Author Topic: இசை தென்றல் - 144  (Read 2079 times)

Offline SaMYuKTha

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 497
  • Total likes: 1531
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
இசை தென்றல் - 144
« on: November 22, 2018, 08:18:04 PM »
Hello Rj,

Intha week na choose panra song idam petru irukum movie A. H. Kaashif, avargaloda Debut compositionla veli vantha 'Kaatrin Mozhi'.

Movie Details:

Tamil                   காற்றின் மொழி 
Directed by         Radha Mohan
Produced by         G. Dhananjayan
Written by           Pon. Parthiban (dialogues)
Story by              Suresh Triveni
Starring                 Jyothika, Vidharth, Lakshmi Manchu, Sandra Amy
Music by               A. H. Kaashif
Cinematography        Mahesh Muthuswami
Edited by                Praveen K. L.
Production company     BOFTA Media Works, Creative Entertainers
Release date            16 November 2018

Sound Tracks:

The soundtracks and background music was composed by debutant A. H. Kaashif, nephew of A. R. Rahman. All lyrics were written by Karky. The music was programmed by Suryansh Jain.

Intha movie la irunthu nan ketka virumbuvathu Madhan karky avargalin kavivarigalilum Sid Sriram avargaloda mesmerizing voice la amaintha 'Po urave enai maranthu' ennum paadal.

Intha song la enaku piditha sila varigal

Un punnagayin pinnaniyil
Silaril sogam eppothum
Yaar endrae nee ariyaa
Idhayangalil mazhaiyanaai
Naan endrae kandum yen
Pozhiyamaal neengi poonaai

Intha paadalai nan isai rasigargal ellarukagavum dedicate panren. Thnxuuu...
« Last Edit: November 23, 2018, 11:04:17 PM by SaMYuKTha »

Offline சாக்ரடீஸ்

  • Hero Member
  • *
  • Posts: 845
  • Total likes: 2403
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Self-respect is a Priority & Luxury to Urself
Re: இசை தென்றல் - 144
« Reply #1 on: November 22, 2018, 08:18:26 PM »
hi rj ,,,
      intha varam na ketka virumbum padal idam perum thirai padam
                            " Aruvadai naal "


details:

cast :
Prabhu as Muthuvel
Pallavi as Nirmala
Ramkumar Ganesan as Vincent Parker Soosai
R. P. Viswam as Rathnavel
Vadivukkarasi as Vadivu
Raasi as Rajalakshmi
Sathyajith
Kumari Muthu as Lotha
Usilaimani
Raj Kapoor as a police officer

movie details:

movie name: aruvadai naal
Directed by   G. M. Kumar
Produced by   Shanthi Narayanasamy
T. Manohar
Screenplay by   G. M. Kumar
Story by   Levy
Music by   Ilaiyaraaja
Cinematography   B. R. Vijayalakshmi

song list:

Track   Song               Singer(s)   
1   'Chinna Ponnu'=   Malaysia Vasudevan, S. Janaki, Vani Jairam   
2   'Devanin Kovil'=   Ilaiyaraaja, K. S. Chithra   
3   'Melatha Mella'=   Malaysia Vasudevan, S. Janaki   
4   'Naanga'=   Gangai Amaran, Malaysia Vasudevan   
5   'Ola Kudithola='   S. Janaki   
6   'Oru Kaaviam='   Ilaiyaraaja   
7   'Vakkapattu'=   Malaysia Vasudevan


intha padathula irunthu na ketka virumbum padal "DEVANIN KOVIL" .....

ennoda bestiee ku november 30th bday so na intha songa avalukaga kekuren....yena intha song avaluku rombooooooo pidikum....eppavum solluva enkita night la intha song ah earfone la kekum bothu sema feel kedaikum nu ...oru gurl thanoda motha valiyaium sollura mathiri irukum nu solluva ... athuvum illama chithrama vc avaluku rombo pidikum so intha song ah na enoda bestieeeee  kaga kekuren ....

avaluku nov 30th bdy .....ava nalla health oda happie ah eppavum sirichitae irukanum....rombo rombooo romboooooo nalla irukanum nu enkuda serthu neenga ellarum wishhhh pannunga ...

thank youu frnds  8)
« Last Edit: November 23, 2018, 08:30:25 PM by சாக்ரடீஸ் »

Offline ShaLu

Re: இசை தென்றல் - 144
« Reply #2 on: November 22, 2018, 08:18:38 PM »

Movie : Vada Chennai
Song : Ennadi maayavi nee
Direction: Vetri maaran
Music : Santhosh Narayanan


Santhosh's musical magic added with mesmerizing sid's dreaming voice & vivek's lyrics

this one is my most fav song in recent times, hope u ppl also like this song


am dedicating this song to all my ftc friends ..
« Last Edit: November 23, 2018, 02:31:09 PM by ShaLu »

Offline Dong லீ

Re: இசை தென்றல் - 144
« Reply #3 on: November 22, 2018, 08:18:52 PM »
Hi

Offline Anand

Re: இசை தென்றல் - 144
« Reply #4 on: November 22, 2018, 08:19:34 PM »
HI RJ VANAKAM INTHA VARAM NAN KETKA VIRUMBUM PADAL IDAM PETRA THIRAI PADAM

 [highlight-text]96[/highlight-text] , ITHIL NAN KETKA VIRUMBUM PADAL 96 Songs

 | [highlight-text]Iravingu Theevai[/highlight-text] | Vijay Sethupathi, Trisha | Govind Vasantha | C. Prem Kumar
               INTHA PADALA 96 MOVIE LOVERS ELLARKAGAVUM DEDICATE PANREN
« Last Edit: November 23, 2018, 12:48:27 PM by Anand »

Offline Karthi

Re: இசை தென்றல் - 144
« Reply #5 on: November 22, 2018, 08:21:43 PM »
Hi RJ romba weeks aprom thirumba IT la song poduren happy... Last week Jega thambi new RJ ah nalla paniruntharuu... magilchi. Intha week naan choose paniruka movie " Ullam Ketkumae ".
"Ullam Ketkumae" (English: Heart wants more) is a 2005 Tamil romance film directed and co-written by Jeeva, with dialogues by Sujatha. The film features Shaam, Arya, Laila, Asin and Pooja in the lead roles as five college students. The film's score and soundtrack are composed by Harris Jayaraj, while Vairamuthu penned the lyrics for the songs. The film tells the reunion of five friends who were together at college and exploring their relationships during the years. The film released after several delays in 2005 and went on to win critical and commercial success.

Songs List:
1."Ennai Pandhada"      Srinivas, Srimathumitha   
2."Kanavugal"             Karthik, Arunmozhi, Tippu, Premji Amaran, Febi Mani, Pop Shalini, Suchitra   
3."O Maname"            Hariharan   
4."Mazhai Mazhai"     P. Unnikrishnan, Harini   
5."Dho Dho"              Franko   
6."Lieko Laima"          Ranjith   

Intha week naan choose paniruka song "Mazhai Mazhai" FTC Friends anaivaruku dedicate panikuren.
« Last Edit: November 23, 2018, 10:47:36 PM by Karthi »

Offline Guest 2k

Re: இசை தென்றல் - 144
« Reply #6 on: November 22, 2018, 08:22:49 PM »
வணக்கம் RJ,

இந்த வாரமும் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் இடம்பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாரம் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் நான் கேட்க விரும்பும் பாடல் பம்பாய் படத்திலிருந்து “கண்ணாளனே எனது கண்ணை”

படம் : பம்பாய்
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர் :  K.S. சித்ரா
பாடலாசிரியர்: வைரமுத்து

சித்ராமாவின் தேன்குரலோடு ரஹ்மானின் இதயம் தொடும் இசையில் ஒலிக்கும் இந்த பாடல் ஒரு பெண்ணின் காதல் தாபத்தை உணர்த்தும் பாடல். கண்டதும் காதல் என்ற க்ளிஷே வகை எனினும் ஒரு பெண்ணின் தன் காதல் உணர்வை ஒரு ஆண் வெளிப்படுத்துவதை போல அத்தனை எளிதில் உணர்த்த முடியாது. அந்த ஆணின் பெயர் கூட தனக்கு இன்னும் தெரியாது இருந்தும் முதல் முறை வந்த காதல் உணர்வு தான், தான் பெண்னெனும் நினைவுக் கொள்ளச் செய்வதாக அப்பெண் பாடுகிறாள். காதலுடைய intensity இருக்கிற அத்தனை எமோஷன்ஸையும் ஒரு பாடல்ல கடத்துறது சாதாரண விசயம் இல்லை. அந்த தீவிரம் இந்த பாடல்ல அழகா வெளிப்பட்டிருக்கும்

இந்த பாடல் ஆரம்பிக்கும் அனுப்பல்லவி Female choir ஒரு அழகான கோரஸ். ” ”மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க” என்று முதல் முறை ஒரு தாளத்தில் அமைந்த வரிகள் மறுமுறை ஒலிக்கும்பொழுது சற்று பிட்ச் குறைத்து மெதுவாக பாடுவது உண்மையிலுமே தோழிகள் கூட்டம் உடனிருந்து பாடுவது போல இருக்கும். இதுக்கும் மேல எழுதினா RJ பாவம் என்பதை கருத்தில் கொண்டு இதோட நிறுத்திடுறேன். இந்த பாடலில் எனக்குப் பிடித்த சில வரிகள்,

முதல் சரணத்தில்,

”ரத்தம் கொதிக்கொதிக்கும்
உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடித்துடிக்கும்
புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல”

இரண்டாவது சரணத்தில்,

” ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
என்னை மறந்துவிட்டேன்”

கூடுதல் வரி 😊 ”உன்னைப் பார்தெந்தன் தாய்மொழி மறந்தேன்”

படமே ஒரு சூப்பர் டூப்பர் ஹிட், எனினும் ஒரு Rahmaniacஆக எனக்கு இந்த படத்தின் எல்லா பாடல்களும் மிகவும் பிடிக்கும். இந்த படத்தின் மற்ற ஒலி தடங்கள்,

1.     அந்த அரபி கடல் ஓரம் - பாடகர்கள்: AR.ரஹ்மான்.

2.     குச்சி குச்சி ராக்கம்மா - பாடகர்கள்: ஸ்வர்ணலதா ,ஹரிஹரன்

3.     உயிரே உயிரே - பாடகர்கள்: ஹரிஹரன் , சித்ரா

4.     பூவுக்கென்ன பூட்டு-பாடகர்கள்: நோயல் ஜேம்ஸ் ,அனுபமா

5.     இது அன்னை பூமி- பாடகர்கள்: உன்னி கிருஷ்ணன்

6.     மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும்- பாடகர்கள்: ஹரிணி

7.     மும்பை தீம் – இசைக்கருவிகள்

 இந்த பாடலை நான் FTC நண்பர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்

« Last Edit: November 23, 2018, 10:24:08 PM by ChikU »

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: இசை தென்றல் - 144
« Reply #7 on: November 22, 2018, 08:23:39 PM »
Hi IT TEAM ▶ rocking as usual  :) Keep it up  :)




Movie : PUTHIYA PAYANAM ( Malaysia Tamil Movie - 2017)
Starring: Raven, Lavysha, Yoga, Koghilan Ravi, Suren, Taron Alagess
Music: Edwin S.A.
Direction : Raven


PUTHIYA PAYANAM Movie Official Teaser

.



Movie Track List:

► Highyaane Nanbane
Music : Edwin S.A.
Lyrics : Kausalya.N
Singers : Ashok, Edwin S.A.

►Nirvaathamay
Music : Edwin S.A.
Lyrics : Kausalya.N
Singers : Shweta Mohan, Chinmayi

►Thirupumunai
Music : Edwin S.A.
Lyrics : Kausalya.N
Singers : Haricharan, Edwin S.A., Punitha Raja, Troop Senget



Naa virumbi kekka pora paadal Nirvaathamay

.

Varigal arputham...ithyathai tandhen unnidam noruki thandai ennidam...
AweSomE SoNg❣

Dedicating this song to  MUSIC LOVERS  ;)

Thank you IT TEAM :)
« Last Edit: November 22, 2018, 09:18:24 PM by MysteRy »

Offline gab

Re: இசை தென்றல் - 144
« Reply #8 on: November 22, 2018, 08:24:24 PM »
எப்படியும் இடம் பிடிச்சிட்டு  பதிவு நிறைவு செய்யாத சோம்பேறிங்க இருப்பாங்க. அவங்கள நம்பி  இடம் போடலாம்.

Offline BetroMax LighT

Re: இசை தென்றல் - 144
« Reply #9 on: November 22, 2018, 08:32:18 PM »
asukka lakki lala kada halwa

Offline Thinking

  • Newbie
  • *
  • Posts: 5
  • Total likes: 11
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: இசை தென்றல் - 144
« Reply #10 on: November 22, 2018, 08:34:29 PM »
Hii All,

Ellarkum Vanakkam, Nan inga puthusu

Pudicha paata kekalam sonnanga pothuvaave tv parkumpothu song pudicha tha kepom aana fm la pudichalum pudikatiyum antha songa kepom, antha maari enaku pudicha songa kekuren :D pudikathavangalum kandippa kette aaganum :D athu unga vithi :D thairiyama song kekuren eppadiyum varathu, yen na Nan 11th la iruken
suppose gab sonna maari எப்படியும் இடம் பிடிச்சிட்டு  பதிவு நிறைவு செய்யாத சோம்பேறிங்க இருப்பாங்க. அவங்கள நம்பி  இடம் போடலாம்.
So intha songa na kekuren :D

Movie: Kaatru Veliyidai
Song:  Nallai Allai


« Last Edit: November 23, 2018, 04:50:58 PM by Thinking »

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
Re: இசை தென்றல் - 144
« Reply #11 on: November 22, 2018, 08:39:33 PM »
hi

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline MaYa

  • Full Member
  • *
  • Posts: 124
  • Total likes: 363
  • Karma: +0/-0
  • Gender: Female
  • KNOW YOURSELF, IN ORDER TO KNOW LIFE..
Re: இசை தென்றல் - 144
« Reply #12 on: November 22, 2018, 08:58:36 PM »
HI

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 374
  • Total likes: 942
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Re: இசை தென்றல் - 144
« Reply #13 on: November 22, 2018, 09:02:41 PM »
Pochcha >:(

Offline SiVa000000

Re: இசை தென்றல் - 144
« Reply #14 on: November 22, 2018, 10:59:35 PM »
yesuu...