ஆதி  ;) ;) ;) ;)). Keep rocking and god bless you

(https://i.postimg.cc/C5PwxFXj/animaatjes-best-wishes-for-you-4374575.gif)
Title: Re: கொரானா காதல் !
Post by: AgNi on October 16, 2020, 06:55:17 AM

காட்சி-3
-------------

இடம்: காலேஜ் கான்டீன்
நேரம் :காலை

(ஆதி ,தருண் , மிதுன் , செல்வா அமர்ந்து சாப்பிட்டு கொண்டு உள்ளனர் )
(அப்போது ஆர்த்தி அங்கு வருகிறாள் )

ஆர்த்தி : ஹாய்  ப்ரெண்ட்ஸ் ! Goodmorning  !
அனைவரும் : goodmorning  ஆர்த்தி ! எப்படி இருக்கே ?
ஆர்த்தி : நல்லா இருக்கேன் ..ஒரு நிமிஷம் ஆதி..இப்டி கொஞ்சம் வரமுடியுமா ?
            (தனியாக  அழைக்கிறாள் )
ஆதி : இதோ ..வரேன்  ஆர்த்தி..டேய் இருங்கடா....வந்துடறேன் .
                 (செல்கிறான் ஆர்த்தியுடன் )
                 (சிறிது தூரம் தள்ளி சென்று )
ஆதி:        சொல்லு ஆர்த்தி..
ஆர்த்தி ;(பணத்தை நீட்டுகிறாள் ) நீங்க கொடுத்த அமௌன்ட் ..தேங்க்ஸ்
ஆதி :     (வாங்கி கொண்டு  ) அவசியம் இது இப்போவே  கொடுத்தே 
                ஆகணுமா ...முடியறப்போ கொடுக்கலாமே ஆர்த்தி ..
ஆர்த்தி : லுக் ஆதி!இப்டி அனாவசியமா நீங்களே advantage  எடுத்து ஹெல்ப்
                 பண்ண தேவை இல்லை..ஓகே ?
ஆதி:      ஆர்த்தி..நான் யாரோ இல்லை ...am  யுவர் பிரென்ட் for  4
                யேர்ஸ்....ப்ரெண்டுக்கு ஒரு கஷ்டம்னா ஹெல்ப்பண்றதுல என்னதப்பு
ஆர்த்தி :நான் உங்கள கேட்டேனா?    நீங்களே  கொடுத்துட்டு ...என்ன
                 இம்ப்ரெஸ் பண்ண பாக்குறீங்களா ?
ஆதி ;  (முணுமுணுப்புடன் ) (அப்டியே உன்னை இம்ப்ரெஸ்  பண்ணிட்டாலும் )
            அப்டி எல்லாம் எனக்கு இன்டென்ஷன் இல்லை ..
ஆர்த்தி :(கோபத்துடன்) ஸ்டாப் ஆதி...ஐ know  ....
ஆதி:       (அதே கோபத்துடன் )வாட் யூ know ....ஒரு மண்ணும் தெறியாது ...
ஆர்த்தி:(முறைப்புடன் ) என்ன சொல்றிங்க ..
ஆதி :      நத்திங் .  ...நீ கிளம்பு ...
ஆர்த்தி : உங்களுக்கு ஏன் இவ்ளோ  கோபம் வருது ..அப்போ ஏதோ இருக்கு ...
ஆதி:      (கோபத்துடன்) என்னடி இருக்கு ...தெரிஞ்சுக்கிட்டே ஒன்னும்
                தெறியாத மாதிரி நடிக்க தெறியாது  உன்னை போல....
ஆர்த்தி: நான் என்ன நடிக்கிறேன் ..நீங்கதான் ஏதோ ட்ராமா போட்றபோல
                பேசுறீங்க ...
ஆதி:     ஆமா...ட்ராமா தான்..போதும்  நிஜத்துக்கு  வா ஆர்த்தி ப்ளீஸ்  ...
ஆர்த்தி : என்ன நிஜம்  பத்தி சொல்றிங்க ஆதி..
ஆதி :  (அவளையே உற்று பார்த்தபடி ) நிஜமா உனக்கு தெறியாது?   
ஆர்த்தி : தெரியாது
ஆதி :   தெரிஞ்சாலும் தெறியாத மாதிரி தான இருப்ப ....போதும்
              ஆர்த்தி..இனிமேலும் என்னால நடிக்க முடியாது ...நேத்தே
               சொல்லணும்னு நெனச்சேன் ..
ஆர்த்தி : (பயத்துடன் ) என்ன
ஆதி   : ஐ ஹோப்  ... யூ know  am in  லவ் வித் யு ...எஸ் ஐ லவ் யு ...
ஆர்த்தி : (கோபத்துடன்) நெனச்சேன் ..பட் am  not .....ஸ்டாப் யுவர் 
                 ட்ரீம்ஸ்...பை...(செல்கிறாள் )
ஆதி : ( அவள் கை பற்றி)  ஆர்த்தி...உனக்கும் என்னை பிடிக்கும் ..ஏன்
              நடிக்கிறே ஆர்த்தி இன்னும் ....
ஆர்த்தி : (மிகுந்த கோபத்துடன் கை உதறி அவன் கன்னத்தில் அறைகிறாள்  )
                  ஸ்டாப் ஆதி ..திஸ் ஐஸ் லிமிட் ...
                  நீங்கள் எல்லாம் இப்படியேதான் இருப்பீங்க ..மாறவே மாட்டிங்க....
                 அப்டி ஏதும் எனக்கு இல்லை..அண்ட் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க
ஆதி :      ஆர்த்தி ..ப்ளீஸ் புரிஞ்சுக்கோ ...நான் மத்தவங்க போல இல்லை ..
ஆர்த்தி : (கோபத்துடன்) என்ன இல்லை ..உங்கள ப்ரெண்ட நெனைச்சு பழகின
                  லாஸ்ட் எ இப்டித்தானே...இனிமே என்கிட்ட பேசாதீங்க ...பை   
                   (செல்கிறாள் )    (ஆதி திகைத்து நிற்கிறான் )

Title: Re: கொரானா காதல் !
Post by: AgNi on October 16, 2020, 06:58:55 AM


அன்பு நட்சத்திரமே ! உன் வாழ்த்தும் அன்பு என்னை மகிழ்வு கொள்ள செய்கிறது ...மிக்க நன்றி ஸ்டார் பேபி ! :-*

Title: Re: கொரானா காதல் !
Post by: SweeTie on October 16, 2020, 07:52:30 AM
Agni   super  story.   Very interesting   Keep it up
Title: Re: கொரானா காதல் !
Post by: Natchathira on October 16, 2020, 01:21:39 PM
ஆர்த்தி : (மிகுந்த கோபத்துடன் கை உதறி அவன் கன்னத்தில் அறைகிறாள்  )
                  ஸ்டாப் ஆதி ..திஸ் ஐஸ் லிமிட் ...
                  ) -- aathiya aranchudangalee  :( :( :( :( ... keep writing sis <3


Title: Re: கொரானா காதல் !
Post by: Jack Sparrow on October 17, 2020, 10:39:03 PM
Sema Interesting Agni  ;)..., Waiting For Nxt Episode
Title: Re: கொரானா காதல் !
Post by: AgNi on October 18, 2020, 12:30:29 PM


 காட்சி -4
--------------

இடம் :கல்லூரி வளாகம்
நேரம் : மாலை

(தருண்  பெஞ்சில் அமர்ந்து மொபைல் பார்த்து கொண்டு இருக்கிறான் )
(அப்போது தான்யா   வருகிறாள் )
தருண் : ஹாய் தான்யா ...
தான்யா :ஹாய்
தருண் : உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்
தான்யா : எதுக்கு ?
தருண் : என்ன நினைச்சுட்டு இருக்கா உன் பிரெண்டு ? ஆதியை கை நீட்டி
               அடிச்சு இருக்காள்..
தான்யா : உன் பிரெண்டு மட்டும் ஒழுங்கா? எதுக்கு ஆர்த்திக்கிட்டே அப்டி
                சொல்லணும்? அடி வாங்கணும் ?
தருண் : ஹே ..என்னடி அப்டி தப்பா சொல்லிட்டான் ..ஐ லவ் யு சொல்றது
               தப்பா?
தான்யா : தப்பு தான்.. நாலு வருஷமா ப்ரெண்ட பழகிட்டு சடனா  சொன்னா?
தருண் : அவன்  நாலு வருஷமா மனசுக்குலயே வெச்சுட்டு டிஸ்டர்ப் பண்ணாம
                தான இருந்தான் .
தான்யா : ஆமா..அப்டியே போக  வேண்டியதுதானே ?
தருண்: லூசு நீ..  ஆதிக்குத்தான் கேம்பஸ்லயே பெங்களூரு IT  கம்பெனில
               நல்ல வேலை கிடைச்ருசலே ...இதோ  எக்ஸாம் முடிச்சுட்டு போயி join
               பண்ணிருவான் ,,,, அப்புறம் எப்போ தான் லவ்வ  சொல்றதாம்?
தான்யா : ஆமா ..உன்னை மாதிரி எவன் 1 yearla ஏ லவ்வ சொல்லுவான் ?
தருண்: (சிரித்து) ஆமாண்டி  ..என்னை போல எவன் இருப்பான் நாலு வருஷமா
                ஒரே  பொண்ண லவ் பண்ணிக்கிட்டு ...
தான்யா : ஓஹ் அய்யாவுக்கு நிறைய கேக்குதோ ..நான் ஓகே சொன்னதே
                அதிசயம் ..போடா
தருண் : என்ன பண்ண ..தலை எழுத்தை மாத்தவ   முடியும் ?
தான்யா : (அவன்  தலையில் குட்டுகிறாள் ) நம்மை விடுடா ஓல்ட் ஸ்டோரி ..
                 அவங்கள  எப்படி சேர்த்து வைக்கிறது ?
தருண் :அதாண்டி  தெறியல  ...ஆர்த்தி ஏன் இப்டி சிடுமூஞ்சியா இருக்கா?
               ரொம்ப அழகுனு திமிரா?
தான்ய :டேய் ...அவளை பத்தி அப்டி பேசாதே ...அவ பேமிலி situation தெரியும்
               அவ  ...after ஹிஸ் டாடி டெத்....அம்மாவையும் அவ தங்கையையும்
               கேர் எடுத்து பார்த்துகிறா.. part  time  job வேற போறா.. இதுல லவ்
               எல்லாம் அவ யோசிப்பாளா ?
தருண் : அது சரிடி ....பட்  இப்போ லாஸ்ட் எக்ஸாம் முடிஞ்சுட்டா அவ்ளோதான்
                என்ன பண்றது இவங்கள ....
தான்யா : யோசிக்கணும் தருண் ..(யோசிக்கிறாள்  )
தருண் : இப்படியேதாண்டி யோசிச்சு நாலு வருஷம் போயாச்சு ..ஆர்த்தி
                மாறுற மாதிரி தெரியல ...பட் ஆதி லவ் நிஜம்.. அவனை இழந்துட்ட she
               will  be  unlucky  ...
தான்யா : ஹ்ம்ம் எஸ்.. ஆதி போல ஒருத்தன் கிடைச்ச அவ லைப் நல்ல
                இருக்கும்.
தருண் : எடுத்து சொல்லு உன் ப்ரெண்டுகிட்ட ,,,டைம் இருந்தா ....
தான்யா : சரிடா .. சொல்லி பாக்குறேன் ..அப்புறம் அவ இஷ்டம் ...




Title: Re: கொரானா காதல் !
Post by: Jack Sparrow on October 18, 2020, 10:20:38 PM
Sema Fast ah Move aaghuthu Screen Play
Title: Re: கொரானா காதல் !
Post by: Natchathira on October 19, 2020, 05:08:40 AM
(https://i.postimg.cc/52wjpGKw/WAITING-FOR-THE-NEXT-CHAPTER-narrative-794978-e1546890284148-1200x500-1.jpg)
Title: Re: கொரானா காதல் !
Post by: இணையத்தமிழன் on October 19, 2020, 11:51:14 AM
தருண்: (சிரித்து) ஆமாடி ..என்னை போல எவன் இருப்பான் நாலு வருஷமா
                ஒரே  பொண்ண லவ் பண்ணிக்கிட்டு ...
தான்ய : ஓஹ் அய்யா வுக்கு நிறைய கேக்குதோ ..நான் ஓகே சொன்னதே
                அதிசயம் ..போடா  ;D ;D ;D :-[ athaney lover iruntha shy podakudatha ena   ;)
:D agni kathai superenkau enamo arthi adhi oda story oda thanya tharun story intrest ha irukum nu thonuthu (lol)
 
Title: Re: கொரானா காதல் !
Post by: AgNi on October 19, 2020, 12:26:42 PM


இணைய   தமிழா !  :D :D ஹாஹாஹா ! உங்களுக்கு தருண் , தான்ய லவ் ஸ்டோரி  தனி episide  போடறேன் அப்புறமா.. :P ..

Title: Re: கொரானா காதல் !
Post by: AgNi on October 19, 2020, 01:34:27 PM


இடம் :காலேஜ் ஹாஸ்டல்
நேரம் : மாலை
(ஆர்த்தி , மஹி பேசிக்கொண்டு இருக்கிறார்கள்) 
ஆர்த்தி: மஹி எப்படி எக்ஸாம் எழுதிட்டு இருக்கே ?
மஹி     : பரவாயில்ல ஆர்த்தி ...உனக்கு என்ன எக்ஸாம் முடிச்சதும் job
                  join  பன்னிடுவே  ... எனக்கு அரியர்ஸ்    இல்லாம இருந்தாலே போதும்
ஆர்த்தி:ஹே நீயும் பாஸ் பண்ணிடுவே ..டோன்ட் ஒர்ரி ..
மஹி   : இல்லா ஆர்த்தி. நன் வேளைக்கு போகணும்னு இல்லா ....எக்ஸாம்
               முடிஞ்சதும் எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சுடுவாங்க ..முறை
               பையன் ரெடியா இருக்கான் ..
ஆர்த்தி : ஓஹ் அப்புறம் என்னடி கவலை இப்போ ..
மஹி    : ஆர்த்தி   யு  ர் அவர்  பெஸ்ட் பிரென்ட் ...என் கவலை என்னை பத்தி
                இல்லா ...உன்னைப்பத்தி தான்..
ஆர்த்தி: ஹே என்னை பத்தி என்ன..இதோ  எக்ஸாம் முடிச்சுட்டு job  join  பண்ணிட்டா   
                மை ப்ரொப்லெம்ஸ் ஓவர்...  .
மஹி :    (அவளையே உற்று பார்க்கிறாள் ) அவ்ளோதானா ஆர்த்தி..வேற
                எதுமே இல்லையா ...
ஆர்த்தி : (வியப்புடன் ) என்ன மஹி சொல்லறே ! வேற என்ன கவலை இருக்கு ...
மஹி    : ஹ்ம்ம் ..ஆர்  யு  really  clear ?
ஆர்த்தி : எஸ் ..ofcourse ....ஏன்  கேக்குறே ...
(அப்போது  தான்ய வருகிறாள் )
தான்ய : மஹி... அவ clear  எ தான் இருக்கா...நாம்தான் confusela  இருக்கோம்
ஆர்த்தி :  (சிறிது கோபத்துடன் _என்னடி பிரச்னை உங்க ரெண்டு பேருக்கும்...
தான்ய : (கை கூப்புகிறாள்  ) ஒரு பிரச்சனையும் இல்லா தாயீ ...
மஹி : ( சிரிக்கிறாள் ) ஆர்த்தி ..இப்டியே பேசி உன்னை நீயே ஏமாத்திக்கதே
ஆர்த்தி : வாட் ஏமாத்துக்கிறேன்...புரியம்படி பேசுங்க
தான்ய : (இடுப்பில் கை வைத்து முறைத்து பார்த்து )     ஓகே கேக்கிறேன் ..
                 ஆதியை ஏண்டி அடிச்சே ....

ஆர்த்தி : (தயங்கியபடி ) அது..அது ...அவன் misbehave பண்ணான் ..அதான்
மஹி :    (அதிர்ச்சியுடன்) என்னாது ஆதியை அடிச்சுட்டாளா ?
தான்ய : ஆமா மஹி ..இரு வரேன்..இன்னும் இவளை விசாரிக்க வேண்டியது
                நிறைய இருக்கு ...   
               ( ஆர்த்தியிடம்) அப்படி என்னம்மா misbehave  பண்ணிட்டான் .சொல்லு
ஆர்த்தி : (தயக்கத்துடன்) கை பிடிச்சு ஐ லவ் யூ சொல்லிட்டான்..
மஹி :     இதுக்கா   அடிச்சே  ...
தான்ய : .சரி ஆர்த்தி ..அவன் யாரு ? நம்மகூட 4 வருஷமா பழகியவன்
              ...நம்மை பத்தி தெறிஞ்சவன் ...உன் மேல லவ் எ இவ்ளோ வருஷமா
                 மூடி வெச்சுட்டு lasta சொல்லிட்டான் ..எதுல அடிக்கிற அளவுக்கு என்ன
                 இருக்கு..? பிடிக்கலான.. am  not  intersted  சொல்ல
                 வேண்டியதுதானே..அதைவிட்டுட்டு ஏன் அடிச்சே ..இப்போ நீதான்
                  misbehave  பண்ணி இருக்கே ..  தெறியுமா உனக்கு ? 
ஆர்த்தி : (அதிர்ச்சியுடன் ) நான்  misbehave பண்ணனான ? வாட் யு மீன் ?
தான்ய : ஆமா ....அவன் கை பிடிச்சானு அடிச்சேயே ..கன்னத்தில்
                அடிக்கிறப்போ அவனை நீ ஏன் தொட்டே ?
மஹி   : (கைதட்டி ) வாவ் தான்ய ..பாயிண்ட்..
ஆர்த்தி : (குழப்பத்துடன் ) எனக்கு ஒரு டவுட் ..நீங்க எனக்கு ப்ரெண்ட்ஸா
                ..இல்லா ஆதிக்க ?
தான்ய : உங்க பேருக்கும் தான் ....ஜஸ்ட் ரிப்ளை மீ ..ஒய்  டூ யூ அவொய்ட் ஆதி
ஆர்த்தி : இது என்ன  கேள்வி ..அவன் மேல எனக்கு லவ் வரல ..சோ நோ
                 சொல்லிட்டேன்..
மஹி     : ஆர்த்தி..இதையே இன்னும் எத்தனை வருஷம் சொல்லி எங்களை
                 ஏமாத்துவே.... 
ஆர்த்தி: ஹே நான் உண்மையா தான்  சொல்றேன்.. ஆதி ஜஸ்ட் பிரென்ட்
                ..அவ்ளோதான்
தான்ய : மஹி ..இவ இப்படியே தான் சொல்லிட்டு இருப்பா  ...அவனையும்  அழ
               வெச்சுகிட்டு ..இவளும் உள்ள அழுதுட்டு இருப்பாடி...
ஆர்த்தி : நான்சென்ஸ் ..நிருத்துங்கடி ..ரொம்ப overa  போறீங்க ..என்னால
                  யாரும் டிஸ்டர்ப்  ஆகக்கூடாதுனு தான்  தள்ளி போறேன் ...     
மஹி    : (முணுமுணுத்து பாடுகிறாள் ) தள்ளி  போகாதே ....
தான்ய : (சிரிக்கிறாள் ) சரிடி ..அப்டியே தள்ளி போயிட்டே இரு ...endla பீச்
                 வரும் ..அப்டியே குதிச்சுடு கடல் ல  ...   
ஆர்த்தி: எத்தனை  ஆசைடி உனக்கு ..
தான்ய : ஆமா ..எதையும் கேட்டுட்டு போயி குதி ...ஆதி நெஸ்ட் வீக்
                பெங்களூரு போறான் வேலைல join  பண்ண ..அதுக்குள்ள ஒரு முடிவு
                எடு ..இல்லனா லைப் fulla  பீல் பண்ணுவே ஆதியை மிஸ் பண்ணதுக்கு
              ...சொல்லிட்டேன்...
மஹி   : அப்டியாடி தான்ய ?
தான்ய ; (ஆர்த்தியை பார்த்து கொண்டே ) சிலருக்கு மனுஷங்க இருக்கப்போ
                value  தெறியாதுடி..போனப்புறம்தான் தேடுவாங்க ...   
மஹி :    அது என்னமோ உண்மைத்தாண்டி ....
(இருவரும் ஆர்த்தியை பார்க்க ...அவள் யோசனையில் ஆழ்ந்து போகிறாள் )

( தொடரும்)

Title: Re: கொரானா காதல் !
Post by: AgNi on October 21, 2020, 04:57:56 PM


இடம் : ஹாஸ்டல் வளாகம்
நேரம் : மாலை
(ஆர்த்தி நடந்து கொண்டே படித்து கொண்டு இருக்கிறாள் )
( அப்போது மொபைல் கால் வருகிறது ..எடுத்து பாக்கிறாள் )
ஆர்த்தி: ஹெலோ
குரல்      :ஹாய் ஆர்த்தி ...
ஆர்த்தி : எஸ் ...நீங்க ...?
குரல்   : என் வாய்ஸ்  தெரியாலய  ஆர்த்தி?
ஆர்த்தி: (தயங்கி ) ஆதி ..?
ஆதி  :    ஆமா ஆர்த்தி ..நாந்தான்
ஆர்த்தி : இதென்ன புதுசா  இநேரத்துக்கு கால் ..? 
ஆதி      : உங்கிட்ட பேசணும்னு தான்..
ஆர்த்தி :(கடுமையுடன்) என்ன விஷயம்..சீக்ரம் சொல்லுங்க ..நான் படிக்கணும்
    ஆதி : என்ன முடிவு பண்ணி  இருக்கே  ஆர்த்தி ..
ஆர்த்தி : என்ன என்ன முடிவு.. ஆதி ..அன்னிக்கே சொல்லிட்டேன்..am  not 
               இன்டெர்ஸ்டெட் ...ப்ரெண்ட எப்போ வென பேசலாம் .பட் இது போல
                பேசி இரிடேட் பண்ணாதீங்க ..ஓகே?
     ஆதி : வெயிட் ஆர்த்தி ..ந சொல்றத சொல்லிடறேன்...நாளைக்கு லாஸ்ட் எக்ஸாம்....நான்
               முடிச்சுட்டு கிளம்பிடுவேன் ..டே after   tomorroww  i will  ஹவ் டு join in   job  at 
                banaglore ...
ஆர்த்தி :  நான் ...(ஏதோ சொல்ல வருகிறாள் )   
     ஆதி : இரு ஆர்த்தி . என்னை கொஞ்சம் பேச  விடு..நேர்லதான் பேச வந்த
                அவொய்ட் பன்னிட்டு ஓடி போறே இப்போவது நா சொல்ல வந்ததா   
                கேளு...  வில் யு ப்ளீஸ் ?
ஆர்த்தி : (முணுமுணுக்கிறாள் ) சரி,, சொல்லுங்க
     ஆதி : தேங்க்ஸ் ஆர்த்தி ....உனக்கு நியாபகம் இருக்க ? ஆர்த்தி?
                காலேஜ் செகண்ட் இயர் அப்போ நீ என் குரூப்க்கு என் கிளாஸ்க்கு
                என்டர் அனே...தட் டே இன்னும் நியாபகம் இருக்கு ...ஸ்கை ப்ளூ கலர்
                சாரீல வானத்துல இருந்து ஒரு தேவதை இறங்கி வந்த போல வந்தே
                அப்போவே  என் மனசு இவதான் என் வருங்கால மனைவி னு முடிவு
                பண்ணேன்  ....உன்னை பத்தி விசாரிச்சப்போ ..உன் பேமிலி
                background ..அண்ட் உன் ஆம்பிஷன் எலாம்  தெறிஞ்சுகிட்டேன்..
                உங்கிட்ட அப்போவே லவ் பத்தி பேசி உன் future   எ ஸ்பாயில்
                பண்ணகூடாதுனு தான்..அஸ் எ ப்ரெண்ட அறிமுகமாகி  அப்டியே
                சொல்லாம விட்டுட்டேன் ...
ஆர்த்தி : அது போலவே இப்போவும் விட்டு இருக்கலாமே ..ஏன் இப்போ
                சொல்லி கஷ்ட படுத்துறீங்க ...
      ஆதி: ஆர்த்தி...அது எப்படி விட முடியும் ...உன் மனசில் நான் இருக்கிறப்போ 
                 எப்டியோ போ னு எப்படி விட முடியும் ?
ஆர்த்தி: (திகைத்து ) வாட் யு மீன்? என்ன ஒளறுறீங்க ?உங்கள ப்ரெண்ட தான்
                நெனைச்சு இருக்கேன் இது வரை ...
    ஆதி : (சிரித்து) ஓஹ் அப்டியா ஆர்த்தி...மத்தவங்க கண்ணுக்கு அப்டி
               தெரியலாம்   ...என்னை ஏமாத்த முடியாது ஆர்த்தி 
ஆர்த்தி : ஸ்டாப் யுவர்  நான்சென்ஸ் ஆதி....நீங்களே கற்பனை பண்ணிக்கிட்டு
                பேசிட்டு இருக்கீங்க...
      ஆதி: ஆர்த்தி ..நேத்தே சொல்லிட்டேன் ..நடிச்சது போதும் னு
ஆர்த்தி : (கத்துகிறாள்)  நான் நடிக்கல  நடிக்கல  நடிக்கல  ...
  ஆதி    : கத்தி சொல்லிட்டா பொய் உண்மை ஆகாது ஆர்த்தி ...உன் மனசில  நான்
               இருக்கேன்கிறதுக்கு ஆதாரம்   இருக்கு என்கிட்ட ...
ஆர்த்தி : என்ன சொல்றிங்க ..?
  ஆதி : ஆமா ...லாஸ்ட் காலேஜ் fest அன்னிக்கு நாம எல்லாரும் சேர்ந்து குரூப் போட்டோ
            எடுத்தோமே ..நினைவு இருக்க ?
ஆர்த்தி : ஆமா அதுக்கு என்ன ?
    ஆதி : அன்னிக்கு ஒரு இன்சிடென்ட் நடந்துச்சு  நியாபகமிருக்க   ?
ஆர்த்தி: (தயங்கிய குரலில் ) எஸ் ...
      ஆதி : அன்னிக்கு உன் தங்கையை அழைச்சுட்டு வந்து இருந்தே
                 சாரு.....உன் தங்கைகிட்ட நான் பேசிட்டு இருந்தேன் ...அப்போதான்
                 தெறிஞ்சது நீயும்   என்னை எவ்ளோ லவ் பண்ணிட்டு இருக்கே னு ...
ஆர்த்தி : என்ன ஒளறிட்டு இருக்கீங்க ..நிறுத்துங்க ..
    ஆதி : (சப்தமாக  சிரிக்கிறான் )ஆர்த்தி டார்லிங் ..உன் காதலை கொரன   மாதிரி எவ்ளோ
             நாள் மறைச்சு வைப்பே ...எவ்ளோ மறைச்சலும் symptoms  காட்டி கொடுத்துடும்   
              இன்னும் ஏன் மறைக்கிறே ஆர்த்தி டார்லிங் 
 ஆர்த்தி:(பதட்டத்துடன் ) போதும் ஆதி ..உங்க பினாத்தலை  நிறுத்துங்க ..
   ஆதி  : மீண்டும் சிரிக்கிறான் ) யாரு நானா பினாத்துறேன் ..நீதான்
                தூக்கத்துல ஆதி ஆதி னு என் பேரை  சொன்னியாமே ...ஹா ஹாஹா
                (சிரிக்கிறான்) 
ஆர்த்தி : (மிகுந்த கோபத்துடன் ) லூசா நீங்க? தூக்கத்துல உங்க பேரை
                  சொன்ன லவ்வா ?   
        ஆதி : ஓஹ் அப்படியா ...சரி லவ் இல்லை வெச்சுக்குவோம்...அன்னிக்கு
                   சாரு function நடந்தப்போ chairla அடிபட்டு கால்எ ரத்தம் கொட்டி
                   நின்னப்போ ..நான் suddena அவளை தூக்கிட்டு போயி கார்ல
                   கிளினிக் கூட்டிட்டு போயி டிரீட்மென்ட் முடிச்சு வீட்டுக்கு உங்கள
                   விட்டுட்டு வந்தேனே ..அதாவது நியாபகம் இருக்க ? 
ஆர்த்தி : எஸ் ..நியாபகம் இருக்கு ..அதுக்குதான் அவ்ளோ தேங்க்ஸ்
                 சொன்னானே ..தட்ஸ் ஜஸ்ட் நன்றி உணர்வு அவ்ளோதான் ..   
     ஆதி : எஸ் நன்றி உணர்வுதான் ....ஆனா அடுத்த நாளைல இருந்து...
              அன்னிக்கு எடுத்த குரூப் போட்டோல இருந்து என்னை மட்டும் கிராப்
               பண்ணி உன் மொபைல்  சுகிறீன்லா வெச்சு இருக்கியே ..அதும் 
               ஜஸ்ட் நன்றி உணர்வா ஆர்த்தி ? 
ஆர்த்தி : (தடுமாறி) அது..அது..இல்லையே அப்டி ...யாரு சொன்ன ? ..
   ஆதி : (சிரித்து ) அது எப்போவோ தான்ய வந்து சொல்லிட்டா ஆர்த்தி...
ஆர்த்தி : நோ...அவ பொய் சொல்லி இருக்க ..யூ கேன்  செக் mine  now  ....
                ஜஸ்ட் scenary தான் வெச்சு இருக்கேன் ...
   ஆதி : ( மீண்டும் சிரிக்கிறான் ) ஐயோ ஆர்த்தி ..ஹொவ் ஸ்வீட் யு ஆர் ..? அவ
               பார்த்துட்டான்னு பிக் மாத்திட்டே ..அதும் sun  rise   picture  இப்போ 
              ரைட்டா ?அதாவது  சூரியன் @ ஆதி ...ஹஹஹஹ் ...(மீண்டும்
              சிரிக்கிறான்)
ஆர்த்தி : (திகைத்து அமைதியாக இருக்கிறாள் )
    ஆதி : போதும் ஆர்த்தி  டார்லிங்...இனிமே நீ என் ஆர்த்தி... நான் உன்
               ஆதி...அதை மாத்த முடியாது   ...ப்ளீஸ் இனியும் பொய் சொல்லாதே
ஆர்த்தி : இல்லை .. ஆதி.. என் குடும்பம் ....கஷ்டம்...இதெல்லாம் ...
    ஆதி : ஆர்த்தி....போதும்மா..இனிமே அது நம்ம குடும்பம் ...நம்ம ரெண்டு
               பெருகும் வேலை கிடைச்சாச்சு ...சாரு வ நல்ல படிக்கச் வைக்கலாம்
               ..அம்மாவை  நம்மகூட வெச்சுக்கலாம் ...அந்த கவலை எல்லாம்
                இனிமே வேணாம் உனக்கு..? கடைசி வரை நான் இருப்பேன்
              ...என்னை நம்புறியா ஆர்த்தி இப்போவாச்சும் ..?   
 ஆர்த்தி : (குரல் தழுதழுக்க  )  ஆதி...நிஜமாவா சொல்றிங்க ...
       ஆதி : ஆமா ஆர்த்தி... அதில சந்தேகமே வேணாம் ...நான் என் parentskita 
                   எப்போவோ எல்லாம் பேசிட்டேன்..உன் ஒப்புதலுக்குத்தான் விடின்...
ஆர்த்தி :  (சந்தோசத்துடன் )ஆதி...really  நான் அவ்ளோ லக் பண்ணி
                  இருக்கேனா ?   
     ஆதி : இல்லை ஆர்த்தி..நான்தான் சொல்லணும் am  லக்கி  னு...அத சொல்ல
               இப்போவது சான்ஸ் கொடுப்பியா ஆர்த்தி..? வில் யூ pleasee ..?
  ஆர்த்தி : ( வெட்கத்துடன் ) என்ன please ...? 
    ஆதி    : இப்போவது சொல்லுவியா னு கேட்டேன் ...
ஆர்த்தி : (நமட்டு சிரிப்புடன் ) என்ன சொல்லணும் ஆதி .. ..
    ஆதி :(சலிப்புடன் ) ஒன்னும் சொல்ல வேணாம் தாயே..நான் சொல்றத
              திருப்பி சொல்லு போதும்
ஆர்த்தி..(சிரிக்கிறாள் ) சரி சொல்லுங்க ...என்ன சொல்லணும்
      ஆதி : I லவ் யு  ஆதி சொல்லு போதும்  ...
ஆர்த்தி : (காதலுடன்) I LOVE YOU ஆதி !
     ஆதி : (சந்தோசத்துடன்)ME TOO LOVE YOU SO MUCH AARTHI டார்லிங்
                              (கதை முற்றும் ..அவர்கள் காதல் தொடரும் )

Title: Re: கொரானா காதல் !
Post by: Evil on October 21, 2020, 05:36:58 PM
arumaiyana kadhal kathai agni nalla mudivu thodarattum ungal kathai payanam samy yooooo
Title: Re: கொரானா காதல் !
Post by: இணையத்தமிழன் on October 21, 2020, 05:43:11 PM
  ஆர்த்தி : ( வெட்கத்துடன் ) என்ன please ...?
    ஆதி    : இப்போவது சொல்லுவியா னு கேட்டேன் ...
ஆர்த்தி : (நமட்டு சிரிப்புடன் ) என்ன சொல்லணும் ஆதி .. ..
    ஆதி :(சலிப்புடன் ) ஒன்னும் சொல்ல வேணாம் தாயே..நான் சொல்றத
              திருப்பி சொல்லு போதும்
ஆர்த்தி..(சிரிக்கிறாள் ) சரி சொல்லுங்க ...என்ன சொல்லணும்
      ஆதி : I லவ் யு  ஆதி சொல்லு போதும்  ...
ஆர்த்தி : (காதலுடன்) I LOVE YOU ஆதி ! haha ivalo nala marachi vachi irunthala kalli  ;D but kaiyum kalavuma matikita arthi  ;) 8) agni sema kathai inum neriya ethipakuren ungata irunthu
Title: Re: கொரானா காதல் !
Post by: Dragon Eyes on October 21, 2020, 09:46:03 PM
So nice story .Nice ending . waiting for your next story
Title: Re: கொரானா காதல் !
Post by: Jack Sparrow on October 21, 2020, 10:13:12 PM
Cute n Chill Luv Story ;)., Waiting for More Screen Play
Title: Re: கொரானா காதல் !
Post by: Natchathira on October 22, 2020, 03:42:39 AM
8) wow super  8)!! happy ending!! I enjoyed reading your series 💕😘aathi and aarthy💕😘. Thank you for the treat agni sis. all the very best for the next story. cant wait. 


(https://i.postimg.cc/y6bw8bcR/9bae834ccd782c4893607a63142b42a92ca21356-hq.jpg)
Title: Re: கொரானா காதல் !
Post by: Marvel on October 22, 2020, 08:00:39 AM
Agni kulla ivlo romance a ..nice story with a good ending..all the best
Title: Re: கொரானா காதல் !
Post by: Tejasvi on October 26, 2020, 10:28:44 AM
Agni Sister Screen Play Sema... Story Wow!!!
Title: Re: கொரானா காதல் !
Post by: Ninja on October 27, 2020, 04:28:19 PM
அக்னி சிஸ்  வாவ் wonderful  லவ் ஸ்டோரி சிஸ் . I  loved  it  to the  core... Very good and creative story sis. இந்த கதையை படிச்ச உடனே யாரையாச்சும் போய் லவ் பண்ணனும்னு தோணுதே ஆனா லவ்வெல்லாம்  நமக்கு செட் ஆகாதே... சூப்பர் ஸ்டோரி sis, Keep writing  :-* :-* :-*
Title: Re: கொரானா காதல் !
Post by: JeGaTisH on October 27, 2020, 09:02:19 PM
அக்னி  அருமையான காதல் கதை  தொடரட்டும் உங்கள் கதை பயணம் ... [highlight-text]எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு[/highlight-text] .... forum  அவ்வோலவா வாரதுஇல்ல உங்கள் கதைக்கா வருகிறேன் தொடர்ந்து எழுதுங்கள் ,!!! வாழ்த்துக்கள்.![/size][/color][/font][/glow]