Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
இசை
எங்கும் இசை எதிலும் இசை
இசைக்கு பலப்பல சக்திகள் உண்டு
இதய ரணங்களை குணமாக்கும்
வருந்தும் இதயங்களை
மயில் இறகால் வருடிவிடும்

இசையின் நாதத்தில்
பாம்பே மயங்கும் போது
பாமரன் மயங்க மாட்டானா என்ன
இறைவன் படைப்பில்
எங்கும் நிறைந்திருப்பது இசை

ஒரு தாலாட்டுக்கு
அழும் குழந்தையை தூங்கவைக்கும்
சக்தி உண்டு
ஒரு பக்திப் பாடலுக்கு
இறைவனை மனமுருக வைக்கும்
சக்தி உண்டு

இசையால் சொர்கமே நம்
காலடி சேர்கிறது
கவலைகள் காற்றாய்ப் பறக்கிறது
கனத்த நம் மனம்
கரைந்து ஊதுபத்தி மனம் போலே
மேலே செல்கிறது

இந்த உலகமே அழிந்தாலும்
இசை என்றும் அழியாது
அது என்றும் வாழும்   
2
GENERAL / Re: self motivation ...!
« Last post by சாக்ரடீஸ் on Today at 11:42:09 AM »
John C. Maxwell says :   

"A man must be big enough to admit his mistakes, smart enough to profit from them, and strong enough to correct them."
3

காற்றுநகரம் எனப்படுவது சிகாகோ.

4
சாகிற வரையில் வைத்தியன் விடான் செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன் 

நாம் அறிந்த விளக்கம் :

வைத்தியன் தன் முயற்சியை ஒருவனது மரணம் வரையில் கைவிடமட்டான். ஆனால் பஞ்சாங்கம் பார்த்துத் திதி சொல்லும் பிராமணனோ ஒருவன் செத்த பின்னரும் விடமாட்டான் என்பது இந்தப் பழமொழியின் நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

விளக்கம் :

வைத்தியரின் வருமானம் சாவுடன் முடிந்துவிடுகிறது. நீத்தார் கடன் செய்விக்கும் அந்தணனின் வருவாய் ஒவ்வொரு சாவுக்கும் இவன் வாழ்நாள் முழுவதும் வரும் என்பது சுட்டப்படுகிறது என்பதே இதன் உண்மையான விளக்கம் ஆகும்.


5


அன்பு FTC  நண்பர்களே ! தோழிகளே !
என் பிறந்த நாளை  மிக இனிய நாள் ஆகி ..
என்னை சந்தோஷ வெள்ளத்தில் ..
அனைவரும் மூழ்கடித்து விட்டிர்கள்!

குறும்படத்தில் வாழ்த்து சொன்ன Alea ...
கொஞ்சி கொஞ்சி பேசி வாழ்த்திய ..
யாழிசை    அண்ட் பூக்குட்டி....

அன்போடு வாழ்த்து சொன்ன ..
அயனா...லொலிடா ..
மனதாரா வாழ்த்து சொன்ன ..
மாஷா அண்ட் டோரா ..

இனிப்பாக வாழ்த்து சொன்ன
ஸ்வீட்டி    அண்ட் கண்மணி....
சந்தோஷத்துடன்  வாழ்த்து  சொன்ன
சம்யுக்தா  ......

ப்ரியமுடன்  வாழ்த்து சொன்ன பிரீஸி !
மறக்காமல்  வாழ்த்து  சொன்ன ..
மாயா அண்ட் fairy ...
பாசத்துடன் வாழ்த்து பகிர்ந்த ..
பவித்ரா ..

நேசத்துடன் வாழ்த்து கூறிய
நியா...
அன்புடன் வாழ்த்து சொன்ன ..
ஆஷினி ..அண்ட் அனோத் ..ஏலியன் ...

விநயமுடன் வாழ்த்து சொன்ன விபூர்த்தி....
பூ போல வாழ்த்து சொன்ன பூஜா அண்ட் ரீனா !

இன்னும் ...
நான் மகிழ்ச்சியை வாழ ...வாழ்த்து  கூறிய ....
தோழர்படைகள் ...குழு ..
சாக்ஸ் ...Gab ....ஐஸ் மழை ..வைப்பர் ..

பால் வாள்கெர் ..டிராபிக் குமார்...
கார்த்தி ..கபாலி ...powerstar ....
திகில் பாண்டி...ஜோக்கர் ..ஜோக் கய் ...
சிவா..டொக்கு ...ஜெய்....

மற்றும் வாழ்த்து எனும்
அன்பு மழையில் நனைய வைத்த....
அனைத்து அன்பு உள்ளங்களுக்கு ...
என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்..

உங்கள் வாழ்த்துதல் என்னை
மென்மேலும் வாழ்வில்    உயர வைக்கும் !
கோடானு கோடி நன்றிகள் ...
சந்தோச கண்ணீர் துளிகளுடன்
சமர்ப்பிக்கும் உங்கள் ரிஷிகா ! :)
6

paul  walker  எனும் இனிய தோழருக்கு ...
இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
வாழ்கை என்ற கடலில்..
மகிழ்ச்சி எனும் படகில்..
வாழ் நாள் எல்லாம் பவனி  வந்து..
வளம் பல பெற்று ...
நீடுழி வாழ்க எனும் வாழ்த்தும் ..
அன்பு தோழி ரிஷிகா!
7Copyright by
BreeZe
8
GENERAL / Re: ♥ GREETINGS FROM MysteRy (2018) ♥
« Last post by MysteRy on Today at 08:31:41 AM »
9
Life is too Short To Be
Lived Counting The Years..
Juest Enjoy The Ride
And Make Awesome Memories...
Happy Birthday Machi
10

எதிர்வீட்டு ஜன்னல் ஓரம்   
இசைக்கும் குரலொன்று கேட்டேன்
புல்லாங்குழல் கூட தோற்றுவிடும்
என் தடையை மீறியது இதயம்
ஜன்னலூடே அவன் தெரிந்தான் 

ஆறடி உயரம் அழகிய உருவம்
மன்மதன்   போல தெரிந்தானே
நான் காதலில் விழுந்தேன் அவன்மீது
கண்களை மூடி  திரும்பவும் திறந்தேன்
அவனே தெரிந்தான் கண்முன்பே 
.
இதயத்தை  ஏதோ  செய்தான்
காதலை  ரசிக்க வைத்தான்
இசையால்  என்னை கட்டியணைத்தான் 
பேதை நான்  என்னை  மறந்தேன்
அவன்  பூபாளம்  இசைக்கையிலே
 
இசை அரசே என் இளவரசே
என்னை ஆளும் இலக்கணமே
பைந்தமிழே  பண்ணிசையே
பண்பான  தமிழிசையே
காலமெல்லாம் வேண்டும் நீ
காதலுடன்  நான் கவிபாட

வாழ்த்துகிறேன்  ஓவியமே  உன்னை
உயிரூட்டும் போதெல்லாம் வாழ்த்துகிறேன்
இருநூறு வாரங்கள் கடந்தாலென்ன
ஆனாலும் என்றென்றும் குழந்தை நீ 
என் மடியில் தவழ்கின்றாய்
என்றென்றும் நீ வாழிய வாழியவே !!!
 
Pages: [1] 2 3 ... 10