Author Topic: 🤨 சுய மரியாதை 🤨  (Read 479 times)

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 344
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
🤨 சுய மரியாதை 🤨
« on: July 18, 2019, 07:16:34 PM »
வாழ்க்கையில், 
நம் விருப்பதிற்காகவும், விருப்பமானவர்களுக்காகவும்
எதை  வேண்டுமானாலும் இழக்கலாம்,
 சுய மரியாதையை தவிர.

விருப்பங்களும், விருப்பமானவரும்,
முக்கியம் என்ற போதிலும், 

தன்மானம் மேலானது.....   MNA..🤨🤨