Author Topic: ஒரு தீ வனம்  (Read 616 times)

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..
ஒரு தீ வனம்
« on: January 10, 2019, 10:15:08 PM »

ஒரு துளி மை!
ஒரு துளி  சொல் !
ஒரு துளி  கருத்து!
ஒரு துளி  எழுத்து !
ஒரு துளி  பார்வை !
ஒரு துளி  நெருப்பு!

ஒரு சிறு விதை ! !
ஒரு சிறு தளிர் !
ஒரு சிறு அரும்பு !
ஒரு சிறு மொட்டு !
ஒரு சிறு மலர் !
ஒரு சிறு சருகு!

ஒரு பெரு  மனசு !
ஒரு பெரு சலனம் !
ஒரு  பெரு நிசப்தம் !!
ஒரு பெரு மழை !
ஒரு பெரு துடிப்பு !
ஒரு பெரு வெடிப்பு !

ஒரு மறு ஜனனம்
ஒரு மறு தெரிவு !
ஒரு மறு புரிதல் !
ஒரு மறு காயம் !
ஒரு மறு தெளிவு !
ஒரு மறு மரணம் !

ஒரு நன்றி அன்புக்கு !
ஒரு நன்றி நட்புக்கு !
ஒரு நன்றி உறவுக்கு!
ஒரு நன்றி வலிகளுக்கு !
ஒரு நன்றி பிரிவுக்கு !
ஒரு நன்றி தமிழுக்கு !
« Last Edit: January 10, 2019, 10:25:14 PM by RishiKa »