Author Topic: இசை தென்றல் - 008  (Read 5387 times)

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
இசை தென்றல் - 008
« on: August 24, 2012, 12:09:34 AM »
வணக்கம் மாஸ்டர் நலமா, நல்ல இருக்கு உங்கள் நிகழ்ச்சி நல்ல படி தொடர்ந்து நடத்துங்க. வாழ்த்துக்கள் .எனக்கு இசையால் வென்ற பாடல்கள் வரிசையில் இந்த வாரம் காதலர் தினம் படத்திலிருந்து மாஸ்டர் .இந்த படத்துக்கு AR ரெஹ்மான் அவர்கள் மிக மிக சூப்பரா இசை அமைத்து இருப்பார் .இந்த படத்துல நெனச்ச படி ,ஒ மரியா ,காதலெனும் தேர்வு ,என்ன விலை , தாண்டிய ஆட்டமும் ,ரோஜா ரோஜா ஆகிய பாடல்கள் மிக அருமையாக இருக்கும் .எனக்கு காதலெனும் தேர்வு எழுதி என்ற பாடல் ரொம்ப பிடிக்கும் மாஸ்டர் .இந்த பாடலை என் பவிமாவுக்காக போடுங்க மாஸ்டர்.நன்றி
« Last Edit: August 18, 2016, 01:39:53 PM by MysteRy »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: இசை தென்றல் (05.09.2012)
« Reply #1 on: August 24, 2012, 12:14:04 AM »
  Vanakkam KungfuMaster 




இந்த  வாரம் இசை  தென்றல்  நிகழ்ச்சியில் ,எனக்கு பிடித்த  பாடல்  பன்டவர் பூமி  படத்தினில் வரும் பாடல் .

 2000  வருடத்தின் மிகசிறந்த திரைப்படாமாய் அமைந்த படம் ..

2002 சேரன்  அவர்களுக்கு சிறந்த இயக்குனருக்கான விருதை வாங்கி தந்த படம்.

இந்த  படதில் 9  பாடல்கலை பரத்வாஜ் இசை அமைத்துள்ளார்   அன்ட் (மற்றும் ) சினேகன் பாடல்களை எழுதி உள்ளார் .


நான் கேட்க விரும்பும் பாடல் தோழா தோழா  .... சித்ரா மற்றும் யுகேந்திரன்  பாடியுள்ளனர் .

நட்பை பற்றி வெகுவாய் விவரிக்கும் பாடல் .பாடல்களின் ஒவ்வொருவரியும் அற்புதமாய் நட்பை பாராட்டி  இருக்கும் .
அட் தி  சேம் டைம் , ஒரு பாய் கும் கேர்ல்கும்  உண்டான பிரெண்ட்ஷிப்பை அழகா சொல்லி இருக்கும் .

ஐ வுட் லைக் டு டெடிகேட் திஸ் சாங் டு ஆல் ftc  பிரெண்ட்ஸ் ...  ;) ;)

  Nandri KungfuMaster 
« Last Edit: August 24, 2012, 10:45:47 AM by MysteRy »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 495
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இசை தென்றல் (05.09.2012)
« Reply #2 on: August 24, 2012, 12:15:35 AM »
ஹாய்  மாஸ்டர் தங்கள் நிகழ்ச்சி தரமாகவும் சிறப்பாகவும் அமைந்திருக்கின்றது .. மேலும் மெருகு பெற என் வாழ்த்துக்கள் ...


இந்த வாரம் இசையால் வெற்றி பெற்ற பாடமாக நான் தெரிவு செய்திருப்பது 2003 இல் பாலு மகேந்திரா அவர்களோட இயக்கத்தில் வெளிவந்த ஜீலி கணபதி ..இந்த திரைப்படத்தில் ஜெயராம் , ரம்யா கிருஷ்ணன் , சரிதா டெல்லி கணேஷ்  இவங்க நடிச்சிருக்காங்க இந்த திரைப்படத்துக்கு இசயமைத்திருப்பது இசை ஞானி இளையராஜா தாங்க .. இந்த படம் 1990  இல் வெளி வந்த Misery, என்னும் அமெரிக்க திரைப்படத்தை தழுவி எடுக்கபட்டது ..இந்த திரைபடத்தின் கரு Stephen King novel. ஆகும் .இந்த திரைப்படத்தில்


எனக்கு பிடித்த பாடல்

காக்கா  காக்கா கருப்பிலே

மின் மினி

தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு

இதயமே இதயமே என்னை மறந்தது



ஆகிய பாடல்கள் இடம்பெற்று இருக்கிறது ... எல்லா பாடல்களும் சிறப்பாக அமைந்து திரைப்படத்திற்கு சிறப்பு செர்த்திருகின்றது இந்த வகையில் இந்த படத்திலிருந்து நான் இன்று கேட்க இருக்கும் பாடல் சின்மயி  அவங்களால பாடபட்ட இதயமே இதயமே என்னை மறந்தது ஏன் இந்த பாடல்தான் .. இந்த பாடலை ஒளிபரப்புமாறு கேட்டு கொள்கிறேன் ..
« Last Edit: August 25, 2012, 02:38:13 AM by Global Angel »
                    

Offline naveen

Re: இசை தென்றல் (05.09.2012)
« Reply #3 on: August 24, 2012, 12:18:43 AM »
Hm inthe vaaram naa pesa pore padam 1985 la vantha Ithayda kovil... inthe padathula mohan and radha ambika nadihu irukanga.. mr mani ratnam ode 4th filmmm..... aanal ithey eelathayum vida inthe padathula namma raaaja sir thani raajangama nadathi iruparu avaroda isainaala.. 25 velli vizha padangalin naayagan velli vizxha naayagan nu solla padakoodi mohan ode pandagal raaja sir music naala than odi irukumonu kooda inume doubt iruku neraya peruku .. apadi enna magic panuranga mohan and raja sir nu purila.... raja sir .. mohan combinationla vantha all films and songs sooooper dooooper hit achuuu.. hm ithaya kovil padathula naan paadum mouna ragam..... idyam oru kovil .. vaanuyartha solayile .. kootathula kovil pura ellam 1980s la romba prabalam.. so enaku inthe padathula irunthu  idayam oru kovil song venum ... kadasiya oru additional thagaval ...... ilayara sir ku ilaya apadingure peru epadi vathuchu theryuma.... avaroda iyatpeyar  raaajaiya... avaro gramthu makkal avara raasaiyanu koopduvaanga.... muthal muthala raaja sir dhanraj  apadingure master kite assitant ah sertharu .. anthe master raaaja nu kooptu palagunaru/.....  raaaja sir annakili film ku music director ah  boook aana neram annakili film director  panju arunasalam avaroda name ilayarajanu maathitaru annaila irunthu  " ILAYARAJA" peru tamil cinemavil thaviraka mudyatha peragiducchu....   rendu kaathum suthama kekatium kooda beeethoven symponys senjaru... 300  varushathukapurem anthe symponys inum makalidathula pirabalama irukku..... athey mathri namma raaja sir  isayum irukum apadingurethula enthe maatru karuthum iruka mudyathu ......
« Last Edit: August 24, 2012, 12:59:12 AM by naveen »

!! Chella_Kutty !!

  • Guest
Re: இசை தென்றல் (05.09.2012)
« Reply #4 on: August 24, 2012, 12:23:51 AM »
ஹாய் மாஸ்டர் நலமா உங்க நிகழ்ச்சி மிக நன்றாக உள்ளது. தொடர்ந்து நடத்த வாழ்த்துக்கள் மாஸ்டர். இசையால் வென்ற படங்கள் வரிசையில் எனக்கு பிடித்த படம் காதல் தேசம் .இந்த படத்துக்கு A R ரகுமான் அவர்கள் அற்புதமாக இசை அமைத்து இருப்பார் .இந்த படத்துல அன்பே உன்னை காணவில்லையே ,ஹலோ டாக்டர் ,கல்லூரிசாலை ,முஸ்தபா முஸ்தபா ,தென்றலே தென்றலே ,ஒ வெண்ணிலா ஆகிய பாடல்கள் அருமையாக இருக்கும் .இதில் எனக்கு பிடித்த பாடல் தென்றலே தென்றலே என்ற பாடல். என் மனதை மிகவும் கவர்ந்த பாடல் .இந்த பாடலை நான் என் அருமை FTC நண்பர்களுக்காக கேட்கிறேன் . நன்றி மாஸ்டர்

Cheers..,

!! Chella_Kutty !!
« Last Edit: August 27, 2012, 02:25:13 PM by !! Chella_Kutty !! »

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: இசை தென்றல் (05.09.2012)
« Reply #5 on: August 24, 2012, 02:49:12 AM »
ஹாய் மாஸ்டர் உங்கள் நிகழ்ச்சி மிக சூப்பரா இருக்கு . தொடர்ந்து நடத்த வாழ்த்துக்கள் .இசையால் வென்ற படங்கள்ல எனக்கு  பிடித்த படம் பூவெல்லாம் கேட்டுப்பார்.இந்த படத்துல சூர்யா ஜோதிகா நடிச்சிருக்காங்க .யுவன் சங்கர் ராஜாமிக அற்புதமாக இந்த படத்துல வர பூவ பூவ பூவே ,ஓஹ செநியோரிட்ட ,சுடிதார் அணிந்து  வந்த,சிபிஐ  எங்கே ,பூத்தது பூத்தது ,இரவா பகலா, செவானம் வெட்கம் ,பூவ பூவ பூவே  ஆகிய  8 பாடல்களுக்கு அமைத்து இருப்பார் .இதுல எனக்கு  பிடித்த பாடல் இரவ பகலா  என்ற பாடல் மிகவும் பிடிக்கும்  .இந்த பாடலை நான் ftc  நண்பர்களுக்காக  விரும்பி கேட்கிறேன்  நன்றி மாஸ்டர்
« Last Edit: August 27, 2012, 03:48:10 AM by pavi »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Sheeju

Re: இசை தென்றல் (05.09.2012)
« Reply #6 on: August 24, 2012, 06:10:33 AM »
hi master how r u?

i want a song from the movie Vinnai thaandi varuvaaya..

Song  :Omana penney

Music  : A R Rahman

Singer : Benny Dayal & Kalyanimenon

Lyrics  : Thamarai

A lovely song from Vinnaithaandi Varuvaayaa featuring Silambarasan and Trisha Krishnan under the direction of Gautham Vasudev Menon....shot in the exotic locations of God's own country, Kerala this song is a treat to watch...i jus luv dis song soooo much....

wanna dedicate dis song to all ARR fans....thanx in advance master
« Last Edit: August 27, 2012, 01:20:24 PM by Monisha »

Offline Anu

Re: இசை தென்றல் (05.09.2012)
« Reply #7 on: August 24, 2012, 06:16:36 AM »
 :)

Offline AnAnYa

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • best part in human life is his/her's childhud life
Re: இசை தென்றல் (05.09.2012)
« Reply #8 on: August 24, 2012, 07:21:17 AM »
hi kunfu master

indha vaaram naan virumbi keka pora paadal 2005 december la release aana 'Sandai Kozhi'
movie la irundhu.

indha movie direct panavanga Linguswamy.

indha movie ye produce panavanga Vikram Krishna - GK flim corporation.

indha movie la vishal, meerajasmine, rajkiran nadichi irupanga.

indha movie ku music director Yuvan shankar raja.

indha moviela motham 5 songs..... dhavanipotta deepavali , ennamo nadikiradhe, gumthalakadi gaana, ketta kudikira bhoomi, mundasu sooriyane.

ella songs yum keka nalla irukum.

ennaku vishal romba pidikum so this time vishal song.

indha vaaram naan virumbi kekum padal ' ennamo nadikirathe'

bye maastru
« Last Edit: August 25, 2012, 06:32:51 PM by AnAnYa »

Offline Forum

Re: இசை தென்றல் (05.09.2012)
« Reply #9 on: August 24, 2012, 08:35:52 AM »
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று KungfuMaster அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

முதலாவதாக வந்த 8 பதிவுகளில்  ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்