Author Topic: பொது அறிவு  (Read 49244 times)

Offline JeGaTisH

Re: பொது அறிவு
« Reply #195 on: March 26, 2018, 02:43:06 PM »
கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற தேசபக்திப் பாடலை பாடியவர்?

[highlight-text]நாமக்கல் கவிஞர்[/highlight-text]
[/size]




>கண்ணதாசனின் இயற் பெயர் என்ன?

Offline joker

  • Hero Member
  • *
  • Posts: 910
  • Total likes: 2952
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: பொது அறிவு
« Reply #196 on: March 26, 2018, 03:14:06 PM »
முத்து முத்தான பாடல்களை நமக்கு தந்த [highlight-text]முத்தையா.[/highlight-text]என்னும் கண்ணதாசன்   :) :)

[/color]


[highlight-text]மைதிலி மொழி பேசும் மாநிலம் எது ?[/highlight-text]

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பொது அறிவு
« Reply #197 on: March 27, 2018, 05:48:48 AM »
மைதிலி மொழி பேசும் மாநிலம் எது ?

-பீஹாரி,நேபாளம்  :o :o

இந்திய தேசிய காங்கிரஸ் உதயமானதின் நோக்கம்?

Offline EmiNeM

Re: பொது அறிவு
« Reply #198 on: April 05, 2018, 10:38:57 PM »
ஜெகதீஷ்  சகோ , ஸ்ரீலங்கா என்பது தவறான பதில்.

Offline EmiNeM

Re: பொது அறிவு
« Reply #199 on: April 05, 2018, 10:41:14 PM »
இந்திய தேசிய காங்கிரஸ் உதயமானதின் நோக்கம்?

இந்தியர்களுக்கும் அரசு பதவி வேண்டும் என்பதற்காக.

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பொது அறிவு
« Reply #200 on: May 07, 2018, 08:26:26 AM »
இந்திய தேசிய காங்கிரஸ் உதயமானதின் நோக்கம்?

> இந்தியர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவர.


 தமிழ்நாட்டில் முதன் முதலாக அச்சுக்கூடம் நிறுவப்பட்ட இடம் எது?

Offline JeGaTisH

Re: பொது அறிவு
« Reply #201 on: May 17, 2018, 12:27:22 PM »
[highlight-text]புன்னைக்காவல்  [/highlight-text];D ;D ;D


தமிழ்நாடு என்று பெயர் கூட்டியவர் யார்?
[/size][/color]

Offline EmiNeM

Re: பொது அறிவு
« Reply #202 on: May 23, 2018, 07:23:37 PM »
இந்திய தேசிய காங்கிரஸ் உதயமானதின் நோக்கம்?

> இந்தியர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவர........
.........இது தவறு.


தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் யார்?

அறிஞர் அண்ணாதுரை

அலெக்சாண்டர் எந்த நாட்டை சார்ந்தவர்?


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பொது அறிவு
« Reply #203 on: May 24, 2018, 08:10:08 AM »
அலெக்சாண்டர் எந்த நாட்டை சார்ந்தவர்?

Pella, Macedon, Ancient Greece


அலேசான்ட்ரோ வால்டா-வின் கண்டுபிடிப்பு எது?

Offline JeGaTisH

Re: பொது அறிவு
« Reply #204 on: June 02, 2018, 11:58:49 PM »
மின்கல அடுக்கு

 ;D ;D ;D ;D

உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் நாடு?

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பொது அறிவு
« Reply #205 on: June 03, 2018, 01:53:00 PM »
கியூபா


இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் எங்கு அமைந்துள்ளது?

Offline JeGaTisH

Re: பொது அறிவு
« Reply #206 on: June 03, 2018, 02:50:01 PM »
விசாகப்பட்டினம்  ;D ;D ;D

மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம்? ;) ;)


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பொது அறிவு
« Reply #207 on: June 04, 2018, 08:19:41 AM »
120 நாட்கள் ....


வண்ணத்துப்பூச்சிக்கு சுவையை உணரும் உறுப்பு அதன் உடலில் எங்கு அமைந்துள்ளது?


Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 506
  • Total likes: 977
  • Karma: +1/-0
  • Gender: Male
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: பொது அறிவு
« Reply #208 on: June 10, 2018, 06:34:23 PM »
அதன் கால்கள்

உமிழ்நீரில் காணப்படும் என்சைம்(நொதியம் ) ?
« Last Edit: June 10, 2018, 06:40:09 PM by NiYa »

Offline யாழிசை

Re: பொது அறிவு
« Reply #209 on: November 21, 2018, 08:47:26 AM »

 
என்சைம் அமிலஸ் (amylase enzyme )


வெள்ளை யானை நாடு என அழைக்கப்படும் நாடு எது ?