Poll

நண்பர்களிடம் அதிக அன்பை செலுத்தி possessive-ஆகாஇருப்பது சரியா தவறா??

சரி
5 (55.6%)
தவறு
4 (44.4%)

Total Members Voted: 9

Author Topic: Friendship  (Read 14926 times)

Offline gab

Re: Friendship
« Reply #15 on: October 03, 2011, 09:22:21 PM »
Ungaluku possesiveness irukira thappu ilai . entha entha visayangalla possessive a irukanumnu iruku. Satharanama oru exampleku unga friend ungaluku daily morning good morning mesage anupanum. Ho are u kekkanum, daily message pananum ipadi ellam ethir parkalam. Oru naal avangaluku athuku time& situationala ithelam panama irukalam . Udaney nenga tension aaana antha timela nenga vachirkira possesiveness thavaru.

Oru issue la unga friend ungala vitu kodukama pesurangalanu parkanum.intha mathiri visayangalla nenga possesive a irukirathu sari.

Ithu ennudaiya karuthu.

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: Friendship
« Reply #16 on: October 03, 2011, 11:14:22 PM »

Mmm neenga solrathula ore vishayam matum than yethukiren...

"Issue endru vantha vittu kodukama irukanu"

Nan solrathu personal-a oru sila expectation elorukume irukum...100 peru iruka idathula kooda than

friend than mela thanaiya care edutha Namaku endru Uravu yepavume iruku endra ennam varum..

and one more thing....

neenga sonna example ku enoda karuthu

anbum pasathaium. care panrathaium athigama thanthitu sudden-a vitu pona apo than nambikai

kuraium...and nama friend namala avoid panraangalo nu think panna vaikum..

Pazhaga pazhaga Pallum pulikum endru soluvanga...athu pola over pasamum. possesive-um kooda

verupai than undakkum endru thondrukirathu...

Nijamana pasathai unarnthal than friendshipil sila karuthu verupadu undagamal nandraga iruka mudium..

ennaiya poruthavarai Possesive sari....

Nijamana pasathai vera yepdi unartha mudium..

உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline thamilan

Re: Friendship
« Reply #17 on: October 03, 2011, 11:41:53 PM »
நட்பு என்பது ஒரு பெரிய வட்டம். அதில் ஒருவருக்கு பல நெருங்கிய நண்பர்கள் இருக்கலாம். உதாரணத்துக்கு, நானும் யூசுப்பும் GAB உம் நல்ல நண்பர்கள். நான் யூசுப்புடன் அதிகம் பேசும் போது பழகும் போது GAB அதை பார்த்து  இவன் என்னை விட யூசுப் மேல தான் என்று நினைப்பது தான் நீங்க சொல்லுற possessiveness. அதாவது தான் பிரியமா இருக்கும் ஒருத்தர் இன்னொருத்தரின் மேல் பிரியமா இருப்பது பிடிக்காதது.
ஒரு நண்பன் தன் நம் மேல் அதிகம் அன்பு வத்திருப்பது நல்ல விசயம் தான். ஆனால் தன்னிடம் மட்டும் அன்பா இருக்க வேண்டும் என என்னுவது தவறு. இது காதலுக்கு மட்டுமே பொருந்தும்.
முதலில் தன் நண்பன் அப்படி இருப்பது சந்தோஷமாக இருக்கும்.
நீ என்னுடன் தான் பேச வேண்டும். உன் அன்பு எனக்கு மட்டும் சொந்தம் என நடப்பது நாளடைவில் எரிச்சலை உண்டாக்கும். இதனால் நட்பு பாதிகப்படும்.
என்னைப் பொருத்தவரை நண்பர்கள் மேல் அன்பாய் இருக்கலாம் நம் அன்பு அவர்கள் சுதந்திரத்தை பாதிக்காத வரை அந்த அன்பு வரவேற்கத்தக்கது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. எதற்கு நட்பு விதிவிலக்கல்ல‌

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: Friendship
« Reply #18 on: October 04, 2011, 08:04:53 PM »
தமிழன் ....

அடுதவங்கள் கூட ஒப்பிட்டு பார்ப்பதை possesive என்று சொல்லாம்...நான் சொல்வது என் நண்பர்கள் எனக்காகவும் சில நிமிடங்களை ஒதுக்க வேண்டும் என்று நினைப்பது தவறா?? எல்லோருக்குமே சில அலுவல்கள் பொறுப்புகள் இருக்கு..

நமக்கு என்று சில ஒய்வு நேரங்கள் கிடைக்கும் அந்த பொழுதிலாவது என் நண்பர்கள்
என்னைய care செய்யணும் என்று think பண்ணுவேன்...
என் நண்பர்களிடம் இருந்து ஒரு சிறிய  sms வந்தாலும்  நான் பதில் செய்தி அனுபிவிடுவேன்...அந்த ஒரு சில துளி நேரம் கூட பதில் வரல என்று என் நண்பர்களின் முகம் வாட கூடாதுன்னு think பண்ணுவேன்...

ஒருத்தருக்கு ஒருத்தர் நாம என்னத்தை பெருசா செய்துகொள்ளபோகிறோம் ??
உருவமே இல்லாத அன்பை பரிமாறி கொள்வது தானே...

காதலுக்கும் நட்புக்கும் இருப்பது ஒரு மெல்லிய நூலிழை வித்தியாசம் தான்...
இரேன்டிலுமே possesive இருக்கத்தான் செய்யும்

100 பேர் இருக்க இடத்தில கூட நாம எதிர் பார்ப்பது நம் மனதை அறிந்த நண்பர்களை தானே .....

நட்புக்குள் வரைமுறை வைத்து பழகின அது நிஜமான நட்பே இல்லை..
வெளிப்படையான நட்பு மட்டுமே நிஜம்
 
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline thamilan

Re: Friendship
« Reply #19 on: October 06, 2011, 02:32:49 AM »
சுருதி
நான் சொன்ன‌தை நீங்க‌ள் த‌வ‌றாக‌ அர்த்த‌ப்ப‌டுத்தி இருக்கிறீர்க‌ள்

அடுதவங்கள் கூட ஒப்பிட்டு பார்ப்பதை possesive என்று சொல்லாம்

இதை தான் நானும் த‌வ‌று என்று சொல்லுகிறேன். நண்ப‌ர்க‌ள் sms க்கு ப‌தில் அனுப்புவ‌து, அவ‌ர்க‌ளுட‌ன் பேசுவ‌து இது எல்லாம் இல்ல‌ விட்டால் அதை நட்பு என்று எப்ப‌டி சொல்வ‌து. இத‌ற்கும் உங்க‌ள் த‌லைப்புக்கும் ச‌ம்ம‌ந்த‌ம் இல்லை. உங்க‌ள் த‌லைப்பில்
possesive என்று ஒரு வார்த்தையை சேர்த்து இருக்கிறீர்க‌ள்.

ந‌ண்ப‌ர்க‌ளை  care பண்ண‌ வேண்டும். அவர்க‌ளை நினைத்து பார்க்க‌ வேண்டும். அத‌ற்காக‌ அந்த‌ ந‌ண்ப‌னின் அன்பு,அவ‌ன் நினைப்பெல்லாம் த‌ன‌க்கே சொந்த‌மாக‌ இருக்க‌ வேண்டும் என்று நினைப்ப‌து த‌வ‌று.

உங்க‌ளுக்குஒரு உதார‌ண‌ம் சொல்கிறேன்.
NTCயில் நானும் வெண்ணிலாவும் ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு இன்னொரு ந‌ண்ப‌னும் இருத்தான். பெய‌ரை குறிப்பிட‌ விரும்ப‌வில்லை.அந்த‌ NTCயில் நட‌ந்த‌ புரோகிராம் ஒன்றில் உங்க‌ள் நெருங்கிய‌ ந‌ண்ப‌ன் யார் என்று கேட்ட‌துக்கு வெண்ணிலா என்து பெய‌ரை குறிப்பிட்டார்க‌ள். அத‌ன் பிற‌கு வெண்ணிலா அவ‌ர்க‌ள் நண்ப‌னுட‌ன் பேசும் போதெல்லாம் உன‌க்கு ந‌ல்ல‌ ந‌ண்ப‌ன் அவ‌ன் தானே என் மேல் உனக்கு நட்பில்லை என‌ குறை கூற‌ ஆர‌ம்பித்தான். நாள‌டைவில் அவ‌ர்க‌ள் நட்பு இல்லாம‌ல் போய்விட்ட‌து.
இது தான் possesivஎ என்ப‌து. இது த‌ப்பா இல்லையா, இப்போது சொல்லுங்க‌ள்.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Friendship
« Reply #20 on: October 06, 2011, 02:07:59 PM »
Quote
Oru issue la unga friend ungala vitu kodukama pesurangalanu parkanum.intha mathiri visayangalla nenga possesive a irukirathu sari.

intha karuththai naan eththukka mudiyaathu..... nanbarkal thappu panninaalum friendenrathukaaga vittu kodukamapesanuma enna?...thappu yaar paninaalumthappu thane ::)
                    
Offline thamilan

Re: Friendship
« Reply #21 on: October 06, 2011, 02:52:26 PM »
angel
ithani naanum aamothikkiren.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Friendship
« Reply #22 on: October 06, 2011, 03:23:55 PM »
anri thamilan...neenga en kadsila sernthathuku,.,.. ;D ;D ;D
                    
Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: Friendship
« Reply #23 on: October 07, 2011, 07:54:19 PM »
Thamizhan friends mela nambikai illatha pothu thaan friendship odaium...

en friend enoda irukanum endru ninaipathu possesive..enoda irukanu endru ninaipathu yetharkaga...namakum time spend seithu inba thunbathil pangu eduthukanum endru ninaipathu than...

உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: Friendship
« Reply #24 on: October 07, 2011, 07:58:50 PM »
Quote
Oru issue la unga friend ungala vitu kodukama pesurangalanu parkanum.intha mathiri visayangalla nenga possesive a irukirathu sari.

intha karuththai naan eththukka mudiyaathu..... nanbarkal thappu panninaalum friendenrathukaaga vittu kodukamapesanuma enna?...thappu yaar paninaalumthappu thane ::)

issue endru vantha namma frienda vitu kodukama pesurathula enna thappu iruku...??
athukaga Mathavanga munnuku friend-a vittu kodukanuma..
thavarai thaniyaga solli puriya vaikalame...mathavanga munnuku solalnum endru avasiyam illaiye

உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Friendship
« Reply #25 on: October 07, 2011, 08:05:55 PM »
Quote
issue endru vantha namma frienda vitu kodukama pesurathula enna thappu iruku...??
athukaga Mathavanga munnuku friend-a vittu kodukanuma..
thavarai thaniyaga solli puriya vaikalame...mathavanga munnuku solalnum endru avasiyam illaiye

ithu nenga unga frienda meelummelum thappu panna thoonduvathaathaan irukkume thvira...vera ethumnanmai illai... unga friendukku nenga nalla valiyai kaatanum..... varaverkura pola pesa kooda

maththavangamunukuthae thappu panranga... appo  mathavanga munala sonna enna...? thappuna yaar paninaalum  thapputhan... namma friend namakku aatharava irukka maatta apdingura ename unga frienda thappu panrathula irunthu koraikum....naalu per munala thittuvaannu therincha.... ayo avathittuva ellar munnayumnu oru ithu varum... athu avangalathappu pannratha koraikka vaikum.....

nenga  nalla nanbara ilayaanrathu neenga unga frienduku seiyura nallathilathan irukku....possesive aaa irukurathula illai:P
                    
Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: Friendship
« Reply #26 on: October 08, 2011, 06:40:53 PM »
Rose...

Nanbargalai pathi nalla purinjita avanga oru vishayam seithu irupaangala illaiya endru Nalla therinjukalam..
Ipo en friend-a pathi yaravathu sonna antha vishayathai sollum pothe ithu ival seithu irupa or ival seiya chance illainu namakku thona vendum..

athu than namma firendship kulla iruka understanding..

Nama solra vishayangalai yethukura friends nama nallathu sonna yethukama iruka mattanga..avangaluku endru thaniya nallathu solli tharanum endru avasiyam, irupatha theriyala..

உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Friendship
« Reply #27 on: October 10, 2011, 08:35:20 PM »
Quote
Nanbargalai pathi nalla purinjita avanga oru vishayam seithu irupaangala illaiya endru Nalla therinjukalam..

shuruthi  naama aduththa sec enna pannuvomnu namakke thereyathappo... namma friends enna pannuvanga panna maatanganu solrathu kastam niakurathu also... naam soolnilaikaithikal namnambarkalumapdithan... so  deithu irukka maatanganu nama suyama  mudivu panna mudiyathu ;)
Quote
Ipo en friend-a pathi yaravathu sonna antha vishayathai sollum pothe ithu ival seithu irupa or ival seiya chance illainu namakku thona vendum..

athu than namma firendship kulla iruka understanding..

noo ithu thavaru ungalukku thonruvathellam sariyaga irukuma enna? ungalukku sariyaga nadakkum Ungal nabar mataravar idathilum sariyaga irupar enbatharkku enna uththaravaatham?

Quote
Nama solra vishayangalai yethukura friends nama nallathu sonna yethukama iruka mattanga..avangaluku endru thaniya nallathu solli tharanum endru avasiyam, irupatha theriyala..

naama solratha yethukura friends?????????eetukittangala ilayanathu unkalukku epditherium....mm nu solliketuta eethukitatha arthama? ungalukku nalatha thonrathu unga friendsku nallatha thonananumenrathu enna utharavatham?

nallathu solli tharanum enrathu kattayamlla.... avaga vali thavarum pothu vilakka irukanum nuthan solla vaaren

**NAM NANBARKAL NAMAKKU FRIENDA IRUKURATHALA AVANGA  NALLAVANGALAAGATHAN IRUPAARKAL ENRATHO.... NAAMA SOLRA NALLA KARUTHUKALAVANGALUKKUM NALLAKARUTHUKALA THONRUMENRATHO.....NADAIMURAIKKU SAATHYAMILLAI....

MANITHARKAL SOOL NILAI KATIKAL... THAVARU SEIBAVAN MANITHAN....ANTHA THAVARAI UNARTHUBAVAN NALLANABANAAGIRAAN..... NAM  NANBARGAL MAHAAN ALLA MANITHARGAL.. ;) ;) ;)
« Last Edit: October 10, 2011, 08:42:22 PM by Global Angel »
                    
Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: Friendship
« Reply #28 on: November 09, 2011, 09:50:09 PM »
ROse sonnathoda nikuthe...???

உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: Friendship
« Reply #29 on: November 10, 2011, 01:48:21 AM »
unoda karuthukuthan na answer panni irukensi :D