Author Topic: Wish You HappY Birthday Mr.PAUL WALKER (a) EGON  (Read 1788 times)

Offline kanmani

Re: Wish You HappY Birthday Mr.PAUL WALKER (a) EGON
« Reply #15 on: September 20, 2020, 09:06:50 PM »
hi paul.. wish u many more happy returns of the day..

Offline Hari

  • Jr. Member
  • *
  • Posts: 82
  • Total likes: 206
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: Wish You HappY Birthday Mr.PAUL WALKER (a) EGON
« Reply #16 on: September 20, 2020, 09:17:23 PM »
Anbu Thozhar Paul Walker Avargaluku Iniya Pirandhanaal Nalvazhthukal..

Offline SweeTie

Re: Wish You HappY Birthday Mr.PAUL WALKER (a) EGON
« Reply #17 on: September 20, 2020, 09:24:10 PM »
[b]  Wish you many more happy returns of the day [/b]
« Last Edit: September 20, 2020, 09:27:59 PM by SweeTie »

Offline Natchathira

  • Jr. Member
  • *
  • Posts: 85
  • Total likes: 198
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ★★Live ★★Laugh★★ Love★★
Re: Wish You HappY Birthday Mr.PAUL WALKER (a) EGON
« Reply #18 on: September 21, 2020, 05:47:04 AM »
என் அன்பான Egon சித்தப்பாக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இந்த பிறந்தநாளில் மன அமைதி, ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு அனைத்தும் இறைவன் பரிசளிக்க வேன்றும் என்று விரும்புகின்றேன் .உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகட்டும்.


« Last Edit: September 21, 2020, 02:33:21 PM by Natchathira »

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: Wish You HappY Birthday Mr.PAUL WALKER (a) EGON
« Reply #19 on: September 21, 2020, 12:30:06 PM »

"PAUL WALKER" சிறந்த நண்பர்

தினமும் "காலை வணக்கம்" குறுஞ்செய்தியுடன்
தொடங்கும் எங்கள் நட்பு
இரவு "நல்இரவு" குறுஞ்செய்தியுடன்
நிறைவு பெறும்முன்
இடைப்பட்ட வேளையில்
பரஸ்பரம் பேசி,
அரட்டை அடித்து  கழியும்
தினமும்
எங்கள் நாட்கள்


இப்படியெல்லாம் சொல்ல
ஆசை தான்  :D :D :D :D :D :D
ஆனால்

அரட்டை அரங்கத்தில்
காண்கையில்
"ஹாய்"  "பை"யுடன்

பரஸ்பரம் புரிதலுடனும்
தொடர்ந்திருக்கும்
எங்கள்
நட்பு



திறமைகளின்
பொக்கிஷம்
இவர்

சிகரம் தொடினும்
சிரிப்புடன் கடப்பார்
தலைக்கனம் இல்லா
நல் மனிதன் இவர்

என்றும் ஆரோகியத்துடனும் , மகிழ்வுடனும்
மனம் விரும்பும் வாழ்க்கை பெற்று
நீடூழி வாழ
இறைவனை பிரார்த்திக்கிறேன்

WISH YOU MANY MANY MORE HAPPY RETURNS OF THE DAY

GOD BLESS YOU...



"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: Wish You HappY Birthday Mr.PAUL WALKER (a) EGON
« Reply #20 on: September 23, 2020, 01:11:12 PM »