Author Topic: Wish You HappY Birthday Mr.KUMKI  (Read 1559 times)

Offline Natchathira

  • Jr. Member
  • *
  • Posts: 85
  • Total likes: 198
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ★★Live ★★Laugh★★ Love★★
Re: Wish You HappY Birthday Mr.KUMKI
« Reply #15 on: August 17, 2020, 05:51:15 AM »
The person who i like to fight and argue with..Happy birthday my dear friend Monzy


என்றுமே சின்ன சின்ன சண்டைகளுடன் ஆரம்பிக்கும் நமது உரையாடல். ஆனால் ஒரு நாள் கூட  நாம் பேசாமல் இருந்தது இல்லை. what ever the arguments!!! or Misunderstandings!! next day we always have a smile on our face and say hello each other. from today on wards i wish not to see your smoking smiley or brb n chat ::) ::) ::) :-X :-X :-X. பிறந்தநாள் வாழ்த்துக்கள் Monzy . இந்த நாள் உங்கள் வாழ்க்கையில் எல்லா மகிழ்ச்சியின் தொடக்கத்தையும் குறிக்கட்டும்.