Author Topic: பிழைத்துப்போ  (Read 344 times)

Offline Thalapathi

  • Newbie
  • *
  • Posts: 7
  • Total likes: 21
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
பிழைத்துப்போ
« on: July 26, 2019, 11:52:58 AM »
பழியோ கோபமோ இல்லை. இவ்வளவு தான் நீயென்ற புரிதலின் நிலையடைந்து விட்டேன். இனி தனிமை பழகிப்போகும். அன்பை உதறிச்சென்றிருக்கிறாய் என்பது என்றுமே உறுத்தாமலிருக்கட்டும்...என்பதே உனக்கான எஞ்சிய காதல்.
பிழைத்துப்போ.