Author Topic: பொது அறிவு  (Read 50123 times)

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பொது அறிவு
« Reply #165 on: June 15, 2013, 09:20:09 PM »
746 வாட்

எந்த சட்டத்தின் பெரும்பகுதி இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது?

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Gayathri

Re: பொது அறிவு
« Reply #166 on: June 15, 2013, 10:04:48 PM »
1935 ம் ஆண்டு சட்டம்

1935 பிப்ரவரியில் பிரிட்டிஷ் பாராளுமன்றத் தில் இந்திய அரசாங்கச் சட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் மூலமானது. சைமன் கமிஷன் அறிக்கை, நேரு அறிக்கை, வட்டமேசை மாநாட்டின் வெள்ளை அறிக்கை 1933, முதலியன ஆகும். பிரிட்டிஷ் வரலாற்றிலேயே மிகவும் நீளமான சட்டம் 1935-ம் ஆண்டு சட்டமே ஆகும்.



கிரெடிட் அட்டை வழங்கிய முதல் இந்திய வங்கி எது?

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பொது அறிவு
« Reply #167 on: June 15, 2013, 10:09:41 PM »
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.

காந்திஜிஉருவமபொறித்தஅஞ்சல்அட்டையைமுதலில்வெளியீட்டநாடுஎது?

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Gayathri

Re: பொது அறிவு
« Reply #168 on: June 15, 2013, 10:18:36 PM »
போலந்து




காந்தியடிகள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை என்ன ?

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பொது அறிவு
« Reply #169 on: June 15, 2013, 10:23:48 PM »
ராம்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Gayathri

Re: பொது அறிவு
« Reply #170 on: June 15, 2013, 10:27:07 PM »
உலகிலேயே மிகப்பெரிய தீவு ?

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பொது அறிவு
« Reply #171 on: June 15, 2013, 10:31:43 PM »
கிரீன்லாந்து:
தன்னாட்சியுள்ள டென்மார்க்கின் ஆட்சிப்பகுதி. ஆர்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கிடையில் அமைந்துள்ள தீவு. புவியியல் நோக்கில் வட அமெரிக்காவுடன் தொடர்புடைய ஓர் ஆர்ட்டிக் தீவானபோதும் வரலாற்று நோக்கிலும் அரசியல் நோக்கிலும் ஐரோப்பாவுடன் தொடர்புடையதாக உள்ளது. உலகில் ஒரு கண்டமாகக் கருதப்படாத மிகப் பெரிய தீவு இதுவாகும். இத்தீவின் பரப்பளவு 2,166,086 கிலோமீட்டர்2 (km²) இது உலகிலேயே 13 ஆவது இடத்தில் உள்ள மிக பெரிய நிலப்பரப்பு ஆகும். ஆனால் இப்பெருநிலத்தில் மொத்தம் 57,100 பேரே வாழ்கின்றனர். உலக மக்கள் தொகை வரிசையில் இது 214 வது இடம் பெறுகின்றது.

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: பொது அறிவு
« Reply #172 on: June 16, 2013, 01:19:21 AM »
மிக வேகமாக வளரும் தாவரங்கள் ஒன்று? இத்தாவரம் வெப்பமண்டல தென் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது?

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பொது அறிவு
« Reply #173 on: June 24, 2013, 12:04:19 PM »
ஆகாயத்தாமரை

மஞ்சரி என்றால் என்ன??

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பொது அறிவு
« Reply #174 on: June 26, 2013, 07:20:23 AM »
2282. மஞ்ஜரி : = மஞ்ஜரீ = முளை, தளிர், பூங்கொத்து, கொடி, முத்து.





மாற்றம் என்பது மானுட தத்துவம் = இப்பொன்மொழி கூறியது யார்?



Offline Bommi

Re: பொது அறிவு
« Reply #175 on: July 02, 2013, 04:33:03 PM »
கவியரசு கண்ணதாசன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பொது அறிவு
« Reply #176 on: July 03, 2013, 12:02:11 AM »
Vilaiyaattu Viruviruppaai Thodara Keylvi ondrai Vittu poyirukka veindum !!!

Offline Gayathri

Re: பொது அறிவு
« Reply #177 on: July 07, 2013, 09:54:17 AM »
லிதுவேனியா நாட்டின் தேசிய பறவையின் பெயர் என்ன ?

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பொது அறிவு
« Reply #178 on: July 13, 2013, 05:38:14 PM »
கண்டாராஸ் எனப்படும்  வெள்ளை ஸ்டார்க்ஸ்




ஜெர்மனி யின்  தேசிய கீதம் என்ன ??

Offline Bommi

Re: பொது அறிவு
« Reply #179 on: August 01, 2013, 04:13:42 PM »
தேசியகீதம் சிங்களத்தில் மட்டுமே இருக்கும்