Author Topic: காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? எது சிறந்தது?  (Read 16442 times)

Offline Yousuf

நண்பர்களே காதல் திருமணம் சிறந்ததா? பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் சிறந்ததா? உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நண்பர்களே.

சிறந்த முறையில் ஒரு விவாதத்தை தொடங்கலாம் வாருங்கள் நண்பர்களே!

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
எனக்கு தெறிந்தத சொல்றேன்  காதல் திருமணம் இருவருக்கு தான் மகழ்ச்சி தருது அதுவும் நல்ல படி வாழ்பவர்கள் ரொம்ப குறைவு அதுவே நம்ம பார்த்து நல்லபடி

 வளர்த்த பெரியவங்க பண்ற திருமணம் நல்ல படி அனைவருக்கும் சந்தோஷத்த தரும் ஏதும் பிரிவு வந்தாலும் தாங்கும் சொந்தம் இருக்கும் இந்த காலத்து காதலில்

உண்மை உறுதி பொறுமை நம்பிக்கை இல்லை நிலைப்பது நிச்சயத்த திருமணம்
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline kanmani

kaadhal thirumanae sirandhathu

nichiyakapata thiruman sonthangal thaangum endraal yen divorce athigamaagudhu.

Indiraya kaalakatathil aduthavar vaalkaiyil yaarum thalai iduvathu illa.. petravargalaga irundhaalum neengal idhil thalai idaatheergal endrae koorigindranar  indraya thalaimurainar.

apadiyae sondhangal samadhan seithu  serthu vaithaalum antha vaazhkaiyil unmai irukaadhu intha samudhayatherikaagavum thaangal petra pullaikaagavum poliyana vaazhkaiyae vaala vendi irukum

poliyana vaazhkai sirandhathaa alladhu ovoru nodiyum rasithu oru thozhamaiyudan vaalum vaazhkai sirandhathaa

kaadhal thirumanam seibavargalai vida periyavargalaal nichyakapata thirumanamae seekarathil murindhuvidugirathu

unmaiyaga nesithu  (poldhupokagavao. oru ina kavarchiyil kadhal endra porvaiyil thirumanam seibaragalai thavira )   kaadalaithu thirumanam seibavargal thangalukul siru siru sala salapu vanthaalum avargalukulavae samadhan seithu kolgiraargal .. enavae kaadhal thirumanae sirandhadhu....



« Last Edit: May 12, 2012, 03:47:30 PM by kanmani »

Offline thamilan

கண்ம‌ணி ச‌கோத‌ரி
நானும் உங்க‌ க‌ட்சி. இன்னும் ப‌ல‌ர் எழுத‌ட்டும். அப்புற‌ம் நான் சபைக்கு வாரேன்.


சிறு வேண்டுகேள்
விவாத‌ம் என்ப‌து ஒரு க‌ருத்துப் ப‌ரிமாற்றம். அவ‌ர‌வ‌ர் சொந்த‌ க‌ருத்துக்க‌ள். ஆக‌வே இங்கே விவாதிப்ப‌வ‌ர்க‌ள் மற்ற‌வ‌ர்க‌ள் ம‌ன‌ம் நோக‌ எதுவும் எழுத‌ வேண்டாம். விவாத‌ங்க‌ள் ஆரோக்கிய‌மாக‌ இருக்க‌ வேண்டும் என்ப‌தே என‌து அவா.ஒருவ‌ரை ஒருவ‌ர் இழிவு ப‌டுத்தி பேசுவ‌து விவாத‌த்தை அசிங்க‌ப்ப‌டுத்தி விடும். ஆக‌வே ந‌ம‌து பேச்சும் எழுத்தும் ஆரோக்கிய‌மாக‌ இருக்க‌ட்டும். இது என‌து ப‌ணிவான‌ வேண்டுகோள்


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
காதல் திருமணம் சிறந்தது ... இது என்னுடைய விவாதம் ....

காதல் திருமணம் யேன் சிறந்தது என்று கேட்டால் ... திருமணம் என்பது மனது விரும்பி நாம் நம் வாழ்கையை தேர்ந்தெடுக்க கூடியதாக இருக்கேவேண்டுமே தவிர பெற்றவர்களால் சொல்லபடுகின்ற ஒரே காரணத்துக்காக திருமணம் செய்து கொள்வது என்பதில் உடன்பாடு இல்லை...

பெற்றவர்கள் நமக்கு எல்லா பொருத்தமும் பார்த்துதான் திருமணம் செய்து வைப்பார்கள் அதில் எந்த குறையும் இல்லை ... ஆனால் மன பொருத்தம் என்பதுதான் வாழ்க்கை முழுமைக்கும் அவசியம். அதை கொடுக்ககூடிய திருமணம் காதல் திருமணம்தான் ... அதாவது உண்மையாக காதலித்து திருமணம் செய்து கொள்வதுதான். வாழ்க்கை என்பது கடமையின் பேரிலோ கட்டாயத்தின் பேரிலோ ஆரம்பிக்க கூடாது ... அது மன நிறைவுடன் ஆரம்பிக்க வேண்டும் அதற்க்கு காதல் திருமணம்தான் உகந்தது .


காதல் திருமணத்தை யேன் பெற்றவர்கள் தடுக்கணும் ...பிள்ளைகளால் விரும்பப்படும் வாழ்கையை அமைத்து கொடுப்பதும் பெற்றவர்களது கடமை  தானே. எனவே பெற்றவர்களே அந்த காதலை அங்கீகரித்து திருமணம் செய்து வைத்தால் மகிழ்ச்சி ரெட்டிப்பு  ஆகும்
                    

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
காதல் திருமணம் சிறந்தது  இது என்னுடைய கருத்து மட்டும் அல்ல விவாதம்கூட........

காதல் திருமணம் ஏன்  சிறந்தது என்று கேட்டால் திருமணம் என்பது இரண்டு மனது விரும்பி வாழ்கையை தேர்ந்தெடுக்க கூடிய விஷயம் .
காதல் செய்யும் போதே ஒருவர் மனதை ஒருவர் புரிந்துகொள்ளும் தன்மை அதிகம் அதில் சரியாய் புரிந்து செய்யாத காதல் தோல்வில முடியும் .
காதல் செய்து வெற்றி கொண்டு திருமணம் செய்யும் அவனைவரும் மகிழ்சிய தன் வாழ்கிறர்கள். 
பெற்றவர்கள் நமக்கு எல்லா பொருத்தமும்,விருப்பம்  பார்த்துதான் திருமணம் செய்து வைப்பார்கள் அதில் எந்த குறையும் இல்லை .
ஆனால் மன பொருத்தம் மட்டும்தான் பெற்றோர் பார்த்து செய்யமுடியும் ஆனால் மனசு பொருத்தம் பாகமுடியது அப்படி திருமணம் நடந்தாலும் இருவரும் புரிந்து கொள்ளும் தன்மை அதிக நாள் எடுக்கும் ,
என்னை பொறுத்தவரை காதல் செய்து திருமணம் செய்வது தன் சிறந்தது .

காதல் திருமணத்தை ஏன் பெற்றவர்கள் எதிர்கவேண்டும் பிள்ளைகளால் விரும்பப்படும் வாழ்கையை அமைத்து கொடுப்பதும் பெற்றவர்களது கடமை  தானே. அதை செய்தல் எல்லாவிதத்திலும் சந்தோசமாக வாழ்கை நடத்தலாம் .
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline shaM

Kalyanam na  athu kathal  kalyanamathan erukanum .kathala pathi   nan solla theva illai  nama ellorukkum therium  thirumanathukku munputhan kathal  erukalam kathal na  enna  kathal nokka  enna ?    kathal nokkam    onrai  adairathu than  athavathu nama    kathalikira ponna  or  paiyana  adairathu than .kathal na anpu nu  soluvanka   anta   anpu erukiravankala   vaalkai thunaiya  adirathu than kathal .anta kathal   nama  nichayam panina  thirumanam panina   ponnu kida  varuma  illaiya nu   uruthiya solla mudiyathu  some  time varalam or varamalum polam . thirumanathukku munpu nama panura kathala niraiya  ini anupaval erukkum but  nichaya thirumanathula athu ellam   athikama   erukathu . thirumanathukku munpu nama  aasai  padura ponnu  or paiyan kidakanum nu athukku nama  ethu venum nalum panna thonum  .anta  time la vara   anpukku  alave kidaiyathu .aanal  nichaya  thirumanam appady illa anka oru or  onrai adakinra   nokkam illa namakku nu  kidaithathu  ethu namai vidu povathu nu therintha piraku kamikira anpu than  athu kathal  la erukiratha vida    nichayam panina   kalyantahula kammiya than  erukkum .    kathal  thirumaname    siranthathu ethu than  en karuthuuuu

Offline Anu

ennai porutha varai endha thirumanam appadingiradhu mukkiyam illa.
edhuva irundaalum unmaiyaana anbum, purinthunarvum vittu koduthu pora mana pakkuvamum irukanum. iru manam kalandadhu taan thirumanam. oru kai eppavum osai ezhuparadhu illa.


rendulavum nirai kurai iruka thaan seiyudhu. nichayikka patta thirumanathila sondha bandangal irukanga. but pala pratchanaiku sondagale reason ah irukanga. avangalum  oru limit ku mela avangalum thalai ida matanga. avangala solliyum thappu illa. namma life ah obstacles ah naama thaan face seiyanum.. mathavangalaala solution ah solla thaan mudiyum . pala nerathula sondangaluku unmai yaana problem nu ennane theriyaama edho sollanumnu solli perusaakkitu povanga..

oru sila love la thaan thoozha anba iruku .ivangaloda kalyanam thaan successful mrg ah amaiyudhu .

ippa irukira kadhal la neraiya time pass love ah thaan iruku..love seiyum podhu nirai mattume paarkiranga. kalyaana aana piragu kuraigal theriya varum podhu andha thirumanam kasanthu pogudhu.
 neraiya love la conditions la thaan poitu iruku. naan ippadi iruken so neeyum ipapdi thaan irukanum.conditions pottu love panna idhu enna trading ah..  ippa irukira love la neraiya love pidicha pazhagalaam pulichi poita poite irukalaam ippadi thaan iruku. ..indha conditions la nadakira kalyanam epapdi sirandha kalyaanama irukum?

endha kalyaanam sirandadhu paarkiradha vida epapdi irundaa sirandatha irukumnu parkiradhu nallathu apadingiradhu ennoda thaazmaiyaana karuthu..

« Last Edit: June 05, 2012, 11:20:11 AM by Anu »


Offline VICKYDASA2

  • Full Member
  • *
  • Posts: 107
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நட்பை சுவாசிப்போம் மற்றவர்களை நேசிப்போம்
nichayikapatta thirumanam kathal thirumanathai vida siranthathu ithu thaan ennoda karuthu



indraiku irukura kaalakatathula entha kathalanum kathaliyum avangaloda kathal la unmai ah irukarathu illai appadi irunthalum athu thirumanathula mudiyarathu illai appadiye thirumanathula mudinchalum avangaloda kathal thirumanathirku apparam nilachi irukarathu illai

enaku munnadi oru silar avanga karuthukalai solli irunthanga nitchayikapata thirumanam pannikita yen divorce vaangaranganu

appadina kaathal thirumanam pannikitavanga yaarum divorce vaangarathu illaiya sollapona kathal thirumanam pandravanga thaan athigama divorce vaangaranga kathalikum pothu avanga oruthanga mela oruthar kaatra anbu thirumanathuku apparam katrathu illai

innaiku ethana per kathalicha pennai kalyanam pandranga kathalnu sonnale poliyana anbu nu thaan nenaikathonuthu


vathangal thodarum...........

                    KING OF AYODHYA

Offline thamilan

நானும் எனது கருத்தை கூறலாமா?
காதல் திருமணமா, நிச்சயிக்கப்பட்ட திருமணமா எது சிறந்தது?
எல்லா விசயங்களிலும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். மனித வாழ்க்கை என்பதே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல.
காதல் திருமணங்களில் சில விவாகரத்தில் முடிகிறது. அது போலவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் கோர்ட் படி ஏறத்தான் செய்கிறது.
சிலரது காதல் உண்மையானதாக இல்லை. அது போலவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களிலும் வெறும் உடம்பால் மட்டும் வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.தனக்கென்று பெரிய வீடு இருந்தாலும் ஊருக்கொரு சின்ன வீடு வைத்திருக்கும் பெரிய மனிதர்களும் நிறைய இருக்கிறார்கள்.
இரண்டிலும் குறைபாடுகள் இருக்கின்றன. ஆகவே இவை இரண்டில் எது சிறந்தது என்று மட்டும் பார்ப்போம்.

முதலில் அனு சொன்னது போல எந்த ஒரு திருமணத்திற்கும் புரிந்துணர்வு அவசியம். அதை நானும் ஒத்துக் கொள்கிறேன்.
இந்த புரிந்துணர்வு எந்த திருமணத்தில் அதிகம் இருக்கிறது என்று பார்த்தால் அது காதல் திருமணத்தில் தான் அதிகம்.
நிச்சயிக்கப்படும் திருமணங்களில் அந்த திருமணத்தை நிச்சயிப்பதே பெற்றோர்கள் தான். அவர்கள் மணமகன் அல்லது மணமகள் எப்படி என நிச்சயம் தேடிப்பார்ப்பார்கள். அவர்கள் அந்த பையனின் அல்லது பெண்ணின் பெற்றோரை விசாரிப்பார்கள், அவர்கள் சொந்தங்களை விசாரிப்பார்கள். அண்டை அசலாரை விசாரிப்பார்கள். அனேகம் பசங்க வீட்டிலும் அண்டை அசலாரிடமும் இந்த பூனையும் பால் குடிக்குமா? என்பது போல தான் நடந்து கொள்வார்கள்.
வீட்டில் அயோத்தியில் ராம‌ன் போல‌ இருப்ப‌வ‌ர்க‌ள் வெளியில்
கோகுல‌த்தில் க‌ண்ண‌ன் போல‌ ஆகிவிடுவார்க‌ள்.

பெற்றோர் பார்ப்ப‌து ம‌ண‌ப்பொருத்த‌ம். ம‌ன‌ப்பொருத்த‌ம் நிச்ச‌யிக‌ப்ப‌ட்ட‌ திருமண‌ங்க‌ளில் அவ‌ர்க‌ள் திரும‌ண‌த்தின் பின்னேயே ஆர‌ம்பிக்கிற‌து.ஒருவ‌ர் ம‌ன‌தை ஒருவ‌ர் அறியும் முன்பே திரும‌ண‌ப‌ந்த‌ம் அவ‌ர்க‌ளை உட‌லாலும் இணைத்து விடுகிற‌து.அத‌ற்கு அப்புற‌ம் ஒருவ‌ருக்கொருவ‌ர் ம‌ன‌ம் பொருந்தா விட்டாலும் தாலி எனும் வேலி அவ‌ர்க‌ளை அந்த‌ வாழ்க்கையை விட்டு வெளியே வ‌ர‌விடாம‌ல் அத‌ன் உள்ளேயே ச‌கித்து வாழும் ஒரு ம‌ன‌ நிலையை ஏற்ப‌டுத்தி விடுகிற‌து,

காத‌ல் திரும‌ண‌ங்க‌ளில் ஒருவ‌ருக்கொருவ‌ர் புரிந்து கொள்ள‌ நிறைய‌ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் கிடைக்கின்ற‌ன‌.ஒருவ‌ருடைய‌ ர‌ச‌னைக‌ள், விருப்பு வெறுப்பு, எதிபார்ப்புக‌ள் எல்லாவ‌ற்றையும் ம‌ற்ற‌‌வ‌ர் புரிந்து கொள்கின்ற‌ன‌ர்.

நிச்ச‌யிக்க‌ப்ப‌டும் திரும‌ண‌‌ங்க‌ளில் திரும‌ண‌ம் முடிந்த‌ அன்றே முத‌லிர‌வு. அது முடிந்து அந்த‌ ம‌ய‌க்க‌ம் தெளிவ‌த‌ற்குள் வ‌யிற்றில் குழ‌ந்தை. அது வெளிவ‌ரும் வ‌ரை அத‌னோடு போராட்ட‌ம். வெளிவ‌ந்த‌வுட‌ன் அதை வ‌ள‌ர்ப்ப‌தே அதை விட‌ போராட்ட‌ம். க‌ண‌வ‌ன் ம‌னைவி ஒருவ‌ரை ஒருவ‌ர் புரிந்து கொள்ள‌ வ‌ருட‌ங்க‌ள் ப‌ல‌ ஆகிவிடும்.அத‌ன் புரிந்து தான் என்ன
ப‌ல‌ன்? எந்த‌ த‌ம்ப‌தியின‌வ‌ராவ‌து. நான் முத‌லில் ஒருவ‌ரை ஒருவ‌ர் புரிந்து கொள்வோம். அத‌ன் பிற‌கு முத‌லிர‌வு வைக்க‌லாம் என்று சொல்வார்க‌ளா?

நிச்ச‌யிக‌ப்ப‌ட்ட‌ திரும‌ண‌ங்க‌ளில் எந்த‌ பிர‌ச்ச‌னை வ‌ந்தாலும் அதை பொற்றோர்க‌ள் த‌லையில் தூக்கிப் போட்டு விடுவார்க‌ள்.. நீங்க‌ள் பார்த்த‌ மாப்பிள்ளை தானே என‌.

காத‌ல் திரும‌ண‌ங்க‌ளில் யாரையும் குறை சொல்ல‌ வாய்ப்பில்லை. சொல்வ‌தென்றால் அவ‌ர்க‌ள் காத‌லை தான் குறை சொல்ல‌ வேண்டும்.

காத‌ல் திரும‌ண‌ங்க‌ள் வாழ்க்கையோடு போராட‌ வ‌ழி வ‌குக்கிற‌து.
வாழ்க்கை என்றால் என்ன‌ எனும் பாட‌த்தை அவ‌ர்க‌ளுக்கு ப‌யிற்றுவிக்கிற‌து. வாழ்க்கையில் ஜெயிக்க‌ வேண்டும் எனும் வெறியை அவ‌ர்க‌ளுக்கு ஊட்டுகிற‌து.
த‌ன் காலில் நிற்க‌ வேண்டும் த‌ன் குடும்ப‌ வாழ்க்கையில் வெற்றி பெற‌ வேண்டும் எனும் த‌ன் ந‌ம்பிக்கையை அவ‌னுக்கு அளிக்கிற‌து.

காத‌ல் திரும‌ண‌மே சிற‌ந்த‌து. இது என‌து க‌ருத்து ம‌ட்டும‌ல்ல‌ நான் வாழ்ந்து க‌ண்ட‌றிந்த‌ உண்மையும் கூட‌.

தேவை என்றால் ம‌றுப‌டி வ‌ருவேன்.
« Last Edit: June 07, 2012, 05:27:30 PM by thamilan »

$$JANSI RANI$$

  • Guest
kaadhal thirumanathukkum parents pannivekkira thiurumanathukkum yenna vithayaasam naa love panni marriage pannikittaa avangalukulla vara probletha avangaley solve pannikkanum.Idhuvey parents paarthu marriage pannivechaa andha thirumanathula yedhaavadhu problemnaa avanga dhaan 100% poruppu aaganum.parents paarthu kalyaanam pannivechaanganaa  avar namakku arimugam illaadha oruvar dhaan mudhalil kalyaanathukku apram dhaan orutharai oruthar purindhukolla mudium.Adhuvey love marriagenaa orutharai oruthar paarthu pazhagi manavittu pesi orutharai oruthar purindhu kolgindrom.kaadhal azhagaanadhu andha love marriage parents sammadhathodaum avanga sadhoshathodaum mukkiyamaa sollaponaal avanga aasirvaadhathadoum andha kalyaanam nadakka vendum.Appadi love marriage anaivaradhu aasirvaadhathodaum aanaalum kooda adhoda mudindhu vidaadhu kadaisi varai avargalukkul andha otrumai nalla understanding irukka vendum.oruthavunga love panni marriage pannikittaa mathavanga avangala paarthu sollanum ivanga love panni marriage pannikittaanga aanaalum ivargal ivvalavu otrumayaai ithana varushamaa vaazhgiraargal yendru solla vendum appo dhaan love panni kalyaanam panni unga vaazhkkaila neenga jeichadhukku samum.Idhuvey love panni marriage pannikittaa mathavunga ipdi sollida koodaadhu ivanga love panni marriage pannikittaanga adhanaala dhaan innikku ipdi pirinjirukkanagannu apdi sollinaargal yendraal namba namba lovela thothadhukku samum.love panni parents samadhathoda marriage aanaalum sari parents paarhu marriage panni vechaalum sari avargal kadaisi varai otrumayaagavum sandhoshathodum irundhaal avanga pannikitta thirumana bandham muzhumayaaga irukkum.oru muzhu nilavu pola ;).

dhanalakshmi

  • Guest
என்னை பொறுத்த வரை காதல் திருமணம் தான் சிறந்தது. ஏன் என்றால் காதல் திறுமணத்தில் தான் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ள முடியும். பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணத்தில் அந்த புரிதல் இருக்காது. பெண்  பார்க்க என்று ஒரு அரை மணி நேரம் வந்து பெண்ணை அல்லது பையனை பார்த்து பிடித்து இருகிறதா என்று கேட்டால் அந்த அரை மணி நேரத்தில் அவரை பற்றி எப்படி நாம் முழுதாக தெரிந்து கொள்ள முடியும். இருவருக்கும் ஜாதகம் சரியாக இருந்தாலும் அவர்கள் மனது பொருத்தமாக இருகிறதா என்று பார்ப்பதே சரியான பொருத்தமாகும். திருமணம் செய்து வாய்த்த உடன் அவர்கள் கடமை முடிந்து விடுகிறது. அனால் கடைசி வரை வாழ போவது நமது பிள்ளைகள் என்பதி பெற்றோர்கள் மறந்து விடுகின்றனர். வீட்டில் சொல்லி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எல்லா காதலர்களுக்கும் வந்து விடுவது இல்லை. அப்படி வீட்டில் சொல்லி திருமணம் செய்ய நினைக்கும் பிள்ளைகளை தயவு செய்து சேத்து வைப்பது பெட்ட்ரவரின் கடமை. பிள்ளைகளுக்கு இது மட்டுமே நீங்கள் செய்யும் உண்மையான திருமணமாக இருக்க முடியும். அப்படி இல்லை என்றால் மனதுக்கு பிடித்தவருடன் வாழ முடியாமல் கணவரிடமும் நிம்மதியாக இருக்க முடியாமல் உங்கள் பிள்ளைகள் கடைசி வரை அழுது கொண்டு நிம்மதியில்லா வாழ்க்கையை வாழ்வர்